Sl vs ire
பந்துவீச்சில் எந்த குறையும் தெரியவில்லை - ஜஸ்ப்ரித் பும்ரா!
அயர்லாந்து சென்றுள்ள இந்திய அணி, அங்கு மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில், டப்லிங்கில் துவங்கிய முதல் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய அயர்லாந்து அணியில், முதல் வரிசை வீரர்கள் யாரும் சிறப்பாக செயல்படவில்லை. பல்பிர்னி 4, ஸ்டெர்லிங் 11, டக்கர் ரன்கள் ஏதுமின்றியும் ஆகியோர் படுமோசமாக சொதப்பினார்கள்.
இதனைத் தொடர்ந்து, 5ஆவது இடத்தில் களமிறங்கிய கர்டிஸ் காம்பர் 39, 8ஆவது இடத்தில் களமிறங்கிய பேரி மெக்கர்தி 51ஆகியோர் சிறப்பாக செயல்பட்டதால், அயர்லாந்து அணி 20 ஓவர்களில் 139/7 ரன்களை எடுத்தது. இந்திய அணி தரப்பில் கேப்டன் ஜஸ்ப்ரித் பும்ரா, பிரசித் கிருஷ்ணா, ரவி பிஷ்னோய் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினர். இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால் - ருதுராஜ் கெய்க்வாட் இணை தொடக்கம் கொடுத்தனர்.
Related Cricket News on Sl vs ire
-
IRE vs IND 1st T20I: மழையால் பாதித்த ஆட்டம்; இந்திய அணி வெற்றிபெற்றதாக அறிவிப்பு!
தொடர் மழை காரணமாக இந்திய அணி டக்வொர்த் லூயிஸ் முறைப்படி அயர்லாந்து அணியை 2 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியதாக அறிவிக்கப்பட்டது. ...
-
IRE vs IND 1st T20I: தடுமாறிய அயர்லாந்து; அரசதம் கடந்து காப்பற்றிய மெக்கர்த்தி!
இந்தியாவுக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி 140 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
முதல் ஓவரிலேயே இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி கம்பேக் கொடுத்த பும்ரா!
அயர்லாந்து அணிக்கு எதிராக முதல் டி20 போட்டியில் காயத்திலிருந்து திரும்பிய பும்ரா, தனது முதல் ஓவரிலேயே 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். ...
-
என் மீது எனக்கு அதிக நம்பிக்கை இருக்கிறது - ஜஸ்ப்ரித் பும்ரா!
11 மாதத்திற்கு முன்பு நீங்கள் எப்படி பார்த்தீர்களோ, அதே போன்ற பும்ராவாகத் தான் இருக்கிறேன். என் மீது எனக்கு அதிக நம்பிக்கை இருக்கிறது என இந்திய அணியின் கேப்டன் ஜஸ்ப்ரித் பும்ரா தெரிவித்துள்ளார். ...
-
எங்கள் இருவரின் கனவுமே நிறைவேறியுள்ளது - ரிங்கு சிங்!
இந்திய அணிக்காக விளையாடுவதன் மூலம் என் கனவு மட்டுமல்லாமல் என் தாயின் கனவு நிறைவேறியுள்ளதாக இளம் வீரர் ரிங்கு சிங் தெரிவித்துள்ளார். ...
-
இந்திய டி20 அணியை வழிநடத்தும் முதல் பந்துவீச்சாளர் பும்ரா!
அயர்லாந்துக்கு எதிரான டி20 போட்டியின் மூலமாக இந்திய அணிக்கு 11ஆவது டி20 கேப்டனாக ஜஸ்ப்ரித் பும்ரா அறிமுகமாகியுள்ளார். ...
-
அயர்லாந்து vs இந்தியா, முதல் டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இந்தியா - அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி நாளை டப்ளினில் நடைபெறவுள்ளது. ...
-
என்னுடைய இலக்கு சஞ்சு சாம்சன் டிக்கெட்டை வீழ்த்துவதுதான் - பெஞ்சமின் ஒயிட்!
அயர்லாந்து அணியின் இளம் வீரர் பெஞ்சமின் ஒயிட், இந்திய அணிக்கு எச்சரிக்கை விடுத்திருப்பது கிரிக்கெட் ரசிகர்களிடையே ஆச்சரியத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. ...
-
வலைபயிற்சியில் பேட்டர்களை திணறவைத்த பும்ரா; வைரலாகும் காணொளி!
அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜஸ்ப்ரித் பும்ரா தலைமையிலான இந்திய அணி வலைபயிற்சியில் ஈடுபட்டுவருகின்றனர். ...
-
புதிய பயிற்சிளருடன் அயர்லாந்து செல்லும் இந்திய அணி!
சௌராஷ்டிராவை சேர்ந்த முன்னாள் வீரரும் தேசிய கிரிக்கெட் அகாடமி இன் பேட்டிங் பயிற்சியாளர் சிதன்ஷு கோடக் இந்திய அணிக்கு பயிற்சியாளராக இருந்து வழிநடத்துவார் என்று பிசிசிஐ அறிவித்திருக்கிறது. ...
-
லக்ஷ்மன் இல்லாமல் அயர்லாந்து செல்லும் இந்திய அணி!
அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய அணி வீரர்களுடன் தற்காலிக பயிற்சியாளரான விவிஎஸ் லக்ஷ்மன் செல்லவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. ...
-
CWC 2023 Qualifiers: நேபாளத்தை வீழ்த்தி அயர்லாந்து த்ரில் வெற்றி!
நேபாள் அணிக்கெதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் அயர்லாந்து அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
CWC 2023 Qualifiers: அமெரிக்காவை வீழ்த்தியது அயர்லாந்து!
அமெரிக்க அணிக்கெதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் அயர்லாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
CWC 2023 Qualifiers: யுஏஇ-யை வீழ்த்தி ஆறுதல் வெற்றியைப் பெற்றது அயர்லாந்து!
ஐக்கிய அரபு அமீரக அணிக்கெதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் அயர்லாந்து அணி 138 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47