Sl vs nz 1st
SA vs IND: பும்ராவுக்கு கணுக்காலில் காயம்; போட்டியில் பங்கேற்பாரா?
இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் 3 டெஸ்ட், 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட், செஞ்சுரியனில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி, பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.
முதல் நாள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 272 ரன்கள் எடுத்து ஆதிக்கம் செலுத்தியது. இன்று இந்திய அணி மோசமாக பேட்டிங் செய்ததால் 49 ரன்களுக்கு மீதமுள்ள 7 விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 105 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 327 ரன்கள் எடுத்தது.
Related Cricket News on Sl vs nz 1st
-
பாக்ஸிங் டே டெஸ்ட்: தடுமாறும் தென் ஆப்பிரிக்கா; இந்தியா அசத்தல்!
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் தேநீர் இடைவேளையின் போது தென் ஆப்பிரிக்க அணி 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ...
-
பாக்ஸிங் டே டெஸ்ட்: தென் ஆப்பிரிக்கா தடுமாற்றம்!
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்க அணி 21 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்துள்ளது. ...
-
பாக்ஸிங் டே டெஸ்ட்: இங்கிடி, ரபாடா பந்துவீச்சில் சீட்டுக்கட்டாய் சரிந்த விக்கெட்டுகள்!
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 327 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
விராட் கோலி நிச்சயம் இதனை செய்ய வேண்டும் - சஞ்சய் பங்கார்!
விராட் கோலியின் பேட்டிங்கில் இருக்கும் பிரச்னையை சுட்டிக்காட்டிய முன்னாள் பேட்டிங் பயிற்சியாளரான சஞ்சய் பங்கார், அதை சரி செய்வதற்கான தீர்வையும் கூறியுள்ளார். ...
-
பாக்ஸிங் டே டெஸ்ட்: மழையால் இரண்டாம் நாள் ஆட்டம் ரத்து!
தென் ஆப்பிரிக்கா - இந்திய அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்டின் 2ஆவது நாள் ஆட்டம் மழை காரணமாக ஒரு ஓவர் கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. ...
-
பாக்ஸிங் டே டெஸ்ட்: மழையால் தாமதமாகும் இரண்டாம் நாள் ஆட்டம்!
இந்திய அணி வலுவாக உள்ள நிலையில் முதல் டெஸ்ட் போட்டிக்கு முடிவு எட்டப்படுவதிலேயே சிக்கல் எழுந்துள்ளது. ...
-
இந்தியாவை 350 ரன்களுக்குள் கட்டுப்படுத்த முயற்சிப்போம் - லுங்கி இங்கிடி!
முதல் நாள் ஆட்டத்தில் பந்து இன்னும் கொஞ்சம் ஸ்விங் ஆகும் என்று எதிர்பார்த்தேன் என தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் இங்கிடி கூறியுள்ளார். ...
-
SA vs IND: சேவாக்கின் சாதனையை முறியடித்த கேஎல் ராகுல்!
டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு தொடக்க வீரராக வீரேந்திர சேவாக்கின் சாதனையை முறியடித்து, சுனில் கவாஸ்கருக்கு அடுத்த இடத்தை பிடித்து கேஎல் ராகுல் சாதனை படைத்துள்ளார். ...
-
பாக்ஸிங் டே டெஸ்ட்: ராகுல் அபார சதம்; வலிமையான நிலையில் இந்தியா!
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 272 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
பாக்ஸிங் டே டெஸ்ட்: அஸ்திவாரத்தை சாய்த இங்கிடி; ராகுல் பொறுப்பான ஆட்டம்!
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தேநீர் இடைவேளையின் போது இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
பாக்ஸிங் டே டெஸ்ட்: நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தும் ராகுல் - மயங்க்!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 83 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
கருப்பு பட்டை அணிந்து விளையாடும் தென் ஆப்பிரிக்கா; காரணம் இதுதான்!
தென் ஆப்பிரிக்காவில் நிறவெறிக்கு எதிராக போராடிய தேஸ்மாண்ட் டூடு, இன்று கேப் டவுனில் காலமானார். ...
-
SA vs IND : தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக சீரிஸை கைப்பற்றுமா கோலி & கோ?
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முதல் சீரிஸ் வெற்றியைப் பெறும் தீவிரத்தில் இந்திய அணி இன்றைய போட்டியில் களம் காணவுள்ளது. ...
-
தென் ஆப்பிரிக்காவில் வெற்றிக்கான வாய்ப்பு உள்ளது - ராகுல் டிராவிட்
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் எளிதில் வெற்றி கிட்டிவிடாது என்றும், வெற்றிக்கான வாய்ப்பு உள்ளது என்றும் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ராகுல் திராவிட் கூறியுள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24