Sl vs pak
பாகிஸ்தான் வீரருக்கு கரோனா; சந்தேகத்தில் பாக்-நியூ தொடர்!
நியூசிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி செப்டம்பர் 17ஆம் தேதி ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.
மேலும் இத்தொடருக்கான பாபர் ஆசம் தலைமையிலான பாகிஸ்தான் அணி பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் இத்தொடருக்கான பாகிஸ்தான் அணியில் இடம்பிடித்துள்ள முகமது நவாஸிற்கு இன்று கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
Related Cricket News on Sl vs pak
-
உலகக்கோப்பையில் இந்தியாவை எங்களால் வீழ்த்த முடியாததற்கு இதுவே காரணம் - இமாம் உல் ஹக்!
உலக கோப்பையில் இந்திய அணியை பாகிஸ்தான் அணியால் வீழ்த்த முடியாததற்கு என்ன காரணம் என்று பாகிஸ்தான் வீரர் இமாம் உல் ஹக் கருத்து தெரிவித்துள்ளார். ...
-
இந்தியாவுக்கு எதிரான போட்டியை எதிர்நோக்கியுள்ளோம் - பாபர் ஆசம்!
வரவுள்ள டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணிக்கெதிரான போட்டியில் விளையாட ஆர்வமாகவுள்ளதாக பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் ஆசம் தெரிவித்துள்ளார். ...
-
பாகிஸ்தான் - நியூசிலாந்து தொடரில் பார்வையாளர்களுக்கு அனுமதி!
பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான தொடரின் போது 25 விழுக்காடு பார்வையாளர்கள் அனுமதிக்கப்படவுள்ளனர். ...
-
பாகிஸ்தான் பயிற்சியாளருக்கு கரோனா!
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் மிஸ்பா உல் ஹக்கிற்கு கரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. ...
-
வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி தொடரை சமன் செய்த பாகிஸ்தான்!
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி 109 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, இரண்டு போட்டிகள் கொண்ட தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது. ...
-
ஆஃப்கானிஸ்தான் - பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர் ஒத்திவைப்பு!
அடுத்த மாதம் இலங்கையில் நடைபெற இருந்த பாகிஸ்தான் - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான தொடர் அடுத்த ஆண்டிற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ...
-
WI va PAK: கடின இலக்கை எட்டி தொடரைக் கைப்பற்றுமா விண்டீஸ்?
பாகிஸ்தான் அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றிக்கு 280 ரன்கள் தேவை. ...
-
இங்கு எப்படி விளையாட வேண்டுமென்பதை ஃபாவத் நன்கு அறிந்துள்ளார் - ஜேசன் ஹோல்டர்
எங்கள் மைதானங்களில் எப்படி விளையாட வேண்டும் என்பதை ஃபாவத் ஆலம் நன்கு அறிந்துள்ளார் என்று வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் கேப்டன் ஜேசன் ஹோல்டர் தெரிவித்துள்ளார். ...
-
WI vs PAK : 302 ரன்களில் டிக்ளர் செய்த பாகிஸ்தான்; ஆரம்பத்திலேயே தடுமாறும் விண்டீஸ்!
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி 302 ரன்களில் டிக்ளர் செய்தது. ...
-
WI vs PAK : மழையால் தடைபட்ட ஆட்டம்!
வெஸ்ட் இண்டீஸ் - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் மழையால் தாமதமாக்கப்பட்டுள்ளது. ...
-
WI vs PAK, 2nd Test: பாபர், ஆலம் ஆட்டத்தால் தப்பித்த பாகிஸ்தான்!
வெஸ்ட் இண்டீஸ் - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்டின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்களை சேர்த்துள்ளது. ...
-
திட்டமிட்டபடி பாகிஸ்தான் தொடரில் விளையாடுவோம்- ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட்!
பாகிஸ்தான் - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடர் திட்டமிட்டபடி நடைபெறுமென ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. ...
-
WI vs PAK, 2nd Test: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
வெஸ்ட் இண்டீஸ் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டி நாளை ஜமைக்காவிலுள்ள சபினா பார்க் மைதானத்தில் நடைபெறுகிறது. ...
-
ஆஃப்கானிஸ்தான் அணியின் பயிற்சியாளராக அவிஷ்க குணவர்த்தனே நியமனம்!
ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக அவிஷ்கா குணவர்த்தனே நியமிக்கப்பட்டுள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47