Sl vs sa 2nd t20i
இது அவர் உலகின் சிறந்த வீரர் என்பதை காட்டுகிறது - சூர்யாவை பாராட்டிய விராட் கோலி!
நியூசிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது.இரு அணிகளுக்கும் இடையேயான முதல் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது.இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது போட்டி இன்று நடைபெற்றது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வுசெய்த. அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.தொடக்க வீரர்களாக ரிஷாப் பந்த் ,இஷான் கிஷான் களமிறங்கினர். தொடக்கம் முதல் இஷான் கிஷான் அதிரடியாகி விளையாடினார்.மறுபுறம் பந்த் 6 ரன்களில் ஆட்டமிழந்தார்.பின்னர் இஷான் கிஷான் 36 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.பின்னர் வந்த ஸ்ரேயாஸ் அய்யர் 13 ரன்களில் வெளியேறினார் .
Related Cricket News on Sl vs sa 2nd t20i
-
NZ vs IND, 2nd T20I: சூர்யகுமாருக்கு புகழாரம் சூட்டிய கேன் வில்லியம்சன்!
நியூசிலாந்து வீரர்களின் பந்துவீச்சை நாளாபுறமும் சிதறடித்த சூர்யகுமார் யாதவை, நியூசிலாந்து அணியின் கேப்டனான கேன் வில்லியம்சனே மனதார பாராட்டி பேசியுள்ளார். ...
-
ஒவ்வொரு ஷாட்டையும் என்ஜாய் செய்து அடிப்பதால் மட்டுமே ரன் குவிக்க முடிகிறது - சூர்யகுமார் யாதவ்!
நியூசிலாந்து அணியுடனான இந்த போட்டி குறித்து பல்வேறு விசயங்கள் பேசிய ஆட்டநாயகன் சூர்யகுமார் யாதவ், திட்டங்கள் சரியாக இருந்து, அதை முறையாக செயல்படுத்தினால் ரன்களும் இலகுவாக சேர்க்கலாம் என தெரிவித்துள்ளார். ...
-
NZ vs IND, 2nd T20I: சூர்யகுமார், ஹூடா அசத்தல்; இந்திய அணி அபார வெற்றி!
நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்று, 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது. ...
-
NZ vs IND, 2nd T20I: இரண்டாவது சதத்தை பதிவுசெய்த சூர்யகுமார்; ஹாட்ரிக் வீழ்த்திய சௌதீ!
நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 200 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
நியூசிலாந்து vs இந்தியா, இரண்டாவது டி20 - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை மவுண்ட் மாங்குனியில் உள்ள பே ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது. ...
-
NZ vs IND,2nd T20I: இந்திய அணியின் பிளேயிங் லெவனை கணித்த அஸ்வின்!
நியூசிலாந்து அணியுடனான இரண்டாவது டி20 போட்டிக்கான இந்திய அணியின் ஆடும் லெவனில் யார் யாருக்கு இடம் கிடைக்கும் என்பது குறித்தான தனது கணிப்பை இந்திய அணியின் ரவிச்சந்திர அஸ்வின் வெளிப்படுத்தியுள்ளார். ...
-
நியூசிலாந்து vs இந்தியா, இரண்டாவது டி20: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை மவுண்ட் மாங்குனியில் உள்ள பே ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது. ...
-
AUS vs ENG, 2nd T20I: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரை வென்றது இங்கிலாந்து!
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 2ஆவது டி20 போட்டியில் 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி 2-0 என டி20 தொடரை வென்றது. ...
-
AUS vs ENG, 2nd T20I: மாலன், மொயீன் அதிரடி; ஆஸிக்கு 179 ரன்கள் இலக்கு!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 179 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஆஸ்திரேலியா vs இங்கிலாந்து, 2ஆவது டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி டிப்ஸ்!
ஆஸ்திரேலியா - இங்கில்லாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டியானது நாளை கான்பெர்ராவிலுள்ள மனுகா ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது. ...
-
AUS vs WI, 2nd T20I: ஸ்டார்க் அபாரம்; தொடரை வென்றது ஆஸ்திரேலியா!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, 2-0 என்ற கணக்கில் டி20 தொடரையும் கைப்பற்றியது. ...
-
AUS vs WI, 2nd T20I: வார்னர், டிம் டேவிட் காட்டடி; விண்டீஸுக்கு 179 இலக்கு!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 179 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
‘பாம்பும் போட்டியை ரசித்து பார்க்க வந்துள்ளது’ - சர்ச்சை பதிலையளித்த ஏசிஏ செயலாளர்!
போட்டிக்கு நடுவே மைதானத்தில் பாம்பு புகுந்தது மைதான நிர்வாகத்தின் கவன குறைவு என்று அசாம் மாநில கிரிக்கெட் சங்கத்தின் மீது குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. ...
-
பந்துவீச்சில் நாங்கள் சிறப்பாக செயல்படாததே தோல்விக்கு காரணம் - டெம்பா பவுமா!
தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான இரண்டாவது டி.20 போட்டியில் 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, 2-0 என்ற கணக்கில் டி20 தொடரையும் வென்றது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47