Advertisement
Advertisement
Advertisement

Slk vs

சிபிஎல் 2023: பார்போடாஸை வீழ்த்தி லூசியா கிங்ஸ் அபார வெற்றி!
Image Source: Google
Advertisement

சிபிஎல் 2023: பார்போடாஸை வீழ்த்தி லூசியா கிங்ஸ் அபார வெற்றி!

By Bharathi Kannan August 18, 2023 • 12:09 PM View: 414

வெஸ்ட் இண்டீஸில் நடத்தப்படும் டி20 லீக் தொடரான கரீபியன் பிரீமியர் லீக் தொடர் 11 சீசன்களை கடந்த தற்போது 12ஆவது சீசன் கோலாகலமாக தொடங்கியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற தொடரின் இரடாவது போட்டியில் செயிண்ட் லூசியா கிங்ஸ் - பார்போடாஸ் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற செயிண்ட் லூசியா கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் அறிவித்தது. 

அதன்படி களமிறங்கிய லூசியா கிங்ஸ் அணிக்கு கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் - ஜான்சன் சார்லஸ் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். பின் இதில் இருவரும் அரைசதம் அடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஜான்சன் சார்லஸ் 30 ரன்களுக்கும், ஃபாஃப் டூ பிளெசிஸ் 46 ரன்களுக்கும் என ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டனர். 

Advertisement

Related Cricket News on Slk vs