So ipl
கோலியின் விக்கெட்டை வீழ்த்தி சாதனைப் படைத்த சுஜித்!
ஐபிஎல் 15ஆவது சீசனில் ஆர்சிபி - சன்ரைசர்ஸ் இடையேயான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆர்சிபி அணி 20 ஓவரில் 192 ரன்களை குவித்தது. 193 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய சன்ரைசர்ஸ் அணி 19.2 ஓவரில் வெறும் 125 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி 67 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.
இந்த சீசனில் ஏற்கனவே 2 முறை கோல்டன் டக் அவுட்டாகி மோசமான ஃபார்மில் உள்ள கோலி, இந்த போட்டியிலும் ஆட்டத்தின் முதல் பந்திலேயே சன்ரைசர்ஸ் சுழற்பந்துவீச்சாளர் ஜெகதீஷா சுஜித்தின் பந்தில் கோல்டன் டக் அவுட்டாகி வெளியேறினார்.
Related Cricket News on So ipl
-
ஐபிஎல் 2022: அதிரடியில் மிரட்டிய கான்வே, கெய்க்வாட்; டெல்லிக்கு 209 டார்கெட்!
ஐபிஎல் 2022: டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 209 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
கடைசி ஓவரில் மிரட்டிய தினேஷ் கார்த்திக்; வைரல் காணொளி!
ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூர் வீரர் தினேஷ் கார்த்திக் டெத் ஓவரில் 25 ரன் குவித்து அதிரடி காட்டியுள்ளார். ...
-
ஐபிஎல் 2022: ஹசரங்கா பந்துவீச்சில் சுருண்டது ஹைதராபாத்!
ஐபிஎல் 2022: சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திற்கு எதிரான லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது. ...
-
ஐபிஎல் 2022: டூ பிளெசிஸ், படித்தர், கார்த்திக் அதிரடி; சன்ரைசர்ஸுக்கு 193 டார்கெட்!
ஐபிஎல் 2022: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி 193 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
மூன்றாவது முறையாக கோல்டன் டக்காகிய விராட் கோலி!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி , நடப்பு ஐபிஎல் தொடரில் 3வது முறையாக கோல்டன் டக்காகி ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: வெங்கடேஷ் ஐயர் குறித்து பேசிய பிரெண்டன் மெக்கல்லம்!
கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி 75 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ...
-
ஐபிஎல் 2022: சென்னை சூப்பர் கிங்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
ஐபிஎல் 15ஆவது சீசன் 55ஆவது லீக் போட்டியில், இன்று இரவு சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதவுள்ளன. ...
-
ஐபிஎல் 2022: டெல்லி அணியில் மீண்டும் ஒருவருக்கு கரோனா!
மீண்டும் டெல்லி அணியின் வலைப் பந்துவீச்சாளர் ஒருவருக்கு கரோனா உறுதியானதால், அணியின் அனைத்து உறுப்பினர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ...
-
ஐபிஎல் 2022: நாங்கள் தோல்வியடைந்ததற்கு இதுதான் காரணம் - ஸ்ரேயாஸ் ஐயர்!
பிட்ச் எப்படி செயல்படும் என்பதை கணிக்காமல், நாங்கள் பந்துவீச்சை தேர்வு செய்தது தவறுதான் என்று கொல்கத்தா அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார். ...
-
இவரைப் பார்க்கும் போது என்னைப் பார்பது போன்று உள்ளது - யுவராஜ் சிங்!
அபிஷேக் ஷர்மாவின் ஆட்டத்தை புகழ்ந்துள்ள யுவராஜ் சிங், அவரை பார்க்கும்போது என்னையே பார்ப்பதுபோல் இருக்கிறது எனக் கூறியுள்ளார். ...
-
ஐபிஎல் தொடரில் கம்பேக் கொடுக்கும் கிறிஸ் கெயில்; ரசிகர்கள் மகிழ்ச்சி!
ஐபிஎல் தொடரில் அடுத்த ஆண்டு விளையாட உள்ளதாக வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெயில் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - உத்தேச லெவன் & ஃபேண்டஸி டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 54ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
ஐபிஎல் 2022: கொல்கத்தாவை பந்தாடியது லக்னோ!
லக்னோஅணிக்கு எதிரான ஆட்டத்தில் 101 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளயும் கொல்கத்தா இழந்து தோல்வி அடைந்தது. ...
-
கிரிக்கெட்டில் கம்பேக் கொடுக்கும் சுரேஷ் ரெய்னா; ரசிகர்கள் உற்சாகம்!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா மீண்டும் கிரிக்கெட் போட்டியில் ஆட விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47