Sourav ganguly: Cricket News & Match Updates
இந்திய அணியின் தொடக்க வீரர் யார்? - சௌரவ் கங்குலியின் பதில்!
இந்திய அணியின் தொடக்க வீரர் கேஎல் ராகுல். டெஸ்ட் அணியில் ரோஹித்துடன் அவர் தான் கடந்த சில ஆண்டுகளாக தொடக்க வீரராக ஆடிவருகிறார். இந்தியாவிற்காக 47 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 13 அரைசதங்கள் மற்றும் 7 சதங்களுடன் 2642 ரன்கள் அடித்துள்ளார். ராகுல் திறமையான வீரர் தான் என்றாலும், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக டெஸ்ட் கிரிக்கெட்டில் சரியாக ஆடவில்லை.
அண்மைக்காலமாக அவர் மோசமான ஃபார்மில் இருந்துவருகிறார். 2022ம் ஆண்டிலிருந்து கடைசி 11 இன்னிங்ஸ்களில் ராகுல் அடித்த ஸ்கோர் - 50, 8, 12, 10, 22, 23, 10, 2, 20, 17, 1 ஆகும். கடைசி 10 இன்னிங்ஸ்களில் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகளிலும் அவர் சரியாக ஆடவில்லை. டாப் ஃபார்மில் இருக்கும் ஷுப்மன் கில்லை தொடக்க வீரராக இறக்காமல் ராகுலை இறக்கியது கடும் விமர்சனத்துக்குள்ளானது. Read More...
Related Cricket News for Sourav ganguly - Tesst
ரிஷப் பந்த் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சி; காங்குலி கூறிய முக்கிய தகவல்!
IND vs AUS: இந்தியா 4-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றும் - சௌரவ் கங்குலி!
सौरव गांगुली ने दी थी शोएब मलिक को धमकी, कामरान अकमल ने किया खुलासा
India Bat And Bowl Better Than Any Opposition On Tuning Pitches, Says Sourav Ganguly After Second Test Win
मुख्य चयनकर्ता चेतन शर्मा का आरोप, फिटनेस टेस्ट पास करने के लिए इंजेक्शन लेते हैं भारतीय क्रिकेटर
ராகுல் டிராவிட் எப்படி சமாளிக்கப் போகிறார் என்று காண ஆவலுடன் இருக்கின்றேன் - சௌரவ் கங்குலி!
Cricket Tales - वो शख्स जिसने भारत को क्रिकेट पॉवर बनाने में अहम रोल निभाया, जगमोहन डालमिया के मैन फ्राइडे थे
'तुम्हें धोनी कहां से मिला?', सौरव गांगुली ने परवेज मुशर्रफ को दिया था मजेदार जवाब
உலகக்கோப்பையை வெல்ல இந்திய அணி இதனை செய்ய வேண்டும் - சௌரவ் கங்குலி அறிவுரை!
'विराट को टेस्ट में सुधार करना होगा', ऑस्ट्रेलिया सीरीज से पहले सौरव गांगुली ने ये क्यों कहा ?
आईपीएल 2023 से बाहर हुए ऋषभ पंत, सौरव गांगुली ने दी फैंस को झटके वाली खबर
விராட் vs சச்சின்; கோலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த கங்குலி!
ஐபிஎல் தொடரில் ரிஷப் பந்த் விளையாடுவாரா? - சௌரவ் கங்குலி பதில்!
Will Rishabh Pant Play In IPL 2023? Sourav Ganguly Provides An Update
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47