South
தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியத்தை சரமாறியாக சாடும் அஃப்ரிடி!
பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் பாகிஸ்தான் அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியும் அசத்தியது.
இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக தென் ஆப்பிரிக்க அணியின் நட்சத்திர வீரர்களான டி காக், மில்லர், ரபாடா, நோர்ட்ஜே ஆகியோர் ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்காக, பாகிஸ்தான் தொடரிலிருந்து பாதியிலேயே விலகினர். இதற்கு அந்நாட்டு கிரிக்கெட் வாரியமும் அனுமதி வழங்கியது.
Related Cricket News on South
-
SAvsPAK: ஃபகர் ஸமான் அதிரடியில் தொடரைக் கைப்பற்றிய பாகிஸ்தான்!
தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை பாகிஸ்தான் அணி 2 - 1 என்ற கணக்கில் பாகிஸ்தான் அணி வென்றுள்ளது. ...
-
பாபர், ஃபகர் அதிரடியில் இமாலய இலக்கை நிர்ணயித்த பாகிஸ்தான்!
தென்ஆப்பிரிக்கா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 321 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
மகளிர் கிரிக்கெட்: டி20 தொடரையும் கைப்பற்றியது தென்ஆப்பிரிக்கா!
இந்திய மகளிர் அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில் தென்ஆப்பிரிக்க மகளிர் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. ...
-
மகளிர் ஒருநாள்: தொடரைக் கைப்பற்றியது தென்ஆப்பிரிக்கா!
இந்திய மகளிர் அணிக்கெதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, ஒருநாள் தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. ...
-
மகளிர் கிரிக்கெட்: டக்வெர்த் லூயீஸ் முறையில் தென்ஆப்பிரிக்கா வெற்றி!
இந்தியா, தென்ஆப்பிரிக்கா மகளிர் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டியில் தென்ஆப்பிரிக்க மகளிர் அணி டக்வெர்த் லுயீஸ் முறையில் 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
மகளிர் ஒருநாள்: இந்தியாவை வீழ்த்தி அபார வெற்றிபெற்றது தென் ஆப்பிரிக்கா!
இந்திய மகளிர் அணிக்கெதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க மகளிர் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப்பெற்றது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47