Sri lanka tour
இந்த மோசமான தோல்வி ஏமாற்றத்தையும், வேதனையையும் கொடுத்துள்ளது - தசுன் ஷனகா!
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துவந்த இலங்கை கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியிருந்த நிலையில், இரு அணிகள் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி கேரளாவில் நடைபெற்றது.
இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு சுப்மன் கில் 116 ரன்களும், கடைசி வரை இலங்கை வீரர்களை கதி கலங்கவிட்ட விராட் கோலி 110 பந்துகளில் 166 ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம் 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 390 ரன்கள் குவித்தது.
Related Cricket News on Sri lanka tour
-
IND vs SL, 3rd ODI: விராட் கோலி, ஷுப்மன் கில் மிரட்டல் சதம்; இலங்கைக்கு இமாலய இலக்கு!
இலங்கைக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 391 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
இந்தியா vs இலங்கை, 3ஆவது ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை திருவனந்தபுரத்தில் நடைபெறுகிறது. ...
-
IND vs SL,2nd ODI: குல்தீப், சிராஜ் அசத்தல்; 215 ரன்னில் இலங்கை ஆல் அவுட்!
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 215 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
இந்தியாவை வீழ்த்தி தொடரை தக்கவைக்குமா இலங்கை?
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி கொல்கத்தாவிலுள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. ...
-
இந்தியா vs இலங்கை, 2ஆவது ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையேயான 2ஆவது ஒருநாள் போட்டி நாளை கொல்கத்தாவில் நடைபெறுகிறது. ...
-
பந்துவீச்சில் சொதப்பியதே தோல்விக்கான முக்கிய காரணம் - தசுன் ஷனகா!
இந்த போட்டிக்கு தேவையான அனைத்து திட்டங்களும் எங்களிடம் சரியாக இருந்தது, ஆனால் பந்துவீச்சாளர்கள் தங்களது திட்டங்களை செய்ய தவறவிட்டனர் என்று இலங்கை அணி கேப்டன் தசுன் ஷனகா தெரிவித்துள்ளார். ...
-
IND vs SL, 1st ODI: ஷன்காவின் சதம் வீண்; இலங்கையை வீழ்த்தியது இந்தியா!
இலங்கைக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
இது போன்ற அதிர்ஷ்டம் கிடைப்பதற்கு நான் கடவுளுக்கு தான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் - விராட் கோலி!
இலங்கை அணிக்கெதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய வீரர் விராட் கோலி சதமடித்தது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். ...
-
IND vs SL, 1st ODI: சதமடித்து அசத்திய கோலி; இலங்கைக்கு 374 டார்கெட்!
இலங்கைக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் விராட் கோலியின் அபார சதத்தின் காரணமாக இந்திய அணி 374 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
இந்தியா vs இலங்கை, முதல் ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கௌகாத்தியில் நாளை நடைபெறுகிறது. ...
-
சூர்யகுமார் யாதவ் ஒரு அரிதான வீரர் - கபில் தேவ்!
சூர்யகுமார் யாதவ் மாதிரி ஒரு வீரரை பார்த்ததில்லை என்றும், அவர் நூற்றாண்டுக்கு ஒரு முறை கிடைக்கும் அரிதினும் அரிதான திறமைசாலி என்றும் கபில் தேவ் புகழாரம் சூட்டியுள்ளார். ...
-
தொடக்க வீரர் யார்? என்ற கேள்விக்கு பதிலளித்த ரோஹித்; ரசிகர்கள் அதிருப்தி!
இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் உங்களுடன் ஓபனர் யார்? கில்லா, இஷான் கிஷனா? எனக் கேட்கப்பட்ட கேள்விக்கு ரோஹித் சர்மா அளித்துள்ள பதில் ரசிகர்களை அதிருப்தியடைய வைத்துள்ளது. ...
-
இலங்கை தொடரிலிருந்து பும்ரா நீக்கம் - பிசிசிஐ!
இலங்கைக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலிருந்து பும்ரா நீக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. ...
-
இந்தியா - இலங்கை ஒருநாள் போட்டி; விடுமுறை அறிவித்தது அஸாம் அரசு!
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான ஒருநாள் ஆட்டம் நடைபெறுவதால் குறிப்பிட்ட பகுதிக்கு மட்டும் அஸாம் அரசு அரை நாள் விடுமுறை அறிவித்துள்ளது . ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47