St david
ஐபிஎல் 2022: ராஜஸ்தானை வீழ்த்தி முதல் வெற்றியைப் பெற்றது மும்பை இந்தியன்ஸ்!
ஐபிஎல் தொடரின் 44ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. நவி மும்பையின் டிஒய் பாட்டீல் மைதானத்தில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை அணி அணி முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்தது.
ராஜஸ்தாஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக தேவ்தத் படிக்கல், பட்லர் ஆகியோர் களமிறங்கினர். படிக்கல் 15 ரன்களில் ஆட்டமிழக்க கேப்டன் சஞ்சு சாம்சன் களம்கண்டார். இருப்பினும் அந்த அணியில் பட்லரை தவிர யாருக்கும் நிலைத்து ஆடவில்லை. அபாரமாக விளையாடிய பட்லர் 52 பந்துகளில் 67 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
Related Cricket News on St david
-
ஐபிஎல் 2022: மீண்டும் மேஜிக் நிகழ்த்திய மில்லர், திவேத்தியா; குஜராத் அசத்தல் வெற்றி!
ஐபிஎல் 2022: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது. ...
-
ஐபிஎல் 2022: கேகேஆரை வீழ்த்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அசத்தல் வெற்றி!
ஐபிஎல் 2022: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐபிஎல் 2022: ஹர்திக் அரைசதம்; கடைசி ஓவரில் அசத்திய ரஸ்ஸல்!
ஐபிஎல் 2022: கொல்கத்தா நைட் ரடர்ஸுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 157 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2022: பஞ்சாப் கிங்ஸிற்கு எதிராக சாதனைப் படைத்த டேவிட் வார்னர்!
ஒரே ஒரு அணிக்கு எதிராக 1,000 ரன்கள் விளாசிய 2ஆவது வீரர் என்கிற சாதனையை படைத்துள்ளார் டேவிட் வார்னர். ...
-
ஐபிஎல் 2022: என் குழந்தைகளை என்னால் திருப்திபடுத்த முடியவில்லை - டேவிட் வார்னர்!
டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக இதுவரை 3 அரைசதங்களை அடித்திருந்தபோதிலும், தன்னுடைய குழந்தைகளை திருப்திபடுத்த முடியாமல் திணறிவருவதாக டேவிட் வார்னர் புன்னகையுடன் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: பிரித்வி, வார்னர் அதிரடி; பஞ்சாப்பை எளிதில் வீழ்த்தியது டெல்லி!
ஐபிஎல் 2022: பஞ்சாப் கிங்ஸ் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது. ...
-
ஐபிஎல் 2022: டெல்லி அணியில் இருவருக்கு கரோனா - தகவல்!
டெல்லி அணியில் ஒரு வெளிநாட்டு வீரர் உள்பட மேலும் இருவர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதனால் டெல்லி அணியில் அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ளது. ...
-
ஐபிஎல் 2022: டெல்லி வீரருக்கு கரோனா - தகவல்!
ஐபிஎல் தொடரில் பங்கேற்றுள்ள டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஐபிஎல் 2022: சிஎஸ்கேவை காணொளி மூலம் கலாய்த்த வாசிம் ஜாஃபர்!
வழக்கமாக கிரிக்கெட் நிகழ்வுகள் குறித்து நகைச்சுவையான பதிவுகளை வெளியிட்டு வரும் வாசிம் ஜாஃபர் சிஎச்கே அணியையும் கலாய்த்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: மில்லர், ரஷித் கான் அதிரடியில் சிஎஸ்கேவை வீழ்த்தியது குஜராத் டைட்டன்!
ஐபிஎல் 2022: சிஎஸ்கேவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றது. ...
-
ஐபிஎல் 2022: டெல்லியைப் பந்தாடியது ஆர்சிபி!
ஐபிஎல் 2022: டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது. ...
-
ஐபிஎல் 2022: ராக்கி பாயாக மாறிய டேவிட் வார்னர்!
கே.ஜி.எஃப் 2 படத்தில் இடம்பெறும் ‘வயலன்ஸ்’ என்கிற பஞ்ச் டயலாக்கை பேசி டேவிட் வார்னர் வெளியிட்டுள்ள ரீல்ஸ் காணொளி வைரலாகி வருகிறது. ...
-
ஐபிஎல் 2022: ஹர்திக், மில்லர் அதிரடி; ராஜஸ்தானுக்கு 193 இலக்கு!
ஐபிஎல் 2022: ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் முதலில் விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 193 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2022: குல்தீப் சுழலில் சரிந்தது கேகேஆர்!
ஐபிஎல் 2022: கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் கேகேஆர் அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47