St thomas
EN-U19 vs IN-U19: தாமஸ் ரீவ் அதிரடி சதத்தின் மூலம் இங்கிலாந்து த்ரில் வெற்றி!
இந்திய அண்டர்19 அணி தற்சமயாம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும், 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டியிலும் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று வரும் ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்று அசத்தியது.
இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டவது ஒருநாள் போட்டி நேற்று நார்தாம்டனில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அண்டர்19 அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் கேப்டன் ஆயூஷ் மாத்ரே முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் இணைந்த வைபவ் சூர்யவன்ஷி மற்றும் விஹான் மல்ஹோத்ரா இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் அணியின் ஸ்கோரையும் உயர்த்தினர். இதில் இருவரும் இணைந்து 67 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர்.
Related Cricket News on St thomas
-
எஸ்ஏ20 2025: பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸை வீழ்த்தி எம்ஐ கேப்டவுன் அணி அபார வெற்றி!
பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் எம்ஐ கேப்டவுன் அணி 95 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமான வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
ஹெல்மெட்டை தாக்கிய பந்து; பதிலடி கொடுத்த ஃபின் ஆலன் - காணொளி!
ஹெல்மெட்டில் பந்து தாக்கியதால் கோபமடைந்த ஃபின் ஆலன், அடுத்தடுத்த பந்துகளில் பவுண்டரி மற்றும் சிக்ஸரை பறக்கவிட்டு அசத்திய காணொளி வைரலாகி வருகிறது. ...
-
பிபிஎல் 2024-25: சதர்லேண்ட், ரோஜர்ஸ் அதிரடியில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் த்ரில் வெற்றி!
பிக் பேஷ் லீக் 2024-25: பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
BBL 2024-25: ஸ்கார்ச்சர்ஸை வீழ்த்தி ரெனிகேட்ஸ் த்ரில் வெற்றி!
பிக் பேஷ் லீக் 2024-25: பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
BBL 2024-25: ஹாபர்ட் ஹரிகேன்ஸைப் பந்தாடியது மெல்போர்ன் ரெனிகேட்ஸ்!
பிக் பேஷ் லீக் 2024-25: ஹாபர்ட் ஹரிகேன்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
எஸ்ஏ20 2024: ரியான் ரிக்கெல்டன்அதிரடியில் பார்ல் ராயல்ஸை வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ்!
பார்ல் ராயல்ஸ் அணிக்கெதிரான எஸ்ஏ20 லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
எஸ்ஏ20 2024: பார்ல் ராயல்ஸை 172 ரன்களில் சுருட்டியது மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன்!
மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் அணிக்கெதிரான எஸ்ஏ20 லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பார்ல் ராயல்ஸ் அணி 173 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
பிபிஎல் 13: மெல்போர்ன் ரெனிகேட்ஸை வீழ்த்தியது மெல்போர்ன் ஸ்டார்ஸ்!
மெல்போர்ன் ரெனிகேட்ஸுக்கு எதிரான பிபிஎல் லீக் ஆட்டத்தில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
இந்திய அணி ஜெர்சியை அணிந்து வாழ்த்து தெரிவித்த தாமஸ் முல்லர்!
ஜெர்மன் கால்பந்து நட்சத்திரம் தாமஸ் முல்லருக்கு இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்சியை அணிந்து வாழ்த்து தெரிவித்துள்ள காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
பிபிஎல் 12: அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸை பந்தாடியது மெல்போர்ன் ஸ்டார்ஸ்!
அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸுக்கு எதிரான பிக் பேஷ் லீக் ஆட்டத்தில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47