T20 world
ஓமன் கிரிக்கெட் ரசிகர்களுக்கு டி20 உலகக்கோப்பை தொடர் மிகப்பெரும் விருந்தாக அமையும் - ஜெய் ஷா
இந்தியாவில் இந்தாண்டு நடைபெற இருந்த டி20 உலகக்கோப்பை தொடர் கரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் அக்டோபர் 17ஆம் தேதி முதல் நவம்பர் 14ஆம் தேதி வரை நடைபெறுமென ஐசிசி அறிவித்துள்ளது.
மேலும் இப்போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள துபாய், அபுதாபி, சார்ஜா மைதானங்களிலும் ஓமன் கிரிக்கெட் அகெடமி மைதானத்தில் நடைபெறவுள்ளன.
Related Cricket News on T20 world
-
டி20 உலகக் கோப்பை: இந்தியா - பாகிஸ்தான் போட்டியை எதிர்நோக்கும் ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சி!
ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பைப் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் ஆகிய இரு அணிகளும் ஒரே பிரிவில் இடம்பெற்றுள்ளன. ...
-
டி20 உலகக்கோப்பை அஸ்வினுக்கு வாய்ப்பு? - லக்ஷ்மண் சிவராம கிருஷ்ணன் கூறிய ஆலோசனை!
ஐபிஎல் 14வது சீசனின் எஞ்சிய போட்டிகளில் அஸ்வின் சிறப்பாக பந்துவீசும்பட்சத்தில், டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் அவர் இடம்பெற வாய்ப்புள்ளது என்று இந்திய அணியின் முன்னாள் ஸ்பின்னர் லக்ஷ்மண் சிவராம கிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை : யுஏஇ, ஓமன் செல்லும் பிசிசிஐ நிர்வாகிகள்!
ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை தொடருக்கான ஏற்பாடுகளை ஆராய்வதற்காக பிசிசிஐ நிர்வாகிகள் நாளை யுஏஇ செல்லவுள்ளனர். ...
-
டி20 உலகக்கோப்பையில் தவானுக்கு வாய்ப்பு கடினம் தான் - அஜித் அகர்கர்!
இலங்கை தொடரில் சிறப்பாக விளையாடினாலும் ஷிகர் தவானுக்கு டி20 உலகக்கோப்பையில் விளையாட வாய்ப்பு கிடைக்காது என முன்னாள் வீரர் அதிர்ச்சி தகவல் கொடுத்துள்ளார். ...
-
இவர் அணியில் இருந்த போதும், கப்பு நமக்கு தான் - சபா கரீம்
ஹர்திக் பாண்டியா முழு உடற்தகுதியுடன் இருக்கும் பட்சத்தில், டி20 உலக கோப்பையை இந்திய அணி வெல்வதற்கான வாய்ப்பு இரண்டு மடங்கு அதிகமாகும் என்று முன்னாள் வீரர் சபா கரீம் தெரிவித்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை : இந்திய அணியின் பிளேயிங் லெவனை அறிவித்த பிராட் ஹாக்!
நடப்பாண்டு டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணியின் ஆடும் லெவனை ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் பிராட் ஹாக் தேர்வு செய்துள்ளார். ...
-
ஆஃப்கானிஸ்தன் டி20 அணியின் கேப்டனாக மீண்டும் பொறுப்பேற்ற ரஷித் கான்!
ஆப்கானிஸ்தான் டி20 அணியின் கேப்டனாக ரஷித் கான் மீண்டும் நியமிக்கப்பட்டார். ...
-
டி20 உலகக்கோப்பை தொடருக்கு தயாராகும் மிட்செல் ஸ்டார்க்!
அடுத்த மாதம் ஆஸ்திரேலிய அணி வெஸ்ட் இண்டீஸ், வங்கதேச அணிகளுடன் டி20 தொடர்களில் விளையாடவுள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பையில் சூர்யகுமார் யாதவ் இடம்பெற வேண்டும் - விவிஎஸ் லக்ஷ்மண்!
டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ் கண்டிப்பாக ஆட வேண்டும் என்று விவிஎஸ் லக்ஷ்மண் கருத்து தெரிவித்துள்ளார். ...
-
உலகக்கோப்பையை விட ஆஷஸ் தொடர் தான் முக்கியம் - ஸ்டீவ் ஸ்மித்
ஆஷஸ் டெஸ்ட் போட்டிக்காக டி20 உலகக் கோப்பையைத் தியாகம் செய்யத் தயார் என ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் கூறியுள்ளார். ...
-
டி20 உலக கோப்பையை வெல்லும் அணி இது தான் - காம்ரன் அக்மல் நம்பிக்கை!
பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான கம்ரான் அக்மல் இந்த தொடரில் வெற்றி பெறும் அணி குறித்து தனது கருத்தினை வெளியிட்டுள்ளார். ...
-
யுஏஇ, ஓமனில் டி20 உலகக்கோப்பை - ஐசிசி
கரோனா சூழல் காரணமாக இந்தியாவில் நடைபெற இருந்த டி20 உலகக் கோப்பை தொடர், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் ஆகியா நாடுகளுக்கு மாற்றப்படுவதாக ஐசிசி அறிவித்துள்ளது. ...
-
ஐக்கிய அரபு அமீரகத்தில் டி20 உலக கோப்பை தொடர் - ஜெய் ஷா
ஐக்கிய அரபு அமீரகத்தில் 2021 டி20 உலக கோப்பை தொடர் நடத்தப்படும் என இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார். ...
-
ஐக்கிய அரபு அமீரகத்தில் டி20 உலகக்கோப்பை - தகவல்
நடப்பாண்டு டி20 உலகக்கோப்பை தொடரை ஐக்கிய அரபு அமீரகத்தில் அக்டோபர் 17ஆம் தேதி முதல் நவம்பர் 15ஆம் தேதி நடத்தப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24