T20 world
ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளே இறுதிப்போட்டிக்கு முன்னேறும் - நாதன் லையன் கணிப்பு!
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது வரும் ஜூன் மாதம் முதல் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் கோலாகலமாக தொடங்கவுள்ளது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைக்கும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன.
இதனைத்தொடர்ந்து இத்தொடரில் பங்கேற்கும் அனைத்து அணிகளும் பயிற்சி ஆட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் எந்த நான்கு அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும், எந்த அணி கோப்பையை வெல்லும் என்ற கணிப்புகளை முன்னாள் வீரர்கள் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடும் என ஆஸ்திரேலிய வீரர் நாதன் லையன் கருத்து தெரிவித்துள்ளார்.
Related Cricket News on T20 world
-
டி20 உலகக்கோப்பை 2024: இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கு தீவிரவாத அச்சுறுத்தல்!
இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டி20 உலகக்கோப்பை போட்டிக்கு தீவிரவாத அச்சுறுத்தல் எழுந்ததைத் தொடர்ந்து பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ...
-
ஐபிஎல் ஃபார்ம் ஒரு பொருட்டல்ல: மேக்ஸ்வெல் குறித்து கவாஜா கருத்து!
ஆஸ்திரேலிய வீரர்களுக்கு ஐபிஎல் ஃபார்ம் ஒன்றும் பெரிதல்ல, எனவே மேக்ஸ்வெல் சர்வதேச கிரிக்கெட்டில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என அந்த அணி வீரர் உஸ்மான் கவாஜா தெரிவித்துள்ளார். ...
-
அரையிறுதிக்கு முன்னேறும் நான்கு அணிகள் இதுதான் - ஏபி டி வில்லியர்ஸ் கணிப்பு!
ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் எந்த நான்கு அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறும் என்ற தனது கணிப்பை தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஏபி டி வில்லியர்ஸ் வெளியிட்டுள்ளார். ...
-
ரோஹித் சர்மா நான்காம் வரிசையில் களமிறங்க வேண்டும் - வாசிம் ஜாஃபர்!
நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா நான்காம் இடத்தில் களமிறங்க வேண்டும் என முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் தெரிவித்துள்ளார். ...
-
வீரர்களை நேர்காணல் எடுத்த சிறுவர்கள்; மீண்டும் நெகிழ்ச்சியை ஏற்படுத்திய நியூசி கிரிக்கெட் வாரியம்!
உலகக்கோப்பை தொடருக்கான நியூசிலாந்து அணியை அறிவித்த சிறுவர்கள் இருவரும், அந்த அணி வீரர்களை நேர்காணல் எடுத்துள்ளது ரசிகர்களை மீண்டும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ...
-
ஐசிசி யு19 உலகக்கோப்பை: பயிற்சியில் இறங்கிய இந்திய அணி!
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்க அமெரிக்கா சென்றுள்ள இந்திய அணியானது தங்கள் பயிற்சியை தொடங்கியுள்ளது. ...
-
பயிற்சி ஆட்டம்: நெதர்லாந்திடம் வீழ்ந்தது இலங்கை!
இலங்கை அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் நெதர்லாந்து அணியானது 20 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்று அசத்தியது. ...
-
பயிற்சி ஆட்டம்: 9 வீரர்களுடன் விளையாடியும், நமீபியாவை பந்தாடியது ஆஸி!
நமீபியா அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
இதுதான் கேப்டனுக்கு இருக்கும் மிகப்பெரிய சவாலாகும் - ரோஹித் சர்மா!
தலைமைப் பொறுப்பின் போது அணியின் ஒவ்வொரு வீரருக்கும் முக்கியத்துவம் அளிப்பது தான் தனது மிகப்பெரிய பொறுப்பு என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா கூறியுள்ளார். ...
-
அமெரிக்கா - வங்கதேச அணிகளுக்கு இடையேயான பயிற்சி ஆட்டம் ரத்து!
கடுமையான புயல் காரணமாக வங்கதேசம் - அமெரிக்க அணிகளுக்கு இடையேயான டி20 உலகக்கோப்பை பயிற்சி ஆட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பையில் ரிஷப் பந்த் நிச்சயம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவார் - ரிக்கி பாண்டிங்!
நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ரிஷப் பந்த் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். ...
-
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: இந்திய அணியின் பலம், பலவீனம் மற்றும் போட்டி அட்டவணை!
நடைபெறவுள்ள ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கும் இந்திய அணியின் பலம், பலவீனம் மற்றும் போட்டி அட்டவணை குறித்து இப்பதிவில் பார்ப்போம். ...
-
பயிற்சி ஆட்டம்: கனடா, ஓமன் மற்றும் நமீபியா அணிகள் வெற்றி!
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடருக்கான பயிற்சி போட்டிகளில் கனடா, ஓமன் மற்றும் நமீபியா அணிகள் வெற்றிபெற்றுள்ளன. ...
-
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: பயிற்சி ஆட்டத்திலேயே சிக்கலை சந்திக்கும் ஆஸ்திரேலியா!
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடருக்கான பயிற்சி ஆட்டத்தில் விளையாடவுள்ள ஆஸ்திரேலிய அணியானது போதிய வீரர்கள் இன்றி போட்டியை எதிர்கொள்ளவுள்ளது சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24