T20i
இணையத்தை கலக்கும் ஹர்திக் பாண்டியாவின் நோ- லுக்கின் ஷாட் - வைரல் காணொளி!
இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகளை கொண்ட டி20 கிரிக்கெட் தொடரானது நேற்று தொடங்கியது. அதன்படி குவாலியரில் உள்ள ஸ்ரீமன் மாதவராவ் சிந்தியா மைதானத்தில் நடைபெற்ற இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் அணியில் மெஹிதி ஹசன் மிராஸ், கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ ஆகியோரைத் தவிர்த்து மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்த வங்கதேச அணியானது 19.5 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 127 ரன்களுக்கே ஆல் அவுட்டானது.
Related Cricket News on T20i
-
பட்லர், ரெய்னாவை பின்னுக்கு தள்ளிய சூர்யகுமார் யாதவ்!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்களை அடித்த வீரர்கள் பட்டியலில் ஜோஸ் பட்லரை பின்னுக்கு தள்ளி சூர்யகுமார் யாதவ் 4ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். ...
-
அறிமுக போட்டியின் முதல் ஓவரையே மெய்டனாக வீசி சாதனை படைத்த மயங்க் யாதவ்!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அறிமுக போட்டியின் முதல் ஓவரையே மெய்டனாக வீசிய மூன்றாவது இந்திய வீரர் எனும் சாதனையை மயங்க் யாதவ் படைத்துள்ளார். ...
-
நாங்கள் பேட்டிங் செய்த விதம் சிறப்பாக இருந்தது - சூர்யகுமார் யாதவ்!
இந்த போட்டியில் எங்கள் அணி வீரர்கள் செயல்பட்ட விதமும், நாங்கள் பேட்டிங் செய்த விதமும் சிறப்பாக இருந்தது என இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். ...
-
IND vs BAN, 1st T20I: வங்கதேசத்தை பந்தாடி இந்திய அணி அபார வெற்றி!
வங்கதேச அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையும் பெற்று அசத்தியுள்ளது. ...
-
IND vs BAN, 1st T20I: வருண், அர்ஷ்தீப் அபாரம்; வங்கதேசத்தை 127 ரன்களில் சுருட்டியது இந்தியா!
இந்திய அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 127 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
இந்தியா vs வங்கதேசம், முதல் டி20 போட்டி - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி இன்று குவாலியரில் நடைபெறவுள்ளது. ...
-
இந்திய அணியின் தொடக்க வீரராக சஞ்சு சாம்சன் களமிறங்குவார் - சூர்யகுமார் யாதவ்!
வங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடும் இந்திய அணியில் தொடக்க வீரராக சஞ்சு சாம்சன் களமிறங்குவார் என்று அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். ...
-
இந்தியா vs வங்கதேசம், முதல் டி20 போட்டி - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையேயன முதல் டி20 போட்டியானது குவாலியரில் உள்ள நியூ மாதவராவ் சிந்தியா கிரிக்கெட் மைதானத்தில் நாளை நடைபெறவுள்ளது. ...
-
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: ஆஸ்திரேலியா vs இலங்கை - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் 5ஆவது லீக் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
இந்தியா - வங்கதேச டி20 தொடர் - அதிக ரன்கள், அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்கள்!
இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் சில தரவுகளைப் இப்பதிவில் பார்ப்போம். ...
-
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: இந்தியா vs நியூசிலாந்து - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் நான்காவது லீக் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: தென் ஆப்பிரிக்கா vs வெஸ்ட் இண்டீஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரில் நாளை நடைபெறவுள்ள 3ஆவது லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
கெவின் ஓ பிரையன், பால் ஸ்டிர்லிங் வரிசையில் இணைந்த ராஸ் அதிர்!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அயர்லாந்து அணிக்காக சதமடித்து அசத்திய மூன்றாவது வீரர் எனும் பெருமையை ராஸ் அதிர் பெற்றுள்ளார். ...
-
IRE vs SA, 2nd T20I: ராஸ், மார்க் அதிர் அபார ஆட்டம்; தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது அயர்லாந்து!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் அயர்லாந்து அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 1-1 என்ற கணக்கில் டி20 தொடரை சமன்செய்து அசத்தியது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47