Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
முத்தரப்பு டி20 தொடர்: கான்வே, ஹென்றி அசத்தல்; ஜிம்பாப்வேவை வீழ்த்தியது நியூசிலாந்து!
ZIM vs NZ, T20I: ஜிம்பாவேவுக்கு எதிரான டி20 போட்டியில் நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர் டெவான் கான்வே இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்ததுடன் 59 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார்.
ஜிம்பாப்வேவில் நடைபெற்று வரும் முத்தரப்பு டி20 தொடரில் இன்று நடைபெற்ற மூன்றாவது லீக் போட்டியில் ஜிம்பாப்வே மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய ஜிம்பாப்வே அணிக்கு வெஸ்லி மதவெரே மற்றும் பிரையன் பென்னட் இணை சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் இருவரும் இணைந்து 37 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்த நிலையில் பிரையன் பென்னட் 21 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். Read More...
T20I Tri Series ZIM Vs NZ Devon Conway Rachin Ravindra Matt Henry Tamil Cricket News Zimbabwe T20I Tri-Series 2025
Related Cricket News for Tamil cricket news - Tesst
இங்கிலாந்து மகளிர் vs இந்தியா மகளிர், இரண்டாவது ஒருநாள் போட்டி - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
இங்கிலாந்து மற்றும் இந்திய மகளிர் அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடrரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை லண்டனில் நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 12 months ago
பிரதிகா ராவல், இங்கிலாந்து அணி வீராங்கனைகளுக்கு அபராதம்!
ஐசிசி நடத்தை விதிகளை மீறியதாக இந்திய அணி வீராங்கனை பிரதிகா ரவால் மற்றும் ஸ்லோ ஓவர் ரேட் காரணமாக இங்கிலாந்து அணிக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 12 months ago
அமைதியாக இருப்பதுடன் புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டும் - முகமது கைஃப் அறிவுரை!
மான்செஸ்டர் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அடுத்த போட்டியில் அமைதியாக இருப்பதுடன் புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டும் என்று முகமது கைஃப் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 12 months ago
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்ட காத்திருக்கும் இஷ் சோதி!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டியின் மூலம் நியூசிலாந்து வீரர் இஷ் சோதி சர்வதேச கிரிக்கெட்டில் சில மைல் கல்லை எட்டும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
By Bharathi Kannan • 12 months ago
கிறிஸ் கெயில் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் ரோவ்மன் பாவெல்
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியின் மூலம் வெஸ்ட் இண்டீஸின் நட்சத்திர வீரர் ரோவ்மான் பாவெல் சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
By Bharathi Kannan • 12 months ago
கருண் நாயருக்கு பதில் சாய் சுதர்ஷனுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் - தீப் தாஸ்குப்தா!
இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் எஞ்சிய இரண்டு டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் சாய் சுதர்ஷனுக்கு வாய்ப்பு தர வேண்டும் என முன்னாள் வீரர் தீப் தாஸ்குப்தா கூறியுள்ளார்
By Bharathi Kannan • 12 months ago
மான்செஸ்டர் டெஸ்ட்: சாதனைகளை முறியடிக்க காத்திருக்கும் ஜோ ரூட்!
இந்திய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியின் மூலம் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
By Bharathi Kannan • 12 months ago
நான் இதற்கு முன்பு இந்த சூழ்நிலையை எதிர்கொண்டிருக்கிறேன் - தீப்தி சர்மா
உலகக் கோப்பைத் தொடர் தொடங்குவதற்கு இன்னும் நாள்கள் இருக்கின்றன. அதனால், உலகக் கோப்பை குறித்து அதிகம் யோசிக்கவில்லை என இந்திய வீராங்கனை தீப்தி சர்மா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 12 months ago
மான்செஸ்டர் டெஸ்ட்: பின்னடைவைச் சந்திக்கும் இந்திய அணி!
இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடித்திருந்த அறிமுக வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் பயிற்சியின் போது காயத்தைச் சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 12 months ago
BAN vs PAK: லிட்டன் தாஸ் தலைமையிலான வங்கதேச அணி அறிவிப்பு!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடும் வங்கதேச அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 12 months ago
ஒரே ஓவரில் 32 ரன்களை விளாசிய ஷிம்ரான் ஹெட்மையர் - காணொளி
ஹாபர்ட் ஹரிகேன்ஸுக்கு எதிரான போட்டியில் கயானா அமேசன் வாரியர்ஸ் அணி வீரர் ஷிம்ரான் ஹெட்மையர் ஒரே ஓவரில் 5 சிக்ஸர்களை விளாசிய காணொளி வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 12 months ago
அதிக முறை டக் அவுட் - மோசமான சாதனை படைத்த ஜிம்மி நீஷம்!
சர்வதேச கிரிக்கெட்டில் அதிகமுறை ஆல் அவுட்டான வீரர்கள் வரிசையில் விராட் கோலி, பாபர் ஆசாம் ஆகியோரது சாதனையை ஜிம்மி நீஷம் சமன்செய்துள்ளார்.
By Bharathi Kannan • 12 months ago
மஹேலா ஜெயவர்தனே சாதனையை முறியடித்த தசுன் ஷனகா!
வங்கதேச அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியின் மூலம் இலங்கை வீரர் தசுன் ஷனகா சிறப்பு சாதனை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
By Bharathi Kannan • 12 months ago
முத்தரப்பு டி20 தொடர்: ஜிம்பாப்வே vs நியூசிலாந்து - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
முத்தரப்பு டி20 தொடரில் நாளை நடைபெறும் மூன்றாவது லீக் போட்டியில் ஜிம்பாப்வே மற்றும் நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
By Bharathi Kannan • 12 months ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement