Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
BAN vs PAK, 1st T20I: பர்வேஸ், தஸ்கின் அசத்தல்; பாகிஸ்தானை வீழ்த்தியது வங்கதேசம்!
BAN vs PAK, 1st T20: பாகிஸ்தானுக்கு அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் வங்கதேச அணி பேட்டர்கள் மற்றும் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர்.
வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி இன்று தாக்காவில் ஷேர் பங்களா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற நிலையில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு ஃபகர் ஸமான் மற்றும் சைம் அயுப் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஃபகர் ஸமான பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினார். Read More...
BAN Vs PAK BAN Vs PAK 1st T20I Taskin Ahmed Mustafizur Rahman Parvez Hossain Emon Tamil Cricket News Pakistan tour of Bangladesh
Related Cricket News for Tamil cricket news - Tesst
மான்செஸ்டர் டெஸ்ட்: ஸாக் கிரௌலி இடத்தை நிரப்ப வாய்ப்புள்ள மூன்று வீரர்கள்!
இந்திய அணிக்கு எதிரான 4ஆவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி தொடக்க வீரர் ஸாக் கிரௌலிக்கு வாய்ப்பு கிடைக்குமா என்ற சந்தேகங்கள் அதிகரித்துள்ளன.
By Bharathi Kannan • 12 months ago
முத்தரப்பு டி20 தொடர்: ஜிம்பாப்வேவை வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 12 months ago
BAN vs PAK, 1st T20I: பாகிஸ்தானை 110 ரன்னில் சுருட்டியது வங்கதேசம்!
வங்கதேச அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 110 ரன்களை மட்டுமே சேர்த்த நிலையில் ஆல் அவுட்டானது.
By Bharathi Kannan • 12 months ago
வெஸ்ட் இண்டீஸ் vs ஆஸ்திரேலியா, முதல் டி20- ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
வெஸ்ட் இண்டீஸ் - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி நாளை ஜமைக்காவில் உள்ள சபீனா பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 12 months ago
நிதிஷுக்கு பதிலாக குல்தீப் யாதவை லெவனில் சேர்க்க வேண்டும் - ஹர்பஜன் சிங்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் குல்தீப் யாதவிற்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 12 months ago
இந்தியாவை வீழ்த்தி புதிய உலக சாதனை படைத்த இங்கிலாந்து மகளிர் அணி!
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தங்கள் மண்ணில் அதிக போட்டிகளில் வென்ற சாதனையை இங்கிலாந்து மகளிர் அணி படைத்துள்ளது.
By Bharathi Kannan • 12 months ago
WI vs AUS, 1st T20I: ஆஸ்திரேலியா பிளேயிங் லெவன் அறிவிப்பு; மெக்குர்க், ஓவனுக்கு இடம்!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் விளையாடும் ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஃபிரேசர் மெக்குர்க், மிட்செல் ஓவன் ஆகியோருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
By Bharathi Kannan • 12 months ago
மான்செஸ்டர் டெஸ்ட்: விலகிய அர்ஷ்தீப் சிங்; அன்ஷுல் கம்போஜ் க்கு வாய்ப்பு?
இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இருந்து இந்திய வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
By Bharathi Kannan • 12 months ago
WCL 2025: இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி ரத்து!
ரசிகர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, இந்தியா மற்றும் பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி ரத்து செய்வதாக இத்தொடரின் ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.
By Bharathi Kannan • 12 months ago
ENGW vs INDW, 2nd ODI: இந்தியாவை வீழ்த்தி தொடரை சமன்செய்த இங்கிலாந்து!
இந்திய மகளிர் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து மகளிர் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 12 months ago
ENG vs IND: காயத்தால் அவதிப்படும் அர்ஷ்தீப் சிங்; பின்னடைவை சந்திக்கும் இந்திய அணி!
பயிற்சியின் போது ஏற்பட்ட காயம் காரணமாக இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இருந்து விலகும் அபாயம் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
By Bharathi Kannan • 12 months ago
இந்தியா - இங்கிலாந்து ஒருகிணைந்த லெவனை தேர்வு செய்த புஜாரா!
ஒருகிணைந்த இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் லெவனை தேர்வு செய்துள்ள புஜாரா, இந்த அணியில் சச்சின், தோனி, ஆண்டர்சன் உள்ளிட்டோருக்கு வாய்ப்பு வழங்கவில்லை.
By Bharathi Kannan • 12 months ago
கனவு லெஜண்ட்ஸ் அணியை அறிவித்த சுரேஷ் ரெய்னா; தோனி, கோலிக்கு இடமில்லை!
தனது கனவு லெஜண்ட்ஸ் அணியை தேர்வு செய்துள்ள சுரேஷ் ரெய்னா, இந்த அணியில் தோனி மற்றும் விராட் கோலி ஆகியோருக்கு இடம் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
By Bharathi Kannan • 12 months ago
ENGW vs INDW, 2nd ODI: இங்கிலாந்திற்கு 140 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்தியா!
இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணி 144 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 12 months ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement