Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
WTC Points Table: ஸ்லோ ஓவர் ரெட் காரணமாக பின்னடைவை சந்தித்த இங்கிலாந்து!
WTC Points Table: லார்ட்ஸில் நடைபெற்ற இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் புள்ளிகளை இழந்துள்ளது.
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இப்போட்டியில் இங்கிலாந்து அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்ததுடன் 2-1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையும் பெற்றது. மேலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான புள்ளிப்பட்டியலிலும் 66.67 வெற்றி சதவீதத்துடன் 24 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்திற்கும் முன்னேறி இருந்தது. Read More...
WTC Points Table England Cricket Team Slow Over Rate Tamil Cricket News Latest WTC Points Table 2025-27
Related Cricket News for Tamil cricket news - Tesst
மான்செஸ்டரில் இந்திய அணி வெற்றி பெறும் - வருண் ஆரோன் கணிப்பு!
மான்செஸ்டரில் இந்திய அணி வெற்றிபெற்று 2-2 என்ற கணக்கில் தொடரை சமன்செய்யும் என்று முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் வருண் ஆரோன் கணித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ஜெய்டன் சீல்ஸுக்கு பதிலடி கொடுத்த மிட்செல் ஸ்டார்க் - காணொளி
வெஸ்ட் இண்டீஸின் ஜெய்டன் சீல்ஸை ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஸ்டார்க் க்ளீன் போல்டாக்கி பதிலடி கொடுத்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
திலகரத்ன தில்ஷன் சாதனையை முறியடிக்கவுள்ள பதும் நிஷங்கா!
வங்கதேச அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியின் மூலம் இலங்கை வீரர் பதும் நிஷங்கா சிறப்பு சாதனை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
பும்ராவை ஸ்டோக்ஸுடன் ஒப்பிட்டு இந்திய அணியை விமர்சித்த இர்ஃபான் பதான்!
இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ராவின் 'பணிச்சுமை மேலாண்மை' குறித்து முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
இங்கிலாந்து vs இந்தியா, மகளிர் ஒருநாள் போட்டி - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
இங்கிலாந்து - இந்தியா மகளிர் அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை சௌதாம்ப்டனில் உள்ள ரோஸ் பவுல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
இலங்கை vs வங்கதேசம், மூன்றாவது டி20 போட்டி - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
இலங்கை - வங்கதேச அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை கொழும்புவில் உள்ள ஆர் பிரேமதாச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது
By Bharathi Kannan • 1 year ago
ENG vs IND: நான்காவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் லியாம் டௌசன் சேர்ப்பு!
இந்திய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
சர்வதேச டெஸ்டில் மோசமான சாதனை படைத்த வெஸ்ட் இண்டீஸ்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்ஸில் மிகக்குறைந்த ரன்களில் ஆல் அவுட்டான அணிகள் பட்டியலில் வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
முத்தரப்பு டி20 தொடர்: தென் ஆப்பிரிக்கா vs நியூசிலாந்து- ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
முத்தரப்பு டி20 தொடரில் நாளை நடைபெறும் இரண்டாவது லீக் போட்டியில் நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
By Bharathi Kannan • 1 year ago
மகளிர் டி20 தரவரிசை: இந்தியா, இங்கிலாந்து வீராங்கனைகள் முன்னேற்றம்!
ஐசிசி டி20 மகளிர் தரவரிசையில் இந்திய மகளிர் அணி வீராங்கனை ஷஃபாலி வர்மா மீண்டும் டாப் 10 இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
சர்வதேச கிரிக்கெட்டில் வரலாற்று சாதனை படைத்த ஸ்காட் போலண்ட்!
பகலிரவு டெஸ்ட் போட்டிகளில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை கைப்பற்றிய உலகின் முதல் வீரர் எனும் சாதனையை ஆஸ்திரேலியாவின் ஸ்காட் போலண்ட் படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ஹாட்ரிக் சிக்ஸர்களை பறக்கவிட்ட டெவால்ட் பிரீவிஸ் - காணொளி
ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்க வீரர் டெவால்ட் பிரீவிஸ் ஹாட்ரிக் சிக்ஸர்களை பறக்கவிட்ட காணொளி வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
WTC Points Table: ஆதிக்கம் செலுத்தும் ஆஸ்திரேலிய; பின்னடைவை சந்தித்த இந்திய அணி!
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025-27 புள்ளிப்பட்டியலில் ஆஸ்திரேலிய அணி 36 புள்ளிகளுடன் முதலிடத்தை தக்கவைத்துள்ள நிலையில், இங்கிலாந்து அணி இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
ENG vs IND: இந்திய டெஸ்ட் தொடரில் இருந்து விலகினார் சோயப் பசீர்!
இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது ஏற்பட்ட காயம் காரணமாக இங்கிலாந்து வீரர் சோயப் பஷீர் எஞ்சிய டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகியுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement