Tamil cricket news: Cricket News & Match Updates
ஆஸ்திரேலியா vs இந்தியா, முதல் டி20 போட்டி - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
AUS vs IND, 1st T20I, Cricket Tips: இந்திய அணி தற்சமயம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து தற்சமயம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலிய அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது.
இதையடுத்து, ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையேயான டி20 தொடரானது நாளை முதல் தொடங்கவுள்ளது. இதில் கான்பெர்ராவில் உள்ள மனுகா ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டியானது நடைபெறவுள்ளது. இதில் ஏற்கெனவே ஆஸ்திரேலிய அணி ஒருநாள் தொடரை வென்ற உத்வேகத்துடன் இந்த போட்டியை எதிர்கொள்கிறது. மறுபக்கம் ஒருநாள் தொடருக்கான பதிலடியை இந்த போட்டியில் கொடுக்கும் முனைப்பில் இந்திய அணி விளையாடவுள்ளது. இதனால் இந்த போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
இந்திய அணியின் பிளேயிங் லெவனை கணித்த இர்ஃபான் பதான்!
இந்திய அணியின் பிளேயிங் லெவனை கணித்த இர்ஃபான் பதான்!
பாகிஸ்தான் vs தென் ஆப்பிரிக்கா, முதல் டி20 -போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
ரோவ்மன் பாவெல், ஜெய்டன் சீல்ஸ் அசத்தல்; வங்கதேசத்தை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் வெற்றி!
நியூசிலாந்து vs இங்கிலாந்து, இரண்டாவது ஒருநாள் போட்டி - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025: பிரதிகா ராவல் விலகல்; ஷஃபாலிக்கு வாய்ப்பு!
IND vs SA: டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு!
அலனா கிங் அபார பந்துவீச்சு; தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றி!
நியூசிலாந்து vs இங்கிலாந்து, முதல் ஒருநாள் போட்டி - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
ஒருநாள் கிரிக்கெட்டில் சிறப்பு சாதனை படைத்த ரோஹித் சர்மா, விராட் கோலி!
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025: இங்கிலாந்து மகளிர் vs நியூசிலாந்து மகளிர் - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
ரோஹித், விராட் அதிரடியில் ஆஸியை வீழ்த்தி இந்தியா அறுதல் வெற்றி!
ஆஸ்திரேலியா vs இந்தியா, மூன்றாவது ஒருநாள் போட்டி - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
லிட்டன் தாஸ் தலைமையிலான வங்கதேச அணி அறிவிப்பு!
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47