Tamil cricket news: Cricket News & Match Updates
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் சஞ்சு சாம்சன் நீக்கப்பட்டதற்கு ஆகாஷ் சோப்ரா கடும் கண்டனம்!
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் தற்போது மூன்று போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், இரு அணிகளும் தலா 1-1 என்ற கணக்கில் தொடரை சமன் செய்துள்ளன. இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான நான்காவது டி20 போட்டி நவம்பர் 6 ஆம் தேதி கோல்ட் கோஸ்டில் நடைபெற இருக்கிறது.
இப்போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரில் முன்னிலை பெறும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் சஞ்சு சாம்சன் பிளேயிங் லெவனில் இருந்து நீக்கபட்டது விமர்சனங்களுக்கு உள்ளனது. ஏனெனில் ஆசிய கோப்பை தொடரில் அவர் சிறப்பாக செயல்பட்ட நிலையிலும், அவர் பிளேயிங் லெவனில் இருந்து நீக்கப்பட்டது ரசிகர்களை ஏமாற்றமடைய செய்துள்ளது. Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
பாகிஸ்தான் vs தென் ஆப்பிரிக்கா, முதல் ஒருநாள் போட்டி -போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025: சாம்பியன் பட்டம் வென்று சரித்திரம் படைத்த இந்தியா!
இந்திய டி20 அணியில் இருந்து குல்தீப் யாதவ் விடுவிப்பு - பிசிசிஐ!
ரிஷப் பந்த் அதிரடியில் தென் ஆபிரிக்க ஏ அணியை வீழ்த்திய இந்திய ஏ!
ஜிம்பாப்வேவை ஒயிட்வாஷ் செய்து ஆஃப்கானிஸ்தான் அசத்தல்!
AUS vs IND, 3rd T20I: ஆஸியை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!
ரிஷப் பந்த் அரைசதம்; வெற்றியை நோக்கி இந்திய ஏ அணி!
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025: இந்திய மகளிர் vs தென் ஆப்பிரிக்க மகளிர் - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
ஆஸ்திரேலியா vs இந்தியா, மூன்றாவது டி20 போட்டி - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
இங்கிலாந்து அணியை ஒயிட்வாஷ் செய்து நியூசிலாந்து அசத்தல்!
நியூசிலாந்து vs இங்கிலாந்து, மூன்றாவது ஒருநாள் போட்டி - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
பாகிஸ்தான் vs தென் ஆப்பிரிக்கா, மூன்றாவது டி20 -போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
வங்கதேசத்தை ஒயிட்வாஷ் செய்தது வெஸ்ட் இண்டீஸ்!
ஜிம்பாப்வேவை வீழ்த்தி டி20 தொடரை வென்றது ஆஃப்கானிஸ்தான்!
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47