Tamil cricket news: Cricket News & Match Updates
லாரா வோல்வார்ட், மரிஸான் கேப் அதிரடியில் பாகிஸ்தானை பந்தாடியது தென் ஆப்பிரிக்கா!
தென் ஆப்பிரிக்கா மகளிர் - பாகிஸ்தான் மகளிர் அணிகளுக்கு இடையேயான ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை லீக் போட்டி கொழும்புவில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பவுலிங்கைத் தேர்வு செய்து தென் ஆப்பிரிக்காவை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியில் தஸ்மின் பிரிட்ஸ் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் லாரா வோல்வார்ட் - சுனே லூஸ் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர்.
இதில் இருவரும் அரைசதங்களை அடித்ததுடன், 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர். அதன்பின் 61 ரன்களில் சுனே லூஸும், 9 ரன்களில் அன்னேரி டெர்க்சனும் விக்கெட்டை இழக்க, சதத்தை நெருங்கிய லாரா வோல்வார்ட்டும் 10 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் என 90 ரன்களிலும் என விக்கெட்டுகளை இழந்தனர். அதன்பின் களமிறங்கிய வீராங்கனைகளில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த மரிஸான் கேப் 6 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் என 68 ரன்களையும், நதின் டி கிளார்க் 3 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் என 41 ரன்களையும் சேர்த்து அணிக்கு தேவையான ரன்களைக் கொடுத்தனர். Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
வங்கதேசத்தை சூப்பர் ஓவரில் வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் த்ரில் வெற்றி!
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025: இங்கிலாந்து மகளிர் vs ஆஸ்திரேலியா மகளிர் - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
பாகிஸ்தான் 333 ரன்னில் ஆல் அவுட்; ஸ்டப்ஸ், முன்னிலை நோக்கி நகரும் தென் ஆப்பிரிக்க அணி!
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025: வங்கதேசத்தை வீழ்த்தி இலங்கை த்ரில் வெற்றி!
வங்கதேசம் vs வெஸ்ட் இண்டீஸ், இரண்டாவது ஒருநாள் போட்டி - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025: தென் ஆப்பிரிக்கா மகளிர் vs பாகிஸ்தான் மகளிர் - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
ஷான் மசூத், அப்துல்ல ஷஃபிக் அரைசதம்; வலுவான நிலையில் பாகிஸ்தான்!
பில் சால்ட், ஆதில் ரஷித் அபாரம் - நியூசிலாந்தை வீழ்த்தி இங்கிலாந்து அசத்தல் வெற்றி!
இந்தியாவை 4 ரன்னில் வீழ்த்திய இங்கிலாந்து; அரையிறுதிக்கு முன்னேறியும் அசத்தல்!
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025: இலங்கை மகளிர் vs வங்கதேசம் மகளிர் - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
மிட்செல் மார்ஷ் அதிரடியில் இந்தியாவை வீழ்த்தியது ஆஸ்திரேலியா!
நியூசிலாந்து vs இங்கிலாந்து, இரண்டாவது டி20 போட்டி - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
பாகிஸ்தான் vs தென் ஆப்பிரிக்கா, இரண்டாவது டெஸ்ட் -போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
கம்பேக் போட்டியில் டக் அவுட்டான விராட் கோலி - அதிர்ச்சியில் ரசிகர்கள்!
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47