Tamil cricket news: Cricket News & Match Updates
மிட்செல் மார்ஷ், ஜோஷ் ஹேசில்வுட் அசத்தல் - இந்தியாவை வீழ்த்தி ஆஸி வெற்றி!
ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் ஷுப்மன் கில் 5 ரன்னிலும், சஞ்சு சாம்சன் 2 ரன்னிலும், கேப்டன் சூர்யகுமார் யாதவ் ஒரு ரன்னிலும், திலக் வர்மா ரன்கள் ஏதுமின்றியும், அக்ஸர் படேல் 7 ரன்னிலும் விக்கெட்டுகளை இழந்தனர்.
பின்னர் ஜோடி சேர்ந்த அபிஷேக் சர்மா - ஹர்ஷித் ரானா இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்திய அபிஷேக் சர்மா தனது அரைசதத்தைப் பதிவு செய்து அசத்தினார். அதேசமயம் மறுபக்கம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஹர்ஷித் ரானா தனது பங்கிற்கு 3 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் என 35 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழக்க, அபிஷேக் சர்மாவும் 8 பவுண்டரிகள் 2 சிக்ஸர்களுடன் 68 ரன்களில் நடையைக் கட்டினார். மேற்கொண்டு களமிறங்கிய வீரர்களும் சோபிக்க தவறினர். Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025: ஆஸியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்தியா!
ஜிம்பாப்வே vs ஆஃப்கானிஸ்தான், இரண்டாவது டி20 போட்டி- போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
தனுஷ் கோட்டியான் அசத்தல் பந்துவீச்சு; தடுமாறும் தென் ஆப்பிரிக்க ஏ அணி!
ஆஸ்திரேலியா vs இந்தியா, இரண்டாவது டி20 போட்டி - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
ஐசிசி தரவரிசையில் புதிய மகுடம் சூடியா ரோஹித் சர்மா!
வோல்வார்ட், மரிஸான் கேப் அசத்தல்; முதல் முறையாக இறுதிக்கு முன்னேறி தென் ஆப்பிரிக்கா சாதனை!
பாகிஸ்தான் vs தென் ஆப்பிரிக்கா, இரண்டாவது டி20-போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025: இந்திய மகளிர் vs ஆஸ்திரேலியா மகளிர் - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
இங்கிலாந்து ஒருநாள் தொடரை வென்றது நியூசிலாந்து!
AUS vs IND: மழையால் கைவிடப்பட்டது முதல் டி20 போட்டி!
ஆல் ரவுண்டராக கலக்கிய ஜார்ஜ் லிண்டே; பாகிஸ்தானை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா அசத்தல்!
ஸ்ரேயாஸ் ஐயர் உடல்நிலை குறித்த அறிவிப்பை வெளியிட்டது பிசிசிஐ!
வங்கதேசம் vs வெஸ்ட் இண்டீஸ், இரண்டாவது டி20 போட்டி - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025: இங்கிலாந்து மகளிர் vs தென் ஆப்பிரிக்க மகளிர் - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47