Tamil cricket
WI vs IND 1st ODI: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர்களில் விளையாடுகிறது. இதில் டெஸ்ட் தொடரை இந்திய அணி 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை பார்பிடாஸ் நகரில் நடைபெறுகிறது. இந்த போட்டி இந்திய அணிக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
போட்டி தகவல்கள்
Related Cricket News on Tamil cricket
-
ஆஷஸ் 2023: இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் அறிவிப்பு!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் தொடரின் கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடும் இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
SL vs PAK, 2nd Test: அப்துல்லா ஷஃபிக், அகா சல்மான் அபார ஆட்டம்; வலிமையான நிலையில் பாகிஸ்தான்!
இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 563 ரன்களை குவித்துள்ளது. ...
-
ரஷித் கான் ஓவரை பிரித்து மேய்ந்த கிளாசன் - வைரல் காணொளி!
மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் ரஷித் கானின் ஒரே ஓவரில் ஹென்ரிச் கிளாசென் 24 ரன்களை குவித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
SL vs PAK, 2nd Test: வரலாற்று சாதனைப் படைத்த சௌத் ஷகில்!
இலங்கைக்கு எதிராக இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் வீரர் சௌத் ஷக்கில் சாதனை படைத்திருக்கிறார். ...
-
அஸ்வின் தான் தொடரின் நாயகன் - ஜாகீர் கான்!
இந்தத் தொடரில் தொடர் நாயகன் விருது இருந்திருந்தால் அது அஸ்வினுக்கு வழங்கப்பட்டு இருக்க வேண்டும் என்று முன்னாள் வீரர் ஜாகீர் கான் தெரிவித்துள்ளார். ...
-
விண்டீஸ் தொடரில் ரோஹித் சர்மா படைக்கவுள்ள சாதனை!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்தியா அணி கேப்டன் ரோஹித் சர்மா முக்கிய சாதனை ஒன்றை படைக்கவுள்ளார். ...
-
தனது ஓய்வு முடிவு குறித்து டேவிட் வார்னர் பளீச்!
பாகிஸ்தான் தொடரே எனக்கு கடைசியாக இருக்கும் என்பது முடிவு. நான் இதை உங்களுக்கு உறுதி அளிக்கிறேன் என ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார். ...
-
நம்முடைய வீரர்கள் முழுமையாக தயாராக இருப்பார்கள் - கபில் தேவ்
முக்கியமான வீரர்கள் காயமடையாமல் இருப்பதே உலகக்கோப்பையில் வெற்றி பெறுவதற்கான முதல் வழி என்று ஜாம்பவான் கபில் தேவ் கூறியுள்ளார். ...
-
உலகக்கோப்பை 2023: இந்தியா - பாகிஸ்தான் ஆட்டத்தில் புதிய சிக்கல்!
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியின் தேதி மாற்றம் குறித்து பிசிசிஐ, ஐசிசி விவாதிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
எம்எல்சி 2023: சதமடித்த கிளாசன்; நியூயார்க்கை வீழ்த்தியது சியாட்டில்!
எம்ஐ நியூயார்க் அணிக்கெதிரான எம்எல்சி லீக் ஆட்டத்தில் சியாட்டில் ஆர்காஸ் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
SL vs PAK, 2nd Test: மழையால் ரத்தான ஆட்டம்; வலிமையான நிலையில் பாகிஸ்தான்!
இலங்கை - பாகிஸ்தான் அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் மழையால் முன்கூட்டியே கைவிடப்பட்டது. ...
-
ஓய்வை அறிவிக்கும் வார்னர், ஸ்மித்? - பரபரப்பை கிளப்பிய மைக்கேல் வாகன்!
ஆஷஸ் தொடர் முடிந்தவுடன் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர்கள் டேவிட் வார்னர் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் ஓய்வை அறிவிக்கவுள்ளனர் என இங்கிலாந்து முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார். ...
-
ஹர்மன்ப்ரீத் கவுருக்கு தடைவிதித்தது ஐசிசி!
வங்கதேச அணிக்கெதிரான போட்டியின் போது ஐசிசி விதிகளை மீறியதாக இந்திய மகளிர் அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுருக்கு இரண்டு போட்டிகளில் விளையாட ஐசிசி தடைவிதித்துள்ளது. ...
-
இந்திய அணியின் அடுத்தடுத்த தொடர்களுக்கான அட்டவணையை அறிவித்தது பிசிசிஐ!
இந்திய அணி ஆஸ்திரேலியா, ஆஃப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுடன் விளையாடும் போட்டி அட்டவணையை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47