Tamil cricket
பாகிஸ்தானை வீழ்த்த இதனை செய்தாலே போதும் - கவுதம் காம்பீர்!
டி20 போட்டிகளுக்கான சாம்பியனை தீர்மானிக்கும் டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. கடந்த 16ம் தேதி துவங்கிய இந்த தொடர் நவம்பர் 23ம் தேதி வரை நடைபெற உள்ளது.
ஆஸ்திரேலியா, இந்தியா போன்ற வலுவான அணிகளுக்கான போட்டிகள் நாளை முதல் துவங்க உள்ளது. இந்திய அணி 23ம் தேதி நடைபெறும் தனது முதல் போட்டியிலேயே பாகிஸ்தானை எதிர்கொள்ள உள்ளது. கடந்த டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரிலும் தனது முதல் போட்டியிலேயே பாகிஸ்தான் அணியை எதிர்கொண்ட இந்திய அணி, 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது.
Related Cricket News on Tamil cricket
-
டி20 உலகக்கோப்பை: இருமுறை சாம்பியனை வீழ்த்தி சூப்பர் 12-ல் நுழைந்தது அயர்லாந்து!
டி20 உலகக்கோப்பை: வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான தகுதிச்சுற்று ஆட்டத்தில் அயர்லாந்து அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று சூப்பர் 12 சுற்றுக்குள் நுழைந்தது. ...
-
இந்திய அணி எங்கு செல்ல வேண்டும் என்பதை நாங்கள் முடிவெடுக்க முடியாது - ரோஜர் பின்னி!
இந்திய அணியின் பாகிஸ்தான் பயணம் குறித்து பிசிசிஐயின் புதிய தலைவர் ரோஜர் பின்னி பேசியுள்ளார். ...
-
யாரின் பேச்சையும் கேட்டு நடக்க வேண்டிய இடத்தில் இந்தியா இல்லை - அனுராக் தாக்கூர்!
டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து பாகிஸ்தான் விடுத்துள்ள எச்சரிக்கைக்கு இந்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் பதில் கொடுத்துள்ளார். ...
-
என்னுடைய கடின உழைப்பு எனக்கு நம்பிக்கையை கொடுத்தது - ஹர்திக் பாண்டியா!
இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் ஹார்திக் பாண்டியா காயங்களினால் இந்திய அணியில் இடம் பெறதாதபோது அவரது குடும்பத்திலிருந்து கிடைத்த ஆதரவு மீண்டும் சிறப்பாக விளையாட உதவியாக இருந்ததாக மனம் திறந்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: வீசாவின் போராட்டம் வீண்; சூப்பர் 12 வாய்ப்பை இழந்தது நமீபியா!
டி20 உலகக்கோப்பை: நமீபியாவுக்கு எதிரான வாழ்வா சாவா ஆட்டத்தில் நமீபியா அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து, சூப்பர் 12 வாய்ப்பை இழந்தது. ...
-
சையித் முஷ்டாக் அலி: சண்டிகரை வீழ்த்தியது தமிழ்நாடு!
சண்டிகர் அணிக்கெதிரான சையித் முஷ்டாக் அலி கோப்பை லீக் ஆட்டத்தில் தமிழ்நாடு அணி 56 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
சவாலான சூழ்நிலைகளை எதிர்கொள்ள காத்திருக்கிறேன் - ரிஷப் பந்த்!
இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டிக்காக தான் ஆவலுடன் காத்திருப்பதாக ஐசிசி இணையதளத்திற்கு பேட்டி ஒன்றினை அளித்துள்ளார் ...
-
இரு வாரங்களுக்கு முன் ஆஸி சென்றது ஏன்? ரோஹித் விளக்கம்!
உலகக் கோப்பை தொடங்குவதற்கு இரு வாரங்களுக்கு முன்பே ஆஸ்திரேலியாவுக்கு வந்தது பற்றி இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா விளக்கம் அளித்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: இந்திய அணியின் பிளேயிங் லெவனைத் தேர்வு செய்த ஹர்பஜன் சிங்!
இந்திய அணியின் முன்னாள் வீரரான ஹர்பஜன்சிங் பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் போட்டியில் விளையாடக்கூடிய 11 வீரர்களை தேர்வு செய்து அறிவித்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை 2022: குசல் மெண்டிஸ் அதிரடியில் இலங்கை அணி 162 ரன்கள் குவிப்பு!
டி20 உலகக்கோப்பை: நெதர்லாந்துக்கு எதிரான முதல் சுற்று ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 163 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
இமாலய சிக்சரை பறக்கவிட்ட ரோவ்மன் பாவல்; உறைந்து நின்ற ஹொசைன் - வைரல் காணொளி!
ஜிம்பாப்வேவுக்கு எதிரான போட்டியில் ரோவ்மன் பாவெல் அடித்த இமாலய சிக்சரின் காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ...
-
இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடைபெறுவதில் சிக்கல்; ரசிகர்கள் சோகம்!
டி20 உலக கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டி நடக்கும் 23ஆம் தேதி மெல்போர்னில் மழை பெய்ய அதிக வாய்ப்பிருப்பதாக வானிலை அறிக்கை தெரிவித்திருப்பது ரசிகர்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ...
-
இந்திய அணிக்கு 30 சதவீத வாய்ப்பு மட்டுமே உள்ளது - கபில் தேவ்!
டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேற இந்திய அணிக்கு 30% தான் வாய்ப்பு இருப்பதாக முன்னாள் கேப்டன் கபில் தேவ் கருத்து கூறியுள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: ஜோசப், ஹோல்டர் பந்துவீச்சில் வீழ்ந்தது ஜிம்பாப்வே!
டி20 உலகக்கோப்பை: ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் சுற்று போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24