Tamil cricket
SA vs WI, 3rd ODI: விண்டீஸை 260 ரன்களில் சுருட்டியது தென் ஆப்பிரிக்கா!
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து வரும் வெஸ்ட் இண்டீஸ் அணி தற்போது 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. இதைத்தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டிஸ் அணி வெற்றி பெற்று, ஒருநாள் தொடரில் 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றது.
இந்நிலையில் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் தென் ஆப்பிரிக்கா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி போட்செஃப்ஸ்ட்ரூமில் இன்று நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
Related Cricket News on Tamil cricket
-
WPL 2023: மீண்டும் ஏமாற்றிய ஆர்சிபி; எளிய இலக்கை விரட்டு மும்பை இந்தியன்ஸ்!
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி 126 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ZIM vs NED, 1st ODI: ஜிம்பாப்வேவை 249 ரன்களில் சுருட்டியது நெதர்லாந்து!
நெதர்லாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் ஜிம்பாப்வே அணி 249 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
தனது கிரிக்கெட் வாழ்க்கை குறித்து மனம் திறந்த விராட் கோலி!
இத்தனை வருடங்களில் என்னால் இந்த இரண்டு இன்னிங்ஸ்களை மறக்கவே முடியாது என்று தனது சமீபத்திய பேட்டியில் பேசியுள்ளார் விராட் கோலி. ...
-
IND vs AUS, 3rd ODI: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை சென்னையில் நடைபெறுகிறது. ...
-
ஐபிஎல் 2023: வர்ணனையில் முரளி விஜய், யுசுப் பதான், ஆரோன் ஃபிஞ்ச்!
ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசனுக்கான வர்ணனையாளர் பட்டியலை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் இன்று அறிவித்துள்ளது. ...
-
ஆசிய கோப்பை 2023: பிரதமரிடம் கோரிக்கை விடுத்த ஷாஹித் அஃப்ரிடி!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்காக இந்திய அணி வீரர்கள், பாகிஸ்தானுக்கு வருவதற்கு அனுமதிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடியிடம் ஷாஹித் அஃப்ரிடி கோரிக்கை விடுத்துள்ளார். ...
-
இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியை நான் ஏற்கவில்லை - விரேந்தர் சேவாக்!
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக பணியாற்ற தன்னை கேட்டுக்கொண்டதாகவும், ஆனால் ஏற்கவில்லை என்றும் முன்னாள் வீரர் விரேந்தர் சேவாக் சுவாரஸ்ய தகவலை பகிர்ந்துள்ளார். ...
-
BAN vs IRE, 2nd ODI: மழையால் பதியிலேயே போட்டி ரத்து!
வங்கதேசம் - அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி மழை காரணமாக ஆட்டம் பாதியிலேயே ரத்து செய்யப்பட்டது. ...
-
WPL 2023: மும்பையை வீழ்த்தில் முதலிடத்திற்கு முன்னேறியது டெல்லி கேப்பிட்டல்!
மகளிர் பிரீமியர் லீக் தொடரில் முதலிடத்தில் இருந்த மும்பை இந்தியன்ஸை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி புள்ளி பட்டியலில் 2ஆம் இடத்திற்கு பின்னுக்குத்தள்ளி முதலிடத்தை பிடித்தது டெல்லி கேபிடள்ஸ் அணி. ...
-
எல்எல்சி 2023: தரங்கா, தில்சன் அதிரடியில் கோப்பையை வென்றது ஆசிய லயன்ஸ்!
உலக ஜெயண்ட்ஸுக்கு எதிரான எல்எல்சி இறுதிப்போட்டியில் ஆசிய லயன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று கோப்பையையும் கைப்பற்றியது. ...
-
WPL 2023: மும்பையை 109 ரன்களில் சுருட்டியது டெல்லி கேப்பிட்டல்ஸ்!
டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 109 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது. ...
-
இந்த சீசனுடன் தோனி ஓய்வு பெறுவார் என நினைக்கவில்லை - ஷேன் வாட்சன்!
இந்த வருட ஐபிஎல் உடன் எம் எஸ் தோனி ஓய்வு பெறுவார் என நான் நினைக்கவில்லை என முன்னாள் வீரர் ஷேன் வாட்சன் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2023: ஆர்சிபி பிளேயிங் லெவனை கணித்த அஸ்வின்!
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணியின் பிளேயிங் லெவன் எப்படி இருக்கும் என ரவிச்சந்திரன் அஸ்வின் கணித்துள்ளார். ...
-
WPL 2023: ஹாரிஸ், மெக்ராத் அதிரடியில் யுபி வாரியர்ஸ் வெற்றி; ஆர்சிபி, குஜராத் வெளியேற்றம்!
மகளிர் பிரீமியர் லீக்கில் குஜராத் ஜெயிண்ட்ஸ் நிர்ணயித்த 179 ரன்கள் என்ற இலக்கை விரட்டி 4 விக்கெட் வித்தியாசத்தில் யுபி வாரியர்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47