Tamil cricket
BAN vs IRE, 2nd ODI: சதமடித்து அசத்திய முஷ்பிக்கூர்; அயர்லாந்து பந்துவீச்சை துவம்சம் செய்தது வங்கதேசம்!
வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் அயர்லாந்து அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முதல் முதல் போட்டியில் வங்கதேச அணி வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று சில்ஹேட்டில் நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய வங்கதேச அணிக்கு கேப்டன் தமிம் இக்பால் - லிட்டன் தாஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். தொடக்கம் முதலே இருவரும் அதிரடி காட்ட அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. பின் 23 ரன்களைச் சேர்த்திருந்த தமிம் இக்பால் தனது விக்கெட்டை இழந்தார்.
Related Cricket News on Tamil cricket
-
WPL 2023: ஹேமலதா, கார்ட்னர் அரைசதம்; வாரியர்ஸுகு 179 டார்கெட்!
யுபி வாரியர்ஸுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 179 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
இனி பும்ராவை பற்றி யோசிக்க வேண்டிய அவசியமே இல்லை - ரோஹித் சர்மா!
இரண்டாவது ஒருநாள் போட்டியில் தோல்வியடைந்த பிறகு, பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேட்டியளித்த ரோஹித் சர்மா, இனி பும்ராவை பற்றி யோசிக்க வேண்டிய அவசியமே இல்லை என்று பேசியுள்ளார். ...
-
சூர்யகுமார் யாதவுக்கு ஆதரவராக களமிறங்கிய தினேஷ் கார்த்திக்!
சூர்யகுமார் யாதவ் நம்பர் 4இல் இறங்கி விளையாடுவதற்கு எல்லாம் சரிப்பட்டு வரமாட்டார் என்று கிரிக்கெட் வர்ணனையாளர் தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார். ...
-
ஆர்சிபி கோப்பை வெல்லாததற்கு இதுதான் காரணம் - கிறிஸ் கெயில்!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் முன்னாள் தொடக்க வீரரும் யுனிவர்சல் பாஸ் கிறிஸ் கெயில் அந்த அணி ஏன் கோப்பையை வெல்லவில்லை என்பதற்கான காரணத்தை தெரிவித்திருக்கிறார். ...
-
ஐந்தாவது டி20 அணியை வாங்கியது மும்பை இந்தியன்ஸ்!
மும்பை இந்தியன்ஸ், மும்பை இந்தியன்ஸ் கேப் டவுன் வரிசையில் தற்போது 5ஆவது அணியாக மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணியை ரிலைன்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. ...
-
சூர்யகுமாரிடம் அணி நிர்வாகம் எதையும் அவரிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை - ரோஹித் சர்மா!
சூரியகுமார் யாதவிற்கு தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்படுமா? என்பது குறித்த கேள்விக்கு இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பதிலளித்துள்ளார். ...
-
NZ vs SL, 2nd Test: இலங்கையை வைட் வாஷ் செய்து தொடரை வென்றது நியூசிலாந்து!
இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 58 ரன்கள் மற்றும் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வெற்றி பெற்று டெஸ்ட் தொடரை 2-0 என ஒயிட் வாஷ் செய்திருக்கிறது நியூசிலாந்து அணி. ...
-
ஐபிஎல் 2023: சிசாண்டா மகாலாவை ஒப்பந்தம் செய்தது சிஎஸ்கே!
காயம் காரணமாக ஐபிஎல் சீசனிலிருந்து விலகிய சிஎஸ்கேவின் வேகப்பந்து வீச்சாளர் கைல் ஜேமிசனுக்கு பதிலாக சிசாண்டா மகாலாவை தேர்வு செய்துள்ளது. ...
-
இந்திய பந்துவீச்சை துவம்சம் செய்தது குறித்து மார்ஷ் - ஹெட் ஓபன் டாக்!
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் மிட்செல் மார்ஷ் - டிராவிஸ் ஹெட் இணை அதிரடியாக விளையாடிய அரைசதம் கடந்ததுடன், அணியை வெற்றிபெற செய்தனர். ...
-
நீங்கள் எனது பந்தில் ரன்கள் அடித்துக் கொள்ளுங்கள். நான் விக்கெட் எடுக்கிறேன் - மிட்செல் ஸ்டார்க் சவால்!
இந்தியாவில் எப்படி அணுகவேண்டும் என்று இத்தனை வருடங்கள் கற்றுக்கொண்டதான் வெளிப்பாடு இது. அடுத்தடுத்த போட்டிகளிலும் இதை செய்வேனென்று நம்புகிறேன் என ஆட்டநாயகன் விருது பெற்ற மிட்செல் ஸ்டார்க் தெரிவித்துள்ளார். ...
-
இந்த போட்டி மிகவும் சீக்கிரமாக முடிவடைந்து விட்டது - ஸ்டீவ் ஸ்மித்!
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் வெற்றிபெற்றதன் காரணங்களை ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பகிர்ந்துள்ளார். ...
-
இன்றைய நாள் எங்களுக்கானது அல்ல - ரோஹித் சர்மா!
இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி படுதோல்வியை சந்திக்க காரணம் என்னவென்று போட்டி முடிந்தபிறகு அளித்த பேட்டியில் ரோகித் சர்மா கூறியுள்ளார். ...
-
IND vs AUS, 2nd ODI: 11 ஓவர்களில் ஆட்டத்தை முடித்து பதிலடி கொடுத்தது ஆஸி!
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று பதிலடிக்கொடுத்துள்ளது. ...
-
ஐபிஎல் தொடரை விட பிஎஸ்எல் தொடரே சிறந்தது- நஜாம் சேதி!
பிஎஸ்எல் தொடரை டிஜிட்டல் வாயிலாக 150 மில்லியன் ரசிகர்கள் பார்த்ததாக பாகிஸ்தான் வாரிய தலைவர் நஜாம் சேதி தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47