Tamil
ராகுல் டிராவிட்டின் கேட்ச் சாதனையை முறையடித்த கேஎல் ராகுல்!
Manchester Test: இங்கிலாந்து மண்ணில் அதிக டெஸ்ட் கேட்சுகளை பிடித்த இந்திய வீரர் எனும் ராகுல் டிராவிட்டின் சாதனையை கேஎல் ராகுல் முறியடித்துள்ளார்.
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 358 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக சாய் சுதர்ஷன் 61 ரன்களையும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 58 ரன்களையும், ரிஷப் பந்த் 54 ரன்களையும் சேர்த்தனர். இங்கிலாந்து தரப்பில் பென் ஸ்டோக்ஸ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
Related Cricket News on Tamil
-
கவுண்டி சாம்பியன்ஷிப்: மீண்டும் சதமடித்து அசத்திய திலக் வர்மா
கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரில் ஹாம்ஷையர் அணிக்காக விளையாடி வரும் திலக் வர்மா தனது இரண்டாவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தியுள்ளார். ...
-
ஷுப்மன் கில் கேப்டன்சியை விமர்சித்த ரிக்கி பாண்டிங்!
இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் ஷுப்மன் கில் பந்துவீச்சை மாற்றுவதில் நிறைய தவறுகளை செய்துள்ளதாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார். ...
-
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய இஷ் சோதி!
ஜிம்பாப்வேவுக்கு எதிரான லீக் போட்டியில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய நியூசிலாந்தின் இஷ் சோதி சில சாதனைகளைப் படைத்துள்ளார். ...
-
WCL 2025: 41 பந்துகளில் சதமடித்து மிரட்டிய ஏபி டி வில்லியர்ஸ் - காணொளி!
இங்கிலாந்து சாம்பியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தென் ஆப்பிரிக்க சாம்பியன்ஸ் அணி கேப்டன் ஏபி டி வில்லியர்ஸ் 41 பந்துகளில் சதமடித்து அசத்தியுள்ளார். ...
-
4th Test, Day 2: சதத்தை தவறவிட்ட டெக்கெட், கிரௌலி; ரன் குவிப்பில் இங்கிலாந்து அணி!
இந்திய அணிக்கு எதிரான மான்செஸ்டர் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 225 ரன்களைக் குவித்துள்ளது. ...
-
ஸ்டம்புகளை பறக்கவிட்ட ஜோஃப்ரா ஆர்ச்சர் - காணொளி
இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் ரிஷப் பந்த் விக்கெட்டை இழந்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
BAN vs PAK, 3rd T20I: வங்கதேசத்தை வீழ்த்தி ஆறுதல் வெற்றியைப் பெற்ற பாகிஸ்தான்!
வங்கதேசத்திற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி 74 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. ...
-
மான்செஸ்டர் டெஸ்ட்: ரோஹித், சேவாக் சாதனைகளை முறியடித்த ரிஷப் பந்த்!
இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியின் மூலம் இந்திய வீரர் ரிஷப் பந்த் சில சாதனைகளைப் படைத்துள்ளார். ...
-
முத்தரப்பு டி20 தொடர்: ஜிம்பாப்வேவை வீழ்த்தியது நியூசிலாந்து!
ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
BAN vs PAK, 3rd T20I: ஃபர்ஹான் அரைசதம்; வங்கதேசத்திற்கு 179 ரன்கள் இலக்கு!
வங்கதேச அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் முதலில் பேட்டின் செய்த பாகிஸ்தான் அணி 179 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
அபாரமான கேட்ச்சை பிடித்த டக்கெட்; அரைசதத்தை தவறவிட்ட ஷர்தூல் - காணொளி
இந்திய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் பென் டக்கெட் பிடித்த அபாரமான கேட்ச் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
முத்தரப்பு டி20 தொடர்: செஃபெர்ட், ரவீந்திரா அரைசதம்; ஜிம்பாப்வேவுக்கு 191 டார்டெக்!
ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 191 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
4th Test, Day 2: காயத்தையும் பொருட்படுத்தாமல் களமிறங்கிய ரிஷப் பந்த்; வலுவான ஸ்கோரை நோக்கி இந்திய அணி!
மான்செஸ்டர் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 321 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
வெஸ்ட் இண்டீஸ் vs ஆஸ்திரேலியா, மூன்றாவது டி20- ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
வெஸ்ட் இண்டீஸ் - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை செயிண்ட் கிட்ஸில் உள்ள வார்னர் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47