Tamil
AUS vs SA: தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு; பிரீவிஸ், பிரிட்டோரியஸுக்கு இடம்!
Australia vs South Africa: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடரிலும் விளையாடும் தென் ஆப்பிரிக்க அணியில் டெவால்ட் பிரீவிஸ், லுவான் ட்ரே பிரிட்டோரியஸ் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
தென் ஆப்பிரிக்க அணி தற்சமயம் ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் செய்து முத்தரப்பு டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதனையடுத்து தென் ஆப்பிரிக்க அணி அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடர் ஆகஸ்ட் 10ஆம் தேதியும், ஒரு நாள் தொடரானது ஆகஸ்ட் 19ஆம் தேதி முதலும் நடைபெறவுள்ளது.
Related Cricket News on Tamil
-
ENG vs IND: தொடரிலிருந்து விலகும் ரிஷப் பந்த்; இஷான் கிஷானுக்கு அழைப்பு?
எழும்பு முறிவு காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இருந்து ரிஷப் பந்த் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
மகளிர் டி20 கிரிக்கெட்: ஜிம்பாப்வேவை ஒயிட்வாஷ் செய்தது அயர்லாந்து!
ஜிம்பாப்வே மகளிர் அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் அயர்லாந்து மகளிர் அணி 51 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன் 3-0 என்ற கணக்கில் தொடரையும் வென்றது. ...
-
மான்செஸ்டர் டெஸ்ட்: வரலாற்று சாதனை படைத்த ரிஷப் பந்த்!
இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியின் மூலம் இந்திய வீரர் ரிஷப் பந்த் சிறப்பு சாதனையைப் படைத்துள்ளார். ...
-
அண்டர் 19 டெஸ்ட்: ஆயூஷ் மாத்ரே அசத்தல்; இங்கிலாந்து - இந்தியா போட்டி டிரா!
இங்கிலாந்து - இந்தியா யு19 அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்துள்ளது. ...
-
மான்செஸ்டர் டெஸ்ட்: காயமடைந்த ரிஷாப் பந்த்; பின்னடைவை சந்தித்த இந்தியா!
இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியின் போது இந்திய வீரர் ரிஷப் பந்த் காயமடைந்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
4th Test, Day 1: ஜெய்ஸ்வால், சாய் அரைசதம்; ரன் குவிப்பில் இந்திய அணி!
இங்கிலாந்துக்கு எதிரான மான்செஸ்டர் டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 264 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
ஐசிசி டி20 தரவரிசை: ரோஸ்டன் சேஸ், கேமரூன் க்ரீன் முன்னேற்றம்!
ஐசிசி டி20 வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா மற்றும் வங்கதேச அணி வீரர்கள் முன்னேற்றம் கண்டுள்ளனர். ...
-
அரைசதம் கடந்து சாதனைகளைக் குவித்த யஷஸ்வி ஜெய்ஸ்வால்!
இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அரைசதம் கடந்ததன் மூலம் சில சாதனைகளைப் படைத்துள்ளார். ...
-
யஷஸ்வி ஜெய்ஸ்வால் பேட்டை உடைத்த கிறிஸ் வோக்ஸ் - காணொளி
இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் பேட் உடைந்த காணொளி வைரலாகி வருகிறது. ...
-
மான்செஸ்டர் டெஸ்ட்: ஜாம்பவான்கள் பட்டியலில் இணைந்த கேஎல் ராகுல்!
இங்கிலாந்தில் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் 1000 ரன்களை கடந்த இரண்டாவது இந்திய தொடக்க வீரர் எனும் சாதனையை கேஎல் ராகுல் படைத்துள்ளார். ...
-
இந்த வெற்றி எங்கள் அனைவருக்குமே முக்கியமானது - ஹர்மன்ப்ரீத் கவுர்!
நாங்கள் ஒரு அணியாக ஒருங்கிணைந்து சிறப்பாக விளையாடி வருகிறோம். அதற்கான பலனை பார்க்க முடிகிறது என இந்திய அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் தெரிவித்துள்ளார். ...
-
4th Test, Day 1: ராகுல் - ஜெய்ஸ்வால் நிதானம்; விக்கெட் வீழ்த்த தடுமாறும் இங்கிலாந்து!
மான்செஸ்டர் டெஸ்ட் போட்டியின் முதல்நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 78 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
வங்கதேசம் vs பாகிஸ்தான், மூன்றாவது டி20- ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
வங்கதேசம் - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை தாக்காவில் நடைபெறவுள்ளது. ...
-
முத்தரப்பு டி20 தொடர்: ஜிம்பாப்வே vs நியூசிலாந்து - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
முத்தரப்பு டி20 தொடரில் நாளை நடைபெறும் 6ஆவது லீக் போட்டியில் நியூசிலாந்து மற்றும் ஜிம்பாப்வே அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47