Tamil
ENG vs IND, 1st Test: சர்வதேச கிரிக்கெட்டில் சாதனை படைத்த ஜோ ரூட்
Joe Root Record: ஹெடிங்லேவில் நடைபெற்று வரும் இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியி இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் 28 ரன்களை மட்டுமே எடுத்து விக்கெட்டை இழந்திருந்தாலும் சர்வதேச கிரிக்கெட்டில் சில சாதனைகளை படைத்துள்ளார்.
ஹெடிங்லே டெஸ்டின் இரண்டாவது நாள் ஆட்டத்தின் இறுதியில் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ஜோ ரூட் 58 பந்துகளில் 2 பவுண்டரிகளுடன் 28 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் ஜஸ்பிரித் பும்ரா பந்துவீச்சில் கருண் நாயரிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். இப்போட்டியில் ஜோ ரூட் பெரிய ரன்களைக் குவிக்கவில்லை என்றாலும் சச்சின் டெண்டுல்கர், சனத் ஜெயசூர்யா போன்ற ஜாம்பவான்களின் சாதனையை முறியடித்து அசத்தியுள்ளார்.
Related Cricket News on Tamil
-
வசிம் அக்ரம், முகமது ஷமி சாதனைகளை முறியடித்த ஜஸ்பிரித் பும்ரா!
இங்கிலாந்து மண்ணில் இந்தியாவுக்காக அதிக சர்வதேச விக்கெட்டுகளை வீழ்த்திய பந்து வீச்சாளர் என்ற பெருமையை ஜஸ்பிரித் பும்ரா பெற்றுள்ளார். ...
-
எம்எல்சி 2025: எம்ஐ நியூயார்க்கை வீழ்த்தி வாஷிங்டன் ஃப்ரீடம் த்ரில் வெற்றி!
எம் ஐ நியூயார்க் அணிக்கு எதிரான எம்எல்சி லீக் போட்டியில் வாஷிங்டன் ஃப்ரீடம் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
1st Test, Day 2: ஒல்லி போப் அபார சதம்; இங்கிலாந்து அணி ரன் குவிப்பு!
இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்பிற்கு 209 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
டிஎன்பிஎல் 2025: லோகேஷ்வர், திவாகர் அபாரம்; தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த கோவை!
நெல்லை ராயல் கிங்ஸுக்கு எதிரான டிஎன்பிஎல் லீக் போட்டியில் லைகா கோவை கிங்ஸ் அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
எனக்குக் கிடைத்த அன்பை என்னால் நம்பவே முடியவில்லை - ஏஞ்சலோ மேத்யூஸ்!
கிரிக்கெட்டின் சிறந்த வடிவத்திலிருந்து ஓய்வு பெறுகிறேன். இப்போது இளம் வீரர்கள் இலங்கையை வழிநடத்த வேண்டிய நேரம் இது என ஏஞ்சலோ மேத்யூஸ் தெரிவித்துள்ளார். ...
-
அபாரமான கேட்ச்சை பிடித்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய ஒல்லி போப் - காணொளி!
இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வீரர் ஒல்லி போப் பிடித்த அற்புதமான கேட்ச் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
வெஸ்ட் இண்டீஸ் vs தென் ஆப்பிரிக்கா, மகளிர் டி20 போட்டி - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
வெஸ்ட் இண்டீஸ் - தென் ஆப்பிரிக்க மகளிர் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டியானது நாளை பார்படாஸில் நடைபெறவுள்ளது. ...
-
இரண்டு இன்னிங்ஸிலும் சதம்; புதிய வரலாறு படைத்த நஜ்முல் ஹொசைன் சாண்டோ!
வங்கதேச அணியின் கேப்டனாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதம் அடித்த முதல் மற்றும் ஒரே வீரர் எனும் சாதனையை நஜ்முல் ஹொசைன் சாண்டோ படைத்துள்ளார். ...
-
சர்வதேச கிரிக்கெட்டில் தோனியின் சாதனையை முறியடித்த ரிஷப் பந்த்
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அதிக சதங்கள் அடித்த விக்கெட் கீப்பர் பேட்டர் எனும் சாதனையை ரிஷப் பந்த் படைத்துள்ளார். ...
-
எம்எல்சி 2025: எம்ஐ நியூயார்க் vs வாஷிங்டன் ஃப்ரீடம் - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
எம்எல்சி தொடரில் நாளை நடைபெறும் லீக் போட்டியில் எம்ஐ நியூயார்க் மற்றும் வாஷிங்டன் ஃப்ரீடம் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
SL vs BAN, 1st Test: மீண்டும் சதம் விளாசிய நஜ்முல்; டிராவில் முடிந்த முதல் டெஸ்ட்!
இலங்கை - வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி முடிவு எட்டப்படாமல் டிராவில் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
1st Test, Day 2: ரிஷப் பந்த் அதிரடி சதம்; அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தி கம்பேக் கொடுத்த இங்கிலாந்து!
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 454 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
தோனி, ரோஹித் சாதனையை முறியடித்த ரிஷப் பந்த்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரில் அதிக சிக்ஸர்களை அடித்த இந்திய வீரர் எனும் சாதனையை ரிஷப் பந்த் படைத்துள்ளார். ...
-
டி20 கிரிக்கெட்டில் தனித்துவ சாதனை பட்டியலில் இணைந்த ஃபாஃப் டூ பிளெசிஸ்!
டி20 கிரிக்கெட் வரலாற்றில் சதமடித்த அதிவ வயதான வீரர்கள் பட்டியலில் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47