Tamil
அடுத்தடுத்த பந்துகளில் விக்கெட்டுகளை வீழ்த்திய ஹர்மீத் சிங் - காணொளி!
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் அமெரிக்கா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஆண்டிகுவாவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற அமெரிக்க அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியில் ரீஸா ஹென்ரிக்ஸ் 11 ரன்களுக்கு விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார்.
அதன்பின் இணைந்த குயின்டன் டி காக் மற்றும் கேப்டன் ஐடன் மார்க்ரம் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய டி காக் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். பின்னர் 7 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 74 ரன்கள் எடுத்த நிலையில் டி காக் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய டேவிட் மில்லரும் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார்.
Related Cricket News on Tamil
-
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024, சூப்பர் 8: இந்தியா vs ஆஃப்கானிஸ்தான் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றில் நாளை நடைபெறும் போட்டியில் இந்தியா மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
T20 WC 2024, Super 8: டி காக் அரைசதம்; அமெரிக்க அணிக்கு 195 ரன்கள் இலக்கு!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: அமெரிக்க அணிக்கு எதிரான சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணியானது 195 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
INDW vs SAW, 2nd ODI: வோல்வார்ட், மரிஸான் சதம் வீண்; த்ரில் வெற்றியுடன் தொடரை வென்றது இந்தியா!
இந்திய மகளிர் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க மகளிர் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியைத் தழுவியது. ...
-
ஐசிசி டி20 தரவரிசை: ஆல் ரவுண்டர்களில் முதலிடத்திற்கு முன்னேறினார் மார்கஸ் ஸ்டொய்னிஸ்!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஆல் ரவுண்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் ஆஸ்திரேலிய அணி வீரர் மார்கஸ் ஸ்டொய்னிஸ் முதலிடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளார். ...
-
INDW vs SAW, 2nd ODI: சதமடித்து மிரட்டிய ஸ்மிருதி, ஹர்மன்ப்ரீத்; தென் ஆப்பிரிக்க அணிக்கு 326 ரன்கள் இலக்கு!
தென் ஆப்பிரிக்க மகளிர் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணி 326 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
INDW vs SAW, 2nd ODI: மிதாலி ராஜின் வாழ்நாள் சாதனையை சமன்செய்த ஸ்மிருதி மந்தனா!
தென் ஆப்பிரிக்க மகளிர் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா சதமடித்து அசத்தியதன் மூலம் புதிய சாதனை படைத்துள்ளார். ...
-
ஜிம்பாப்வே தொடரில் ஷுப்மன் கில் விளையாடுவது சந்தேகம்!
விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்திய அணி வீரர் ஷுப்மன் கில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரில் இடம்பிடிக்க மாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024, சூப்பர் 8: இங்கிலாந்து vs வெஸ்ட் இண்டீஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் நாளை நடைபெறும் சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
அச்சமற்ற கிரிக்கெட்டை எப்போதும் விளையாடுவோம் - ஆரோன் ஜோன்ஸ்!
உலகக் கோப்பைக்கு முன்பு நாங்கள் எப்போதும் பெரிய அணிகளையோ அல்லது சிறந்த அணிகளையோ தோற்கடிக்க முடியும் என்று நம்பினோம், வெளிப்படையாக பாகிஸ்தானுக்கு எதிராக அதைக் காட்டினோம் எனறு அமெரிக்க அணி துணைக்கேப்டன் ஆரோன் ஜோன்ஸ் தெரிவித்துள்ளார். ...
-
இந்திய அணியில் மீண்டும் இடம்பிடிக்கும் ஸ்ரேயாஸ் ஐயர்!
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டில் கம்பேக் கொடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
அமெரிக்கா இனியும் சிறிய அணி கிடையாது - தென் ஆப்பிரிக்க வீரர்களை எச்சரிக்கும் மார்க்ரம்!
அமெரிக்க அணி இனியும் கத்துக்குட்டி அணி கிடையாது என தனது அணி வீரர்களை தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் ஐடன் மார்க்ரம் தெரிவித்துள்ளார். ...
-
நியூசிலாந்து அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகினார் கேன் வில்லியம்சன்!
நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் நியூசிலாந்து அணி லீக் சுற்றுடன் வெளியேறியதைத் தொடர்ந்து அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து கேன் வில்லியம்சன் விலகியுள்ளார். ...
-
இந்திய மகளிர் vs தென் ஆப்பிரிக்க மகளிர், இரண்டாவது ஒருநாள் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன்!
இந்திய மகளிர் மற்றும் தென் ஆப்பிரிக்க மகளிர் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை பெங்களூருவில் நடைபெறுகிறது. ...
-
ஐசிசி ஒருநாள் தரவரிசை: நாட் ஸ்கைவர், ஸ்மிருதி மந்தனா முன்னேற்றம்!
ஐசிசி மகளிர் ஒருநாள் வீராங்கனைகளுக்கான பேட்டர்கள் தரவரிசையில் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா மூன்றாம் இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47