Tamil
இந்திய அணியின் அடுத்த யுவராஜ் சிங் இவர் தான் - சுனில் கவாஸ்கர்!
இந்திய அணி தற்பொழுது சூர்யகுமார் யாதவ் தலைமையில் தென் ஆப்பிரிக்க மண்ணில் அந்த அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. நேற்று மழையின் காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் முதல் டி20 போட்டி ரத்து செய்யப்பட்டது. பேட்ஸ்மேன்களுக்கு கொஞ்சம் கடினமான ஆடுகளத்தை கொண்ட மேலும் புதிய சூழ்நிலையில் இந்திய இளம் பேட்ஸ்மேன்கள் எவ்வாறு செயல்படுவார்கள்? என பார்ப்பதற்கு ரசிகர்கள் வரை மிகப்பெரிய அளவில் காத்திருந்தார்கள்.
ஆனால் நேற்றைய மழை மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது. இது மட்டும் இல்லாமல் இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக ஜெய்ஸ்வாலுடன் ருத்ராஜ் இல்லை கில் இருவரில் யார் வருவார்கள்? ஸ்ரேயா ஐயரா இல்லை திலக் வர்மாவா? என்கின்ற கேள்விகள் இருந்தது. நேற்று அதற்கும் பதில் காண முடியவில்லை. குறிப்பாக ஆறாவது இடத்தில் பேட்டிங் செய்ய வரும் ரிங்கு சிங் பேட்டிங்கை காண ரசிகர்கள் ஆவலுடன் இருந்தார்கள்.
Related Cricket News on Tamil
-
“இந்திய அணியின் தேர்வு குழு ஆச்சரியப்பட்டவைக்கிறது” - தேர்வுகுழுவை விளாசும் முன்னாள் வீரர்கள்!
இந்திய அணியின் தேர்வுக்குழு எடுக்கும் முடிவுகள் ஆச்சரியப்பட வைக்கிறது என முன்னாள் வீரர்கள் ஆகாஷ் சோப்ரா, ஜாகீர் கான் விமர்சித்துள்ளனர். ...
-
INDW vs ENGW, 3rd T20I: ஒயிட்வாஷை தவிர்த்தது இந்திய மகளிர் அணி!
இங்கிலாந்து மகளிர் அணிக்கெதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய மகளிர் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
SA vs IND: மழையால் ஒரு பந்துகூட வீசப்படாமல் தடைப்பட்டது முதலாவது டி20!
தென் ஆப்பிரிக்கா - இந்திய அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி மழை காரணமாக முழுவதுமாக கைவிடப்பட்டது. ...
-
உலகக்கோப்பையை டார்கெட் செய்யும் விண்டீஸ்; மீண்டும் அணிக்கு திரும்பிய ரஸல்!
இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் விளையாடும் வெஸ்ட் இண்டீஸ் அணியில் நட்சத்திர வீரர்கள் ஆண்ட்ரே ரஸல், நிக்கோலஸ் பூரன் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ...
-
இம்பேக்ட் பிளேயர் விதியை திரும்ப பெற வேண்டும் - வாசிம் ஜாஃபர்!
கடந்த ஐபிஎல் தொடரில் அறிமுகப்படுத்தப்பட்ட இம்பேக் பிளேயர் விதிமுறை ஆல் ரவுண்டர்கள் பந்து வீசுவதற்கான வாய்ப்புகளை குறைப்பதாக முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். ...
-
INDW vs ENGW, 3rd T20I: ஹீதர் நைட் அரைசதம்; இங்கிலாந்தை 126 ரன்களில் சுருட்டியது இந்தியா!
இந்திய மகளிர் அணிக்கெதிரான மூன்றாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து மகளிர் அணி 126 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
AUS vs PAK: முதல் டெஸ்ட் போட்டியிலிருந்து விலகிய அப்ரார் அஹ்மத்!
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியிலிருந்து காயம் காரணமாக பாகிஸ்தான் வீரர் அப்ரார் அஹ்மத் விலகியுள்ளார். ...
-
ZIM vs IRE, 3 T20I: ஜிம்பாப்வேவை வீழ்த்தி தொடரை வென்றது அயர்லாந்து!
ஜிம்பாப்வே அணிக்கெதிரான மூன்றாவது டி20 போட்டியில் அயர்லாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன் 2-1 என்ற கணக்கில் தொடரை வென்று அசத்தியுள்ளது. ...
-
புதிய வீரர்கள் சர்வதேச கிரிக்கெட்டில் தங்களை சரி செய்து கொள்ள வேண்டும் - ஐடன் மார்க்ரம்!
சர்வதேச அளவில் ஒரு தொடரில் விளையாடுவதற்கு முன்பு இளம் வீரர்கள் கொஞ்சம் நெருக்கமாகவும் ஆழமாகவும் புரிந்து கொள்வது அவசியம் என தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் ஐடன் மார்க்ரம் தெரிவித்துள்ளார். ...
-
எல்எல்சி 2023: அர்பன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது மணிப்பால் டைகர்ஸ்!
அர்பன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கெதிரான எல்எல்சி லீக் இறுதிப்போட்டியில் மணிப்பால் டைகர்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றியது. ...
-
மகளிர் பிரீமியர் லீக் 2024: அணிகள் வாங்கிய வீராங்கனைகள் விவரம்!
மகளீர் பிரீமியர் லீக் தொடரின் மினி ஏலத்தில் அணிகள் எந்தெந்த வீராங்கனைகளை வாங்கியது என்பது குறித்த முழு விவரத்தை இப்பதிவில் காண்போம். ...
-
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர் உத்வேகமளித்தது - சூர்யகுமார் யாதவ்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டி20 தொடரில் 4 – 1 என்ற கணக்கில் பதிவு செய்த வெற்றி தங்களுக்கு மிகப்பெரிய பூஸ்ட் கொடுத்துள்ளதாக இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். ...
-
INDW vs ENGW, 2nd T20I: இந்தியாவை வீழ்த்தி தொடரை வென்றது இங்கிலாந்து!
இந்திய மகளிர் அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில் இங்கிலாந்து மகளிர் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றது. ...
-
தென் ஆப்பிரிக்கா vs இந்தியா, முதல் டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
தென் ஆப்பிரிக்கா - இந்தியா அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி நாளை டர்பனில் நடைபெறவுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47