Tamil
PSL 2023: லாகூர் கலந்தர்ஸை வீழ்த்தியது கராச்சி கிங்ஸ்!
பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரின் 8ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இத்தொடரின் லீக் சுற்று போட்டிகள் நேற்றுடன் நிறைவடைந்தன. இதில் நேற்று நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் லாகூர் கலந்தர்ஸ் - கராச்சி கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தினர். இதில் டாஸ் வென்ற கராச்சி கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய கராச்சி கிங்ஸ் அணியில் ஹைதர் அலி 5 ரன்களில் ஆட்டமுழந்து பெவிலியன் திரும்பினார். பின்னர் ஜோடி சேர்ந்த முகமது அஹ்லக் - தஹிர் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் அஹ்லக் அரைசதம் கடந்த கையோடு 51 ரன்களில் ஆட்டமிழக்க, தஹிர் 40 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார்.
Related Cricket News on Tamil
-
WPL 2023: ஹர்மன்ப்ரீத் அதிரடியில் மும்பை இந்தியன்ஸுக்கு மேலும் ஒரு வெற்றி!
யுபி வாரியர்ஸுக்கு எதிரான மகளிர் பிரீமியர் லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
WPL 2023: ஹீலி, மெக்ராத் அரைசதம்; மும்பை இந்தியன்ஸுக்கு 160 டார்கெட்!
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான மகளிர் பிரீமியர் லீக் ஆட்டத்தில் முதலில் விளையாடிய யுபி வாரியர்ஸ் அணி 160 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
உடல் நலம் பாதித்தும் சதமடித்த கோலி? - அனுஷ்கா சர்மாவின் தகவலால் ரசிகர்கள் நெகிழ்ச்சி!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் விராட் கோலி உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தும் சதமடித்துள்ளதாக அவரது மனைவி அனுஷ்கா சர்மா தனது சமூக வலைதளப்பதிவில் பதிவிட்டுள்ளார். ...
-
PSL 2023: இஸ்லாமாபாத் யுனைடெட்டை வீழ்த்தியது பெஷாவர் ஸால்மி!
இஸ்லாமாபாத் யுனைடெட் அணிக்கெதிரான பிஎஸ்எல் லீக் ஆட்டத்தில் பெஷாவர் ஸல்மி அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
BAN vs ENG, 2nd T20I: இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை வென்றது வங்கதேசம்!
இங்கிலாந்துக்கு எதிரான 2ஆவது டி20 போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வங்கதேச அணி 2-0 என்ற கணக்கில் டி20 தொடரை வென்றது. ...
-
IND vs AUS, 4th Test: இரட்டை சதத்தை தவறவிட்ட விராட் கோலி; டிராவை நோக்கி செல்லும் ஆட்டம்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 571 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. ...
-
BAN vs ENG, 2nd T20I: இங்கிலாந்தை 117 ரன்களில் சுருட்டியது வங்கதேசம்!
வங்கதேசத்திற்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 117 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
NZ vd SL, 1st Test: மேத்யூஸ் அபார சதம்; இலக்கை விரட்ட போராடும் நியூசி!
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 28 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
மூன்றாண்டுகளுக்கு பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் சதம் விளாசினார் விராட் கோலி!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4ஆவது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி தனது 28 டெஸ்ட் சதத்தினை அடித்து அசத்தியுள்ளார். ...
-
IND vs AUS, 4th Test: சதத்தை நெருங்கும் கோலி; இந்தியா நிதானம்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் 4ஆம் நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 362 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. ...
-
மருத்துவமனைக்கு விரைந்த ஸ்ரேயாஸ் ஐயர்; காரணம் என்ன?
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி நடைபெற்றுவரும் நிலையில் ஸ்ரேயாஸ் ஐயர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ள சம்பவம் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ...
-
எல்எல்சி 2023: இந்தியா மகாராஜாஸ் அதிர்ச்சி தோல்வி!
உலக ஜெயண்ட்ஸுக்கு எதிரான எல்எல்சி லீக் ஆட்டத்தில் இந்தியா மகாராஜாஸ் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியைத் தழுவியது. ...
-
PSL 2023: இறுதிவரை போராடியா கிளாடியேட்டர்ஸ்; 9 ரன்களில் சுல்தான்ஸ் வெற்றி!
குயிட்டா கிளாடியேட்டர்ஸுக்கு எதிரான பிஎஸ்எல் லீக் ஆட்டத்தில் முல்தான் சுல்தான்ஸ் அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
WPL 2023: ஷஃபாலி வர்மா அதிரடியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அபார வெற்றி!
குஜராத் ஜெயண்ட்ஸுக்கு எதிரான மகளிர் பிரீமியர் லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47