Team india
இலங்கை அணி எப்படி வெல்ல வேண்டுமென்பதை மறந்துவீட்டார்கள் - முத்தையா முரளிதரன்
சங்கக்கரா, ஜெயவர்தனே ஆகிய வீரர்களின் ஓய்விற்கு பிறகு, கடந்த சில ஆண்டுகளாகவே இலங்கை அணி அதளபாதாளத்திற்கு சென்றுவிட்டது. அண்மையில் இங்கிலாந்துக்கு சென்று ஒருநாள் மற்றும் டி20 ஆகிய 2 தொடர்களிலுமே ஒயிட்வாஷ் ஆகி படுதோல்வியுடன் நாடு திரும்பியது.
இந்நிலையில் ஷிகர் தவான் தலைமையில் இளம் வீரர்களை கொண்ட இந்திய அணியை இலங்கைக்கு அனுப்பியது பிசிசிஐ. ஆனால், அந்த இந்திய அணியை 2ஆம் தர அணி என்று இலங்கை முன்னாள் கேப்டன் அர்ஜூனா ரணதுங்கா மிகக்கடுமையாக விமர்சித்தார்.
Related Cricket News on Team india
-
வெற்றியோ தோல்வியோ இறுதிவரை போராடனும் - ராகுல் டிராவிட்!
ஒரு போட்டியில் வெற்றி பெறாவிட்டாலும்கூட, கடைசிவரை போராடுவது மிகவும் முக்கியம் என்று இந்திய அணி வீரர்களிடம் பயிற்சியாளர் ராகுல் திராவிட் உற்சாகமாகப் பேசியுள்ளார். ...
-
இந்திய அணி வெற்றியை இங்கிலாந்தில் கண்டு ரசித்த கோலி & கோ!
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான போட்டியை இங்கிலாந்திலிருந்து கண்டுகளிக்கும் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி. ...
-
பயிற்சி ஆட்டம் : ராகுல், ஜடேஜா அபார ஆட்டத்தால் தப்பித்த இந்தியா!
கவுண்டி லெவன் அணிக்கெதிரான பயிற்சி ஆட்டத்தின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 306 ரன்களை எடுத்தது. ...
-
ராயல் லண்டன் கோப்பை தொடரிலிருந்து விலகிய ஸ்ரேயாஸ் ஐயர்!
உடற்தகுதி பயிற்சியின் காரணமாக ராயல் லண்டன் கோப்பை தொடரிலிருந்து விலகுவதாக இந்திய வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் அறிவித்துள்ளார். ...
-
கரோனா தொற்றிலிருந்து மீண்டார் ரிஷப் பந்த்!
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்து தொற்றிலிருந்து மீண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
இந்த பையன பாக்கும் போது எனக்கு அவர் நியாபகம் தான் வருது - முத்தையா முரளிதரன்
இளம் வீரர் பிரித்தி ஷாவை பார்க்கும் போது முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் தான் நினைவுக்கு வருகிறார் என்ற இலங்கை ஜாம்பவான் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார். ...
-
IND vs ENG: பயிற்சியில் களமிறங்கிய கோலி & கோ!
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இன்று வலை பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. ...
-
IND vs SL: தாதா சாதனையை காலி செய்வாரா தவான்?
இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் தவான் 23 ரன்கள் அடிக்கும் பட்சத்தில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியின் சாதனையை முறியடித்து புதிய மைல்கல்லை எட்டுவார். ...
-
IND vs ENG: பயிற்சி ஆட்டத்தில் ஈடுபடும் கவுண்டி லெவன் அணி அறிவிப்பு!
இந்தியாவுடன் மூன்று நாள் பயிற்சி ஆட்டத்தில் ஈடுபடவுள்ள கவுண்டி லெவன் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
IND vs SL: முதல் ஒருநாள் போட்டிக்கான உத்தேச அணி விவரம்!
இலங்கை அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் களமிறங்கும் இந்திய அணியின் உத்தேச பிளேயிங் லெவன். ...
-
IND vs SL: இரவுநேர பயிற்சியில் களமிறங்கிய தவான் & கோ!
இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி இன்று இரவு நேர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. ...
-
இந்திய அணிக்காக இத்தொடரை வெல்ல வேண்டும் - பிரித்வி ஷா
நீண்ட நாளைக்குப் பிறகு கிடைத்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று இளம் வீரர் பிரித்வி ஷா கூறியுள்ளார். ...
-
இந்திய அணியில் மேலும் ஒருவருக்கு கரோனா - அச்சத்தில் சக வீரர்கள்!
இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியின் உதவியாளர் தயானந்தா கரானிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ...
-
பரோடா அணியிலிருந்து விலகிய தீபக் ஹூடா!
நடப்பாண்டு உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில், பரோடா அணியிலிருந்தி விலகுவதாக நட்சத்திர வீரர் தீபக் ஹூடா அறிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24