That india
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: இந்தியா vs பாகிஸ்தான்- உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
India vs Pakistan Dream11 Prediction Match 18, T20 World Cup 2024: ஒன்பதாவது ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்த போட்டியான இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டியானது நாளை நடைபெறவுள்ளது. அரசியல் காரணங்களினால் இவ்விரு அணிகளும் ஐசிசி தொடர்களை கடந்த மற்ற எந்த போட்டிகளிலும் விளையாடாமல் இருப்பதால் ஒவ்வொரு முறையும் இவ்விரு அணிகள் மோதும் போட்டிக்கு கூடுதல் எதிர்பார்ப்புகள் இருக்கும். அதிலும் உலகக்கோப்பை தொடர் என்றால் அதற்கென தனி ரசிகர் கூட்டமே உள்ளது. இதனால் நாளைய போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று ஆதிக்கம் செலுத்தும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
IND vs PAK: போட்டி தகவல்கள்
Related Cricket News on That india
-
பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடுவது எப்போதும் சவால் நிறைந்தது - ரோஹித் சர்மா!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடுவது எப்போதும் சவால் நிறைந்ததாகவே இருக்கும் என்று இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
தூபேவிற்கு பதில் சாம்சனிற்கு வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும் - சஞ்சய் மஞ்ச்ரேக்கர்!
உலகக்கோப்பை போட்டிகளில் ஷிவம் தூபே பந்துவீச போவதில்லை என்றால் அவரது இடத்தை சஞ்சு சாம்சனிற்கு கொடுக்க வேண்டும் என முன்னாள் வீரர் சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: இந்திய அணியின் பிளேயிங் லெவனை தேர்வு செய்த சுனில் கவாஸ்கர்!
அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 உலகக்கோப்பை லீக் போட்டியில் விளையாடவுள்ள இந்திய அணியின் பிளேயிங் லெவனை முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கணித்துள்ளார். ...
-
இதுவே எனது கடைசி தொடராக இருக்கும் - ராகுல் டிராவிட்!
இந்தக் குழுவுடன் இணைந்து பணியாற்றுவது உண்மையிலேயே ஒரு சிறப்பான பணியாகும் என இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். ...
-
பாகிஸ்தான் அணியின் பேட்டிங் பலவீனமாக உள்ளது - முகமது கைஃப்!
பாகிஸ்தான் அணியின் ஃபகர் ஸமான், இஃப்திகார் அஹ்மதை தவிர்த்து மற்ற பேட்டர்கள் அனைவரும் 125 ஸ்ட்ரைக் ரேட்டில் தான் விளையாடுகிறார்கள் என இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைஃப் தெரிவித்துள்ளார். ...
-
இந்தியா - பாகிஸ்தான் போட்டியை மொத்த உலகமும் எதிர்பார்க்கிறது - பாபர் அசாம்!
இந்தியா-பாகிஸ்தான் போட்டி நடைபெறும் நாளில் உலகமே இதன் மீது கவனம் செலுத்துகிறது. அதனால் இந்த போட்டி மீதான எதிர்பார்ப்பும், ரசிகர்களின் ஆவலும் கொஞ்சம் வீரர்களுக்கு பதற்றத்தை உருவாக்குகிறது என பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாம் தெரிவித்துள்ளார். ...
-
தென் ஆப்பிரிக்க தொடருக்கான இந்திய மகளிர் அணி அறிவிப்பு!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடர்களிலும் விளையாடும் இந்திய மகளிர் அணியானது இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
இந்திய அணி மிகப்பெரும் ரிஸ்க்கை எடுத்துள்ளது - மைக்கேல் கிளார்க்!
நடப்பு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணியானது மிகப்பெரும் ரிஸ்க்கை எடுத்துள்ளதாக முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் மைக்கேல் கிளார்க் தெரிவித்துள்ளார். ...
-
எங்களிடம் வலுவான பாதுகாப்பு திட்டம் உள்ளது - தீவிரவாத அச்சுறுத்தல் குறித்து ஐசிசி!
இந்த தொடரை நடத்தும் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் உள்ள அதிகாரிகளுடன் இணைந்து பணியை சிறப்பாக மேற்கொண்டு வருகிறோம் என்று ஐசிசி செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். ...
-
உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் எப்படி இருக்கும்?
நடைபெறவுள்ள ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்றுள்ள இந்திய அணியின் பிளேயிங் லெவன் எவ்வாறு அமையும் என்பது குறித்து இப்பதிவில் பார்க்கலாம். ...
-
டி20 உலகக்கோப்பை 2024: இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கு தீவிரவாத அச்சுறுத்தல்!
இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டி20 உலகக்கோப்பை போட்டிக்கு தீவிரவாத அச்சுறுத்தல் எழுந்ததைத் தொடர்ந்து பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ...
-
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கௌதம் கம்பீர் நியமனம்?
இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளராக முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: இந்திய அணியின் பலம், பலவீனம் மற்றும் போட்டி அட்டவணை!
நடைபெறவுள்ள ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கும் இந்திய அணியின் பலம், பலவீனம் மற்றும் போட்டி அட்டவணை குறித்து இப்பதிவில் பார்ப்போம். ...
-
பயிற்சியாளர் பதவிக்கு நாங்கள் எந்த ஆஸி வீரரையும் அணுகவில்லை - ஜெய் ஷா!
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவி குறித்து நாங்கள் எந்த ஒரு ஆஸ்திரேலிய வீரரையும் அணுகவில்லை என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47