The india
கரோனா தொற்றிலிருந்து மீண்டார் ரிஷப் பந்த்!
விராட் கோலி தலைமயிலான இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி 23 வீரர்களுடன் இங்கிலாந்து சென்றுள்ளது. நியூசிலாந்துக்கு எதிராக ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் விளையாடிய நிலையில், இங்கிலாந்துடன் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாட இருக்கிறது. இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆகஸ்ட் 4ஆம் தேதி தொடங்குகிறது.
இந்நிலையில் கடந்த வாரம் இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பந்திற்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, அவர் மருத்துவ கணகாணிப்பில் தனிமைப்படுத்தப்பட்டார். மேலும் கவுண்டி அணியுடான பயிற்சி ஆட்டத்திலிருந்து அவர் விலக்கப்பட்டார்.
Related Cricket News on The india
-
இந்த பையன பாக்கும் போது எனக்கு அவர் நியாபகம் தான் வருது - முத்தையா முரளிதரன்
இளம் வீரர் பிரித்தி ஷாவை பார்க்கும் போது முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் தான் நினைவுக்கு வருகிறார் என்ற இலங்கை ஜாம்பவான் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார். ...
-
IND vs ENG: பயிற்சியில் களமிறங்கிய கோலி & கோ!
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இன்று வலை பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. ...
-
IND vs SL: தாதா சாதனையை காலி செய்வாரா தவான்?
இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் தவான் 23 ரன்கள் அடிக்கும் பட்சத்தில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியின் சாதனையை முறியடித்து புதிய மைல்கல்லை எட்டுவார். ...
-
IND vs ENG: பயிற்சி ஆட்டத்தில் ஈடுபடும் கவுண்டி லெவன் அணி அறிவிப்பு!
இந்தியாவுடன் மூன்று நாள் பயிற்சி ஆட்டத்தில் ஈடுபடவுள்ள கவுண்டி லெவன் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
IND vs SL: இலங்கை அணிக்கு மேலும் ஒரு அதிர்ச்சி!
இந்திய அணிக்கெதிரான ஒருநாள் தொடரிலிருந்து காயம் காரணமாக இலங்கை வேகப்பந்து வீச்சாளர் பினுரா ஃபெர்னாண்டோ விலகினார். ...
-
IND vs SL: முதல் ஒருநாள் போட்டிக்கான உத்தேச அணி விவரம்!
இலங்கை அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் களமிறங்கும் இந்திய அணியின் உத்தேச பிளேயிங் லெவன். ...
-
IND vs SL: இரவுநேர பயிற்சியில் களமிறங்கிய தவான் & கோ!
இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி இன்று இரவு நேர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. ...
-
இந்திய அணிக்காக இத்தொடரை வெல்ல வேண்டும் - பிரித்வி ஷா
நீண்ட நாளைக்குப் பிறகு கிடைத்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று இளம் வீரர் பிரித்வி ஷா கூறியுள்ளார். ...
-
இந்திய அணியில் மேலும் ஒருவருக்கு கரோனா - அச்சத்தில் சக வீரர்கள்!
இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியின் உதவியாளர் தயானந்தா கரானிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ...
-
பரோடா அணியிலிருந்து விலகிய தீபக் ஹூடா!
நடப்பாண்டு உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில், பரோடா அணியிலிருந்தி விலகுவதாக நட்சத்திர வீரர் தீபக் ஹூடா அறிவித்துள்ளார். ...
-
IND vs ENG: ரிஷப் பந்திற்கு கரோனா!
இங்கிலாந்துக்கு எதிராக ஐந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கும் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் இரண்டு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ...
-
IND vs ENG: ஜூலை 20-ல் கவுண்டி அணிக்கெதிராக பயிற்சி போட்டியில் விளையாடும் இந்தியா!
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய அணி, ஜூலை 20ஆம் தேதி கவுண்டி லெவன் அணியுடன் மூன்று நாள் பயிற்சி ஆட்டத்தில் விளையாடவுள்ளது. ...
-
இந்திய அணியின் வெற்றிக்கு பிரித்வி ஷாவின் ஆட்டம் உதவியாக இருக்கும் - முகமது கைஃப்
பிரித்வி ஷாவின் அதிரடியான ஆட்டம் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமையும் என முன்னாள் வீரர் முகமது கைஃப் தெரிவித்துள்ளார். ...
-
IND vs ENG: இந்திய வீரர்களுக்கு கரோனா உறுதி - ரசிகர்கள் அதிர்ச்சி
இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா அணி வீரர்களில் இருவருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47