The indian cricket team
டெஸ்ட் கிரிக்கெட்டில் எனக்கு சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை - யுவராஜ் சிங்
இந்திய அணியின் முன்னாள் வீரரும், 2011ஆம் ஆண்டு இந்திய அணி உலகக் கோப்பையை வெல்வதற்கான முக்கிய காரணமாக இருந்தவர் யுவராஜ் சிங். அதன்பின் சரியான வாய்ப்புகள் கிடைக்காதாலும், 2019ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடருக்கு வாய்ப்பு வழங்கப்படாததால் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார்.
அதன்பின் டி10, இந்தியா லெஜண்ட்ஸ் ஆகிய அணிகளில் தற்போது அவர் விளையாடி வருகிறார். இந்நிலையில், தான் விளையாடும் சமயங்களில் டெஸ்ட் போட்டிகளில் விளையாட சரியான வாய்ப்பு வழங்கப்படவில்லை என யுவராஜ் சிங் வேதனையுடன் தெரிவித்தார்.
Related Cricket News on The indian cricket team
-
ஒன்றாக பயணிக்கும் இந்திய ஆடவர், மகளிர் அணி!
இங்கிலாந்து சுற்றுபயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய ஆடவர் மற்றும் மகளிர் அணி ஆகியவை ஒன்றாக பயணிக்கவுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. ...
-
எனக்கு சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை; வாய்ப்பு கிடைத்திருந்தால் நானும் ஒரு வாட்சன் தான் - விஜய் சங்கர்
ஒரு நிலையான பேட்டிங் ஆர்டர் கிடைக்காத காரணத்தினால் தான் என்னுடைய திறமைகளை வெளிக்காட்ட முடியாமல் போனது என்று கூறிய விஜய் சங்கர், தன்னை உலகின் தலைசிறந்த ஆல்ரவுண்டர்களாக விளங்கிய தென் ஆப்ரிக்காவின் ஜாக்கியூஸ் கலீஸ் மற்றும் ஆஸ்திரேலியாவின் ஷேன் வாட்சனுடன் ஒப்பிட்டு ...
-
இந்திய வீரர்களுக்கு மூன்று முறை கரோனா பரிசோதனை - பிசிசிஐ!
இங்கிலாந்து செல்லவுள்ள இந்திய அணி வீரர்களுக்கு மூன்று முறை கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. ...
-
ஐசிசி தரவரிசை: மீண்டும் மகுடம் சூடிய இந்தியா!
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இன்று வெளியிட்டுள்ள டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய அணி மீண்டும் முதலிடத்தை பிடித்து அசத்தியுள்ளது. ...
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இறுதி போட்டிக்கு முன்னேறிய இந்திய அணியின் பாதை!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ள இந்திய அணி கடந்து வந்த பாதை குறித்த தொகுப்பு ...
-
மூன்றாவது டி20: ஃபார்முக்கு திரும்பிய இந்திய அணியை சமாளிக்குமா இங்கிலாந்து?
டி20 தொடரை மேசமான தோல்வியுடன் தொடங்கியபோதிலும், அதிலிருந்து உடனடியாக மீ ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24