The ipl
ஐபிஎல் 2023: வெளியானது போட்டி அட்டவணை; முதல் போட்டியிலேயே ரசிகர்களுக்கு விருந்து!
ஐபிஎல் 16ஆவது சீசனுக்கான மினி ஏலம் கடந்த டிசம்பர் 23ஆம் தேதி கொச்சியில் நடைபெற்றது.இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பென் ஸ்டோக்ஸையும், மும்பை இந்தியன்ஸ் அணி கேமரூன் கிரீனையும் வாங்கியது. இதில் அதிகபட்ச தொகையான ரூ. 18.50 கோடிக்கு இங்கிலாந்து ஆல் ரவுண்டர் சாம் கரனை பஞ்சாப் கிங்ஸ் அணி வாங்கியது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பென் ஸ்டோக்ஸை தவிர்த்து அஜிங்கிய ரஹானே என்ற பெரிய வீரரை மட்டும்தான் வாங்கியது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஐபிஎல் மீட்டிங்கில், போட்டிகள் அனைத்தும் இந்தியாவில் வழக்கம்போல உள்ளூர் மைதானங்களில்தான் போட்டிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
Related Cricket News on The ipl
-
ஐபிஎல் 2023: போட்டி அட்டவணை குறித்த அறிவிப்பு வெளியானது!
ஐபிஎல் 16ஆவது சீசனுக்கான அட்டவணை எப்போது வெளியாகும் என்பது குறித்து பிசிசிஐ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ...
-
இந்திய ரசிகர்களுக்கு நிகர் உலகில் யாருமில்ல - கெயில் நெகிழ்ச்சி!
தமக்கு காயமடைந்ததை ரசிகை ஒருவர் அதனைப் பற்றி கவலைப்படாமல், நேரில் சென்று பார்த்த போது தம்மிடம் தெரிவித்தது தனது நெஞ்சை தொட்டதாகவும் கெயில் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் தொடரில் விளையாடினால் அவர் விளையாடுவதற்கு தகுதியாக இருக்கிறார் என்றும் அர்த்தம் - ராபின் உத்தப்பா!
இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஜஸ்பிரித் பும்ராவின் கம்பேக் குறித்து முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா கருத்து தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2023: முன்னணி வீரர்களுக்கு ஓய்வு கொடுக்க பிசிசிஐ அறிவுறுத்தல்!
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் போது முன்னணி வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கும் விஷயத்தில் பிசிசிஐ மற்றும் ஐபிஎல் அணிகளுக்கு இடையே நிலவி வந்த பிரச்சினைக்கு புதிய தீர்வு எட்டப்பட்டுள்ளது. ...
-
ஐபிஎல் 2023: மே 28இல் முடிக்க பிசிசிஐ திட்டம்!
ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசனுக்கான தேதிகள் குறித்த தகவல்கள் பிசிசிஐ வட்டாரத்தில் இருந்து வெளியாகியுள்ளது. ...
-
மகளிர் ஐபிஎல் 2023: ஐந்து அணிகளைத் தட்டித்தூக்கிய நிறுவனங்கள்; ஏலம் எடுக்கப்பட்ட தொகை குறித்த தகவல்!
மகளிருக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் 5 அணிகளுக்கான ஏலம் ரூ.4,669.99 கோடிக்கு நடைபெற்றுள்ளதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ...
-
மகளிர் ஐபிஎல்: ரூ.951 கோடிக்கு ஒளிபரப்பும் உரிமையை கைப்பற்றியது வையாகாம்-18 நிறுவனம்!
இந்தியாவில் முதல்முறையாக நடத்தப்படவுள்ள மகளிர் கிரிக்கெட் ஐபிஎல் தொடரை ஒளிபரப்பும் உரிமையை வையாகாம்-18 நிறுவனம் கைப்பற்றியுள்ளது ...
-
ஐபிஎல் தொடரில் ரிஷப் பந்த் விளையாடுவாரா? - சௌரவ் கங்குலி பதில்!
விபத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக ஐபிஎல் 2023 போட்டியில் ரிஷப் பந்த் விளையாட மாட்டார் என முன்னாள் வீரர் கங்குலி தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் தொடரை இனி இலவசமாக பார்க்கலம்; ஜியோ நிறுவனத்தின் அறிவிப்பால் ரசிகர்கள் கொண்டாட்டம்!
ஐபிஎல் 2023 கிரிக்கெட் தொடரை மிகவும் எளிமையாக காண்பதற்கும், முடிந்தவரை இலவசமாக கண்டுகளிக்கவும் ஜியோ நிறுவனம் எடுத்துள்ள நடவடிக்கையால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். ...
-
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார் டுவைன் பிரிட்டோரியஸ்!
தென் ஆப்பிரிக்க அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் டுவைன் பிரிட்டோரியஸ் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ...
-
மும்பை இந்தியன்ஸுக்காக இன்னும் பல நினைவுகளை உருவாக்க வேண்டும் - ரோஹித் சர்மா!
மும்பை அணியில் இணைந்து 12 ஆண்டுகள் நிறைவடைந்தது ,என்னால் நம்ப முடியவில்லை என ரோஹித் சர்மா தெரிவித்தார். ...
-
ஐபிஎல் ஏலத்தில் ஷன்காவை எந்த அணியும் வாங்காதது ஆச்சரியமாக உள்ளது - கௌதம் கம்பீர்!
தசுன் ஷனகாவை மினி ஏலத்தில் எந்த அணியும் வாங்காததுதான் ஆச்சரியமாக இருக்கிறது என இந்திய அணி முன்னார் வீரர் கௌதம் கம்பீர், இந்த விவகாரம் குறித்துப் பேசியுள்ளார். ...
-
ஐபிஎல் 2023: டெல்லி கேப்பிட்டல்ஸின் கேப்டனாக டேவிட் வார்னர் நியமனம்?
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் புதிய கேப்டனாக டேவிட் வார்னர் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ...
-
டெல்லி கேப்பிட்டல்ஸில் இணையும் சௌரவ் கங்குலி?
வரும் 2023 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் சீசனில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் இயக்குநராக சௌரவ் கங்குலி பொறுப்பேற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24