The kings
ஐபிஎல் 2022: சிஎஸ்கே தக்கவைக்கும் நான்கு வீரர்கள்; ரெய்னாவுக்கு இடமில்லை!
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று முடிந்த 14ஆவது ஐபிஎல் கோப்பையை சிஎஸ்கே அணி 4ஆவது முறையாக கைப்பற்றி அசத்தியது. இதனை அடுத்து ஆண்டு தோனி விளையாடுவாரா ? என்பதுதான் ரசிகர்கள் மத்தியில் பெரிய கேள்வியாக இருந்தது.
இந்நிலையில் தோனி நிச்சயம் அடுத்த ஆண்டு முதல் நபராக அணியில் தக்க வைக்கப்படுவது மட்டுமின்றி கேப்டனாகவும் நீடிப்பார் என ஏற்கனவே சிஎஸ்கே அணி நிர்வாகம் அறிவித்தது.
Related Cricket News on The kings
-
ஐபிஎல் 2022: ஏப்ரல் 2ஆம் தேதி சென்னையில் முதல் போட்டி - தகவல்!
ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசன் அடுத்த ஆண்டு ஏப்ரல் 2ஆம் தேதி சென்னையில் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. ...
-
‘அன்புள்ள தோனி, இன்னும் பல ஐபிஎல் சீசன்களுக்கு நீங்களே சென்னை சூப்பர் கிங்ஸை வழிநடத்த வேண்டும்’ - மு.க.ஸ்டாலின்
சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் ரசிகனாக இந்த விழாவிற்கு வந்திருப்பதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ...
-
எனது கடைசி போட்டியை சென்னையில் தான் ஆடுவேன் - மகேந்திர சிங் தோனி!
ஐபிஎல்லில் இருந்து ஓய்வுபெறுவது எப்போது என்ற கேள்விக்கு சிஎஸ்கே கேப்டன் எம்.எஸ்.தோனி, சிஎஸ்கே 4ஆவது முறையாக கோப்பையை வென்றதற்கான பாராட்டு விழாவில் பேசியபோது தெரிவித்தார். ...
-
சிஎஸ்கே வீரர்களுக்கு நவ.20-ல் பாராட்டு விழா - முதலமைச்சர் பங்கேற்பு!
வருகிற நவம்பர் 20ஆம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்களுக்கு நடைபெறும் பாராட்டு விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கவுள்ளார். ...
-
ஹசில்வுட்டின் அனுபவம் எங்களுக்கு உதவியது - ஆரோன் ஃபிஞ்ச் புகழாரம்!
ஐபிஎல் டி20 தொடரில் சிஎஸ்கே அணியில் இடம் பெற்றிருந்த ஹேசல்வுட் தனக்குக் கிடைத்த அனுபவங்களை எங்களிடம் பகிர்ந்துகொண்டது, இறுதிப் போட்டியில் சிறப்பாக விளையாட உதவியாக இருந்தது என்று ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பின்ச் தெரிவித்தார். ...
-
தோனியிடமிருந்து சிஎஸ்கேவிற்கு சென்ற மெசேஜ் - அதிர்ச்சியில் ரசிகர்கள்!
அடுத்தாண்டு ஐபிஎல் தொடரில் தன்னை சிஎஸ்கே அணி தக்கவைக்க வேண்டமென மகேந்திர சிங் தோனி தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
‘தங்க மகன்' நீரஜ் சோப்ராவுக்கு சிஎஸ்கேவின் கவுரவம்!
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதலில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ராவுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பாக ரூ. 1 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டது. ...
-
பஞ்சாப் கிங்ஸில் கேஎல் ராகுல் நீடிப்பாரா? - அணி உரிமையாளர் பதில்!
பஞ்சாப் அணியின் கேப்டன் கே எல் ராகுல் பஞ்சாப் அணிக்காக தொடர்வாரா ? என்பது குறித்து அந்த அணியின் உரிமையாளர் நெஸ் வாடியா பேட்டியளித்துள்ளார். ...
-
ஸ்டாலின் தலைமையில் சிஎஸ்கேவிற்கு பாராட்டு விழா - சீனிவாசன்!
சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் மகேந்திர சிங் தோனி, ஐபிஎல் கோப்பையுடன் வந்து முதல்வர் மு.க. ஸ்டாலினைச் சந்திப்பார் என சிஎஸ்கே உரிமையாளர் என். ஸ்ரீனிவாசன் தெரிவித்தார். ...
-
வீடு திரும்பிய கெய்க்வாட்டிற்கு உற்சாக வரவேற்பு!
ஐபிஎல் கோப்பையை வென்று சொந்தவூர் திரும்பிய சிஎஸ்கே வீரர் ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ...
-
சிஎஸ்கேவில் இந்த 3 வீரர்களை தக்கவைக்க வேண்டும் - ஷான் பொல்லாக்!
ஐபிஎல் தொடருக்கான அடுத்த சீசனில் யார் யாரை சிஎஸ்கே அணி தக்கவைக்க வேண்டும் என தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் ஷான் பொல்லாக் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: சிஎஸ்கே வின் முதல் வீரராக தோனி தக்கவைப்பு!
அடுத்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முதல் வீரராக தோனி தக்க வைக்கப்பட்டுள்ளதாக அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. ...
-
தோனி இல்லாமல் கொண்டாட்டமும் இல்லை - சிஎஸ்கே சிஇ ஓ!
ஐபிஎல் 14ஆவது சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றதற்கான கொண்டாட்டம் இந்தியாவுக்கு தோனி வந்த பின்பு தான் நடக்கும், அதுவரை காத்திருப்போம் என்று சிஎஸ்கேஅணியின் தலைமை நிர்வாக அதிகாரி திட்டவட்டமாகத் தெரிவி்த்துள்ளார். ...
-
அவருக்கு சிறப்பான எதிர்காலம் உள்ளது - ஃபாஃப் டூ பிளெசிஸ்!
ருதுராஜ் கெய்க்வாட் திறமையானவர், அவருக்குச் சிறப்பான எதிர்காலம் உள்ளது என்று ஃபாஃப் டூ பிளெசிஸ் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24