The kolkata knight riders
தோனி குறித்து கேகேஆரின் பதிவுக்கு பதிலடி கொடுத்த ஜடேஜா!
போட்டிக்கு ஏற்றவாறு தோனி ஆக்ரோஷமாக விளையாடுவதும், நிதானமாக விளையாடுவதும் மிகச்சிறப்பான விஷயமாக பார்க்கப்படுகிறது. ஆனால் அதனை ஆஷஸ் டெஸ்ட் தொடரில் நடந்த ஒரு சம்பவத்துடன் ஒப்பிட்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கிண்டலடித்துள்ளது.
இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4வது டெஸ்ட் போட்டி படு விறுவிறுப்பாக நடைபெற்று சமனில் முடிவடைந்தது. நேற்று ஆஸ்திரேலிய அணி வெற்றி பெறும் என்ற சூழல் இருந்த நிலையில் இங்கிலாந்தின் 10வது விக்கெட் வீரர்கள் நிலைத்து நின்றனர். இதனால் கடைசி பந்தில் ஒரு விக்கெட் எடுத்தால் ஆஸ்திரேலியா வெற்றி, இல்லையென்றால் சமன் என்ற சூழல் இருந்தது.
Related Cricket News on The kolkata knight riders
-
எமீரேட்ஸ் டி20 லீக்: புதிய அணிகளை வாங்கிய கேகேஆர், மும்பை இந்தியன்ஸ்!
ஐபிஎல் தொடரை பின்பற்றி ஐக்கிய அரபு அமீரகத்தில் எமீரேட்ஸ் டி20 லீக் என்ற புதிய கிரிக்கெட் தொடரை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தொடங்கியுள்ளது. ...
-
நாங்கள் ஒவ்வொரு போட்டியிலும் போராடிய விதம் பெருமையாக உள்ளது - ஈயான் மோர்கன்!
ஐபிஎல் டி20 இறுதிப்போட்டியி்ல சிஎஸ்கே அணியிடம் தோற்றாலும் எங்கள் அணி வீரர்கள் போராடிய விதம், செயல்பாடு ஆகியவற்றை நினைத்து பெருமையாக இருக்கிறது என கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியி்ன் கேப்டன் மோர்கன் தெரிவி்த்தார் ...
-
இந்திய அணிக்கு ஆல் ரவுண்டர் கிடைத்துவிட்டார் - சுனில் கவாஸ்கர் புகழாரம்!
இந்திய அணிக்கு வெகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தேடித்தந்துள்ளதாக இந்திய அணி முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். ...
-
குல்தீப் யாதவ்விற்கு அறுவை சிகிச்சை!
ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியில் இடம்பெற்றுள்ள குல்தீப் யாதவ், அறுவைச் சிகிச்சை மேற்கொண்ட புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். ...
-
கங்குலியை பார்த்துதான் வளர்ந்தேன் - வெங்கடேஷ் ஐயர் ஓபன் டாக்!
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியைப் போன்று விளையாடவேண்டும் என்பதே எனது கனவாக இருந்தது என கேகேஆர் அணியின் வெங்கடேஷ் ஐயர் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24