Advertisement
Advertisement
Advertisement

The mumbai indians

Mumbai Indians Launch Jersey Ahead Of Inaugural Women's Premier League Season
Image Source: Google
Advertisement

WPL 2023 ஜெர்சியை அறிமுகப்படுத்தியது மும்பை இந்தியன்ஸ்!

By Bharathi Kannan February 25, 2023 • 22:54 PM View: 425

இந்தியாவில் கிரிக்கெட் வீரர்களுக்கு ஐபிஎல் தொடர் நடைபெறுவது போன்று வீராங்கனைகளுக்கு மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் இந்த ஆண்டு தொடங்க உள்ளது. மார்ச் 4ஆம் தேதி மகளிர் பிரீமியர் லிக் தொடங்க உள்ளது. இந்த டி20 கிரிக்கெட் தொடரில் மொத்தம் 5 அணிகள் பங்கேற்கின்றன. 5 அணிகளும் 4 ஆயிரத்து 700 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளன.

மேலும் மகளிர் பிரீமியர் லீக்  கிரிக்கெட் தொடருக்கான ஒளிபரப்பு உரிமம் ரூ.951 கோடிக்கு ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஏலம் எடுத்துள்ளது. இந்த தொடருக்கான டைட்டில் ஸ்பான்சர்ஷிப் உரிமத்தை டாடா நிறுவனம் பெற்றுள்ளது.

Advertisement

Related Cricket News on The mumbai indians