The new zealand
BAN vs NZ: நியூசிலாந்து வீரருக்கு கரோனா உறுதி!
நியூசிலாந்து அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இதற்கான டாம் லேதம் தலைமையிலான நியூசிலாந்து அணியும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இத்தொடருக்கான நியூசிலாந்து அணி வங்கதேசம் சென்று தனிமைப்படுத்துதலில் ஈடுபட்டுள்ளது. அதன்படி தி ஹண்ரட் தொடரில் விளையாடி வந்த நியூசிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஃபின் ஆலன் இங்கிலாந்திலிருந்து நேரடியாக தாக்க வந்தடைந்தார்.
Related Cricket News on The new zealand
-
டி20 உலகக்கோப்பை : புதிய பயிற்சியாளரை அணியில் இணைத்த நியூசிலாந்து!
நியூசிலாந்து அணியின் பயிற்சியாளர்கள் குழுவில் முன்னாள் வீரர் ஷேன் பாண்ட் இணைந்துள்ளார். ...
-
நியூ., முன்னாள் வீரர் கிறிஸ் கெய்ர்ன்ஸ் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி!
நியூசிலாந்து அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் கிறிஸ் கெய்ர்ன்ஸ் தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்திரேலியாவிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை, வங்கதேசம், பாகிஸ்தான் அணிக்கெதிரான நியூசிலாந்து அணி அறிவிப்பு!
டி20 உலகக்கோப்பை, வஙதேச தொடர், பாகிஸ்தான் தொடர்களில் விளையாடும் நியூசிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
-
18 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் நியூசிலாந்து!
வரவுள்ள செப்டம்பர் மாதம் நியூசிலாந்து அணி, பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. ...
-
வங்கதேசம் - நியூசிலாந்து அணிகள் மோதும் டி20 தொடர்!
வங்கதேசம் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் செப்டம்பர் 10ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது. ...
-
WTC: தண்டாயுதத்துடன் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள நியூசிலாந்து!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான தண்டாயுதத்துடன் நியூசிலாந்து கிரிக்கெட் அணி நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்யவுள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. ...
-
ரசிகர்களின் பாராட்டு மழையில் டிம் சௌதி; காரணம் இதோ..!
புற்றுநோயால் அவதிப்பட்டு வரும் 8 வயது குழந்தையின் மருத்துவ சிகிச்சைக்காக நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிம் சௌதி தனது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியின் ஜெர்சியை ஏலத்தில் விட்டுள்ளார். ...
-
இனியாவது எங்கள் நிலை மாறுமா? - நியூசிலாந்து அணி குறித்து டிம் சௌதி!
டெஸ்ட் உலக சாம்பியனான நியூசிலாந்து அணி மிகக்குறைந்த டெஸ்டுகளில் விளையாடி வருகிறது. இந்த நிலைமை இனியாவது மாற வேண்டும் என நியூசிலாந்து வீரர் டிம் செளதி கூறியுள்ளார். ...
-
கோப்பையுடன் தாயகம் சென்றடைந்த நியூசிலாந்து அணி !
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை வென்ற நியூசிலாந்து அணி கோப்பையுடன் இன்று தாயகம் திரும்பியது. ...
-
ஐபிஎல் 2021: நியூசிலாந்து வீரர்கள் பங்கேற்பது உறுதி!
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள எஞ்சியுள்ள ஐபிஎல் போட்டிகளில் நியூசிலாந்து அணி வீரர்கள் பங்கேற்பார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ...
-
நியூசிலாந்தின் வேகப்புயலாக உருவெடுத்துள்ள கைல் ஜேமிசன் - சுவாரஸ்ய தகவல்கள்!
நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக உருவெடுத்துள்ள கைல் ஜேமிசன் குறித்த சில சுவாரஸ்ய தகவல்கள் அடங்கிய சிறப்பு தொகுப்பு. ...
-
நியூசிலாந்து அணி குறித்து ட்விட்டரில் விமர்சித்த வார்னேவுக்கு அட்வைஸ் வழங்கிய ரசிகர்!
இந்தியா முதல் இன்னிங்ஸில் 275 முதல் 300 ரன்கள் எடுத்தாலே நியூசிலாந்துக்கு சிக்கல் வரும் என்று ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சு ஜாம்பவான் ஷேன் வார்னே கருத்து தெரிவித்துள்ளார். ...
-
பயோ பபுளை உடைத்த நியூசிலாந்து வீரர்கள்; பிசிசிஐ குற்றச்சாட்டு!
நியூஸிலாந்து வீரர்கள் சிலர் பயோ பபுளை மீறியதாக ஐசிசியிடம் பிசிசிஐ அதிகாரி புகார் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: 15 பேர் அடங்கிய நியூசிலாந்து அணி அறிவிப்பு!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு கேன் வில்லியசம்சன் தலைமையிலான 15 பேர் கொண்ட நியூசிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24