The pakistan
பார்வையாளர்களின்றி நடைபெறும் பாகிஸ்தான் - நியூசிலாந்து பயிற்சி ஆட்டம்!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் 8ஆவது முறையாக சாம்பியனாகி இருக்கிறது இந்தியா. சொந்த மண்ணில் இன்னும் ஒரு மாதத்துக்கும் குறைவான காலகட்டத்தில் உலகக் கோப்பை போட்டியில் களம் காண இருக்கும் நிலையில் இந்தியாவுக்கு இந்த சாம்பியன் கோப்பை உத்வேகம் அளிக்கும் என்பது முக்கியமானது.
அதன்படி ஐசிசியின் ஒருநாள் உலகக் கோப்பை தொடர் அக்டோபர் 5ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. அதற்கு முன்னதாக பயிற்சி ஆட்டத்தில் அணிகள் ஈடுபடுவது வழக்கம். அதன்படி செப்டம்பர் 29ஆம் நாள் பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகள் ஹைதராபாத்தில் விளையாட இருக்கிறது.
Related Cricket News on The pakistan
-
பாபர் ஆசாமுடன் மோதலா? மௌனம் கலைத்த ஷாஹீன் அஃப்ரிடி!
பாகிஸ்தான் அணியின் நட்சத்திர இளம் வேகபந்துவீச்சாளர் ஷாஹின் ஷா அஃப்ரிடி பாபர் அசாம் கருத்துக்கு எதிர் கருத்து கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்பட்ட நிலையில், ஷாஹீன் அஃப்ரிடி அதனை மறுத்துள்ளார். ...
-
உலகக்கோப்பை 2023: பாகிஸ்தான் அணியிலிருந்து ஷதாப் கான் நீக்கம்?
பாகிஸ்தான் அணியின் சிறந்த ஆல் ரவுண்டரான ஷதாப் கானை உலகக் கோப்பைக்கான அணியிலிருந்து நீக்கி அவருக்கு பதிலாக அப்ரார் அகமது அணியில் சேர்க்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஐசிசி தரவரிசை 2023: மீண்டும் முதலிடத்தைப் பிடித்தது பாகிஸ்தான்!
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ள சமீபத்திய ஒருநாள் அணிகளுக்கான தரவரிசைப் பட்டியளில் பாகிஸ்தான் அணி மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. ...
-
வார்த்தை மோதலில் பாபர் - ஷாஹீன்; பாகிஸ்தான் அணியில் குளறுபடி!
இலங்கை அணிக்கு எதிரான தோல்விக்கு பிறகு பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமும், வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அஃப்ரிடியும் வார்த்தை மோதலில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
இந்தியா தோல்வியை சந்தித்தது நிம்மதியை கொடுத்துள்ளது - சோயப் அக்தர்!
வங்கதேச அணிக்கெதிரான போட்டியில் இந்தியா தோல்வியை சந்தித்தது ஒரு வழியாக பாகிஸ்தான் ரசிகர்களுக்கும் எனக்கும் ஒரு நிம்மதியை கொடுத்துள்ளது என்று முன்னாள் பாகிஸ்தான் வீரர் சோயப் அக்தர் தெரிவித்துள்ளார். ...
-
உலகக்கோப்பை தொடரிலிருந்து விலகு நசீம் ஷா; பாகிஸ்தானுக்கு பேரதிர்ச்சி!
அசிய கோப்பை தொடரின் போது காயமடைந்த பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் நசீம் ஷா, இந்தியாவில் நடைபெறவுள்ள உலகக்கோப்பை தொடரிலிருந்தும் விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
பாபர் ஆசாம் கேப்டன்சியை கடுமையாக விமர்சித்த கௌதம் கம்பீர்!
என்னைப் பொறுத்தவரை பாபர் அசாமின் கேப்டன்சி மிகவும் சுமாரான கேப்டன்சி என இந்திய அணியின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் விமர்சித்துள்ளார். ...
-
என்னுடைய கேரியரில் இது இரண்டாவது சிறந்த இன்னிங்ஸ் ஆக அமையும் - சரித் அசலங்கா!
நான் விளையாட்டை முடித்துக் கொடுக்க இருந்தேன். அணியில் என்னுடைய ரோலும் அதுதான். என்னுடைய கேரியரில் இது இரண்டாவது சிறந்த இன்னிங்ஸ் ஆக அமையும் என்று சரித் அசலங்கா தெரிவித்துள்ளார். ...
-
இறுதிப் போட்டியிலும் இதே ஆதரவை எங்களுக்கு கொடுங்கள் - குசால் மெண்டிஸ்!
ஹசரங்கா, லகிரு குமாரா, சமீரா என மூன்று முக்கிய பந்துவீச்சாளர்கள் இல்லாத பொழுதும், இந்த இளம் யூனிட் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறது என்று இலங்கை வீரர் குசால் மெண்டிஸ் தெரிவித்துள்ளார். ...
-
எங்களை விட அவர்கள் உண்மையிலேயே நல்ல கிரிக்கெட்டை விளையாடினர் - பாபர் ஆசாம்!
அதேபோன்று இலங்கை அணியின் வீரர்களான குசால் மெண்டிஸ் மற்றும் சமரவிக்ரமா ஆகியோரது பாட்னர்ஷிப் நாங்கள் தோற்க காரணமாக இருந்தது என பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசாம் தெரிவித்துள்ளார். ...
-
நாங்கள் ஆட்டத்தை கட்டுப்பாட்டில் வைத்திருந்தோம் - தசுன் ஷனகா!
இந்த போட்டியில் பாகிஸ்தான் மீண்டும் வருவதற்கு நாங்கள் ஒரு வாய்ப்பு கொடுத்து விட்டோம். ஆனால் அசலங்கா எங்களை வெற்றிபெற செய்வார் என்பது எங்களுக்கு தெரியும் என்று இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனகா தெரிவித்துள்ளார். ...
-
PAK vs SL, Asia Cup 2023: கடைசி பந்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கை த்ரில் வெற்றி!
பாகிஸ்தானுக்கு எதிரான ஆசிய கோப்பை சூப்பர் 4 ஆட்டத்தில் இலங்கை அணி கடைசி பந்தில் இலக்கை எட்டி இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
PAK vs SL, Asia Cup 2023: ரிஸ்வான், இஃப்திகார் அதிரடி; இலங்கைக்கு 253 டார்கெட்!
இலங்கைக்கு எதிரான ஆசிய கோப்பை சூப்பர் 4 ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இஃப்திகார் அகமது 253 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
பாபர் ஆசாமையும் விட்டுவைக்காத வெல்லாலகே; வைரல் காணொளி!
பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாமின் விக்கெட்டை கைப்பற்றிய துனித் வெல்லாலகேவின் காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24