The pat cummins
ஐபிஎல் 2021: புதிதாக அணியில் இணைந்தோர் பட்டியல்!
ஐபிஎல் 14ஆவது சீசனின் 2ஆவது சுற்று ஆட்டங்கள் வரும் செப்டம்பர் 19ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்க உள்ளது. இந்தத் தொடரில் பல வீரர்கள் பங்கேற்கவில்லை என்பதால், அதற்கான மாற்று வீரர்களை ஆர்சிபி, ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் அறிவித்துள்ளன.
இதில் ஆர்சிபி அணி வெளியிட்ட அறிக்கையில், “ஆஸி.வீரர் ஆடம்ஸம்பாவுக்கு பதிலாக இலங்கை சுழற்பந்துவீச்சாளர் ஹசரங்காவும், வேகப்பந்துவீச்சாளர் டேனியல் சாம்ஸுக்கு பதிலாக துஷ்மந்த் சமீராவும், கேனே ரிச்சர்ட்ஸனுக்கு பதிலாக இங்கிலாந்து இடதுகை வேகப்பந்துவீச்சாளர் கார்டனும், நியூஸி வீரர் பின் ஆலனுக்கு பதிலாக டிம் டேவிட்டும் சேர்க்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்துள்ளது.
Related Cricket News on The pat cummins
-
ஐபிஎல் 2021: கம்மின்ஸிற்கு பதிலாக சௌதியை ஒப்பந்தம் செய்த கேகேஆர்!
எஞ்சியுள்ள ஐபிஎல் போட்டிகளில் விளையாட நியூசிலாந்தின் டிம் செளதியை கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி தேர்வு செய்துள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை: ஸ்மித், மேக்ஸ்வேல் என அதிரடி வீரர்களுடன் களமிங்கும் ஆஸ்திரேலியா!
டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாடும் 15 பேர் அடங்கிய ஆஸ்திரேலிய அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
-
AUS vs WI: தொடரிலிருந்து விலகிய 7 முக்கிய ஆஸி வீரர்கள்!
ஆஸ்திரேலிய அணி வருகிற ஜூலை மாதம் ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையா ...
-
வெ.இண்டீஸ் தொடரிலிருந்து விலகும் ஆஸ்திரேலிய வீரர்கள்!
கரோனா அச்சுறுத்தல், பயோ பபுள் சூழல் காரணமாக ஆஸ்திரேலிய அணியைச் சேர்ந்த முக்கிய வீரர்கள் வெஸ்ட் இண்டீஸ் தொடரிலிருந்து விலகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
ஐபிஎல் தொடரில் பாட் கம்மின்ஸ் விளையாட மாட்டார் - உறுதி செய்த தினேஷ் கார்த்திக்
ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள ஆட்டங்களில் பாட் கம்மின்ஸ் பங்கேற்க மாட்டார் என கேகேஆர் அணியின் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் உறுதி செய்துள்ளார். ...
-
ஐபிஎல் 2021: இரண்டாம் பாதியில் விலகும் பாட் கம்மின்ஸ்; காரணம் இதுதான்!
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகளில் கேகேஆர் அணி வீரர் பாட் கம்மின்ஸ் பங்கேற்க மாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ...
-
தோனி உடனான தமது பிணைப்பு குறித்து மனம் திறந்த விராட் கோலி!
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி உடனான தனது பிணைப்பு குறித்து தற்போதுள்ள கேப்டன் விராட் கோலி மனம் திறந்துள்ளார். ...
-
கம்மின்ஸிற்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய தினேஷ் கார்த்திக்!
கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் பாட் கம்மின்ஸின் பிறந்த நாளுக்கு சக வீரர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ...
-
ஆஸி. கட்டுப்பாடுகள் வருத்தமளிக்கிறது - பாட் கம்மின்ஸ்!
ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் சூடுபிடிக்க தொடங்கிய நிலையில் வீரர்களுக்கு கர ...
-
கம்மின்ஸ் நீ நெஜமாவே வேற லெவல் யா!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வரும், ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பாட் கம்மின்ஸ் ‘பிரதமர் கேர்ஸ்’க்கு நன்கொடை வழங்கியுள்ளார். ...
-
ஐபிஎல் 2021: ரஸ்ஸல், கம்மின்ஸ் அதிரடி வீண்; கொல்கத்தாவை வீழ்த்தி சிஎஸ்கே ஹாட்ரிக் வெற்றி!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகெதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, நடப்பு ஐபிஎல் தொடரில் ஹாட்ரிக் வெற்றியைப் பதிவுசெய்தது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24