The pbks
மீண்டும் பினீஷர் என்பதை நிரூபித்த தோனி; வைரல் காணொளி!
ஐபிஎல் தொடரின் 41ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இதில் டாஸ் வென்று முதலில் விளையாடிய சிஎஸ்கே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்கள் குவித்தது.
இப்போட்டியில் அபாரமாக விளையாடிய தொடக்க வீரர் டெவான் கான்வே 52 பந்துகளில் 16 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 92 ரன்கள் விளாசி இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அவரைத் தவிர்த்து ருதுராஜ் கெய்க்வாட் 37 ரன்கள், ஷிவம் துபே 28 ரன்கள், மொயீன் அலி 10 ரன்கள், ஜடேஜா 12 ரன்கள் எடுத்தனர்.
Related Cricket News on The pbks
-
ஐபிஎல் 2023: கான்வே அபாரம்,பினீஷிங் கொடுத்த தோனி; பஞ்சாபிற்கு 201 டார்கெட்!
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 201 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
இப்படியான பிளாட் விக்கெட்டில் பந்து வீச யாருமே விரும்ப மாட்டார்கள் - மார்கஸ் ஸ்டொய்னிஸ்!
பஞ்சாப் கிங்ஸிற்கு எதிரான லீக் ஆட்டத்தில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆட்டநாயகன் விருது வென்றது குறித்து லக்னோ அணியின் மார்கஸ் ஸ்டொய்னிஸ் மனம் திறந்துள்ளார். ...
-
இம்பேக்ட் பிளேயர் சில நேரங்களில் வேலை செய்கிறது சில நேரங்களில் வேலை செய்வதில்லை - ஷிகர் தவான்!
நாங்கள் அதிகப்படியான ரன்களை தந்தோம். பிற்பகுதியில் அதற்கான விலையை நாங்கள் கொடுத்தோம் என பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஷிகர் தவான் தெரிவித்துள்ளார். ...
-
நாங்கள் சூழ்நிலைகளுக்கு தகுந்தவாறு வீரர்களை பயன்படுத்த நினைக்கிறோம் - கேஎல் ராகுல்!
கைய்ல், பூரன், ஸ்டாய்னிஸ் மூன்று பவர் ஹிட்டர்களை வைத்திருக்கிறோம். மற்றவர்கள் இவர்களைச் சுற்றி பேட்டிங் செய்கிறோம் என லக்னோ அணியின் கேப்டன் கேஎல் ராகுல் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2023: பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அபார வெற்றி!
பஞ்சாப் கிங்ஸிற்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 56 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
எனக்கான வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள நான் நீண்ட நாட்களாக காத்திருந்தேன் - ஆயூஷ் பதோனி
எங்கள் அணி நிர்வாகம் மோசமான பந்தை அடித்து ஆட சொன்னார்கள். அதற்கு கிடைத்த வெற்றி ஆக தான் இதனை கருதுகிறேன் என லக்னோ அணி வீரர் ஆயூஷ் பதோனி தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2023: ஸ்டொய்னிஸ், மேயர்ஸ், பூரன் காட்டடி; பஞ்சாபிற்கு 258 ரன்கள் இலக்கு!
பஞ்சாப் கிங்ஸிற்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 258 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2023: ரகுலின் விக்கெட்டை வீழ்த்திய ரபாடா!
லக்னோ அணியின் கேப்டன் கேஎல் ராகுலின் விக்கெட்டை பஞ்சாப் கிங்ஸ் வேகப்பந்து வீச்சாளர் காகிசோ ரபாடா கைப்பற்றினார். ...
-
ஐபிஎல் 2023: பஞ்சாப் கிங்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
மும்பை அணியின் தோல்விக்கான காரணத்தை விளக்கிய மார்க் பவுச்சர்!
கடைசி 5 ஓவர்களில் 96 ரன்கள் விட்டுக் கொடுத்ததே மும்பை இந்தியன்ஸ் அணியின் தோல்விக்கு காரணம் என அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் மார்க் பௌச்சர் தெரிவித்துள்ளார். ...
-
பஞ்சாப் கிங்ஸ் ட்வீட்டுக்கு பதிலளித்த மும்பை காவல்துறை; வைரல் பதிவு!
அர்ஷ்தீப் சிங் அபார பந்துவீச்சால் ஸ்டம்பை உடைத்தது குறித்து பஞ்சாப் கிங்ஸ் - மும்பை காவல்துறையினர் இடையேயான ட்விட்டர் பதிவுகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
இந்த வெற்றி எங்கள் அணிக்கு மிகப்பெரியது - சாம் கரண்!
இந்த ஆட்டநாயகன் விருதினை எனக்கு பதிலாக, கடைசி ஓவர்களை சிறப்பாக வீசிய அர்ஷ்தீப் சிங்கிற்கு தான் கொடுத்திருக்க வேண்டும் என பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் சாம் கரண் தெரிவித்துள்ளார். ...
-
இந்த தோல்வி எங்களுக்கு உண்மையிலேயே வருத்தம் அளிக்கிறது - ரோஹித் சர்மா!
டெத் ஓவரில் சில தவறுகள் செய்துவிட்டோம். இது போன்ற அதிக ஸ்கோர் அடிக்கக்கூடிய போட்டிகளில் இப்படி நடக்கத்தான் செய்யும். அடுத்த போட்டிகளில் அதை சரி செய்ய வேண்டும் என்று மும்பை அணி கேப்டன் ரோஹித் சர்மா பேசியுள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24