The super
ஐபிஎல் 2024 அட்டவணை வெளியீடு; முதல் போட்டியில் சிஎஸ்கே - ஆர்சிபி பலப்பரீட்சை!
இந்தியாவில் கடந்த 2008ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐபிஎல் என்றழைக்கப்படும் இந்தியன் பிரீமியர் லீக் டி20 தொடரானவது வெற்றிகரமாக 16 சீசன்களைக் கடந்து, 17ஆவது சீசனை நோக்கி நகர்ந்துள்ளது. இதில் எம் எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோஹித் சர்மா வழிநடத்தி வந்த மும்பை இந்தியன்ஸ் அணியும் தலா 5 சாம்பியன் பட்டங்களை வென்று அசத்தியுள்ளன.
இந்நிலையில் இத்தொடரின் 17ஆவது சீசனில் எந்த அணி கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதன்படி இந்தாண்டு மார்ச் மாதம் 22ஆம் தேதி தொடங்கும் இத்தொடரின் இறுதிப்போட்டியானது மே மாதம் 26ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளதால் இத்தொடருக்கான போட்டி அட்டவணை வெளியிடுவது தாமதம் ஏற்பட்டிருந்தது.
Related Cricket News on The super
-
பிஎஸ்எல் 2024: குயிட்டா கிளாடியேட்டர்ஸ் vs இஸ்லாமாபாத் யுனைடெட் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் இன்று நடைபெறும் 8ஆவது லீக் ஆட்டத்தில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணியை எதிர்த்து குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணி விளையாடவுள்ளது. ...
-
பிஎஸ்எல் 2024: ரிஸ்வான், இஃப்திகார் அதிரடியில் ஹாட்ரிக் வெற்றியைப் பதிவுசெய்த முல்தான் சுல்தான்ஸ்!
லாகூர் கலந்தர்ஸ் அணிக்கெதிரான பிஎஸ்எல் லீக் ஆட்டத்தில் முல்தான் சுல்தான்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐபிஎல் 2024: முதல் போட்டியில் மோதும் சிஎஸ்கே - ஆர்சிபி; அட்டவணை இன்று அறிவிப்பு!
நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் முதல் போட்டியானது சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையே சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
பிஎஸ்எல் 2024: வேண்டர் டுசென் அரைசதம்; 166 ரன்களைச் சேர்த்தது லாகூர் கலந்தர்ஸ்!
முல்தான் சுல்தான்ஸ் அணிக்கெதிரான பிஎஸ்எல் லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லாகூர் கலந்தர்ஸ் அணி 167 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
பிஎஸ்எல் 2024: பொல்லார்ட் அதிரடியில் பெஷாவரை வீழ்த்தியது கராச்சி!
பெஷாவர் ஸால்மி அணிக்கெதிரான பிஎஸ்எல் லீக் போட்டியில் கராச்சி கிங்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
பிஎஸ்எல் 2024: இஸ்லாமாபாத் யுனைடெட் அணியை வீழ்த்தியது முல்தான் சுல்தான்ஸ்!
இஸ்லாமாபாத் யுனைடெட் அணிக்கெதிரான பிஎஸ்எல் லீக் ஆட்டத்தில் முல்தான் சுல்தான்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
பிஎஸ்எல் 2024: இஸ்லாமாபாத் யுனைடெட் அணியை 144 ரன்களில் சுருட்டியது முல்தான் சுல்தான்ஸ்!
முல்தான் சுல்தான்ஸ் அணிக்கெதிரான பிஎஸ்எல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இஸ்லாமாபாத் யுனைடெட் அணி 144 ரன்களில் ஆல் அவுட்டானது. ...
-
பிஎஸ்எல் 2024: கவாஜா நஃபே அதிரடியில் கலந்தர்ஸை வீழ்த்தி கிளாடியேட்டர்ஸ் அபார வெற்றி!
லாகூர் கலந்தர்ஸ் அணிக்கெதிரான பிஎஸ்எல் லீக் ஆட்டத்தில் குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
பாபர் ஆசாமிற்கு அபாயகரமான பவுன்சரை வீசிய முகமது அமீர்; வைரலாகும் காணொளி!
கிளாடியேட்டர்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர், பெஷாவல் ஸால்மி அணி கேப்டன் பாபர் ஆசமிற்கு வீசிய பவுன்சர் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
All Time IPL XI: முன்னாள் வீரர்கள் தேர்வு செய்த ஆல் டைம் ஐபிஎல் லெவன்; தோனிக்கு கேப்டன் பொறுப்பு!
ஐபிஎல் ஆல்டைம் சிறந்த லெவன் அணியை தேர்வு செய்த முன்னாள் வீரர்கள் அடங்கிய குழு, அந்த அணியின் கேப்டனாக மகேந்திர சிங் தோனியை தேர்வுசெய்துள்ளனர். ...
-
பிஎஸ்எல் 2024: ரீஸா ஹென்றிக்ஸ் அதிரடி; கராச்சி கிங்ஸை வீழ்த்தியது முல்தான் சுல்தான்ஸ்!
கராச்சி கிங்ஸ் அணிக்கெதிரான பிஎஸ்எல் லீக் ஆட்டத்தில் முல்தான் சுல்தான்ஸ் அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது, ...
-
பிஎஸ்எல் 2024: ஷதாப், சல்மான் அரைசதம்; லாகூரை பந்தாடியது இஸ்லாமாபாத்!
லாகூர் கலந்தர்ஸ் அணிக்கெதிரான பிஎஸ்எல் லீக் போட்டியில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
Shivam Dube Century: ரஞ்சி கோப்பையில் சதமடித்து மிரட்டிய ஷிவம் தூபே!
அஸாம் அணிக்கெதிரான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் மும்பை அணிக்காக விளையாடி வரும் ஷிவம் தூபே சதமடித்து அசத்தியுள்ளார். ...
-
ரஞ்சி கோப்பை 2024: அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய ஷர்துல் தாக்கூர்; சிஎஸ்கே ரசிகர்கள் மகிழ்ச்சி!
அசாம் அணிக்கெதிரான ரஞ்சி கோப்பை போட்டியில் மும்பை அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாக்கூர் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47