The t20 world cup
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: நமீபியா vs ஓமன் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
Namibia vs Oman Dream11 Prediction, T20 World Cup 2024: ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் 9ஆவது ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடரானது இன்று தொடங்கியது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடரின் மீதான எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாளுக்கு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இத்தொடரில் நாளை நடைபெறும் மூன்றாவது லீக் ஆட்டத்தில் குரூப் பி பிரிவில் இடம்பிடித்துள்ள நமீபியா மற்றும் ஓமன் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. சர்வதேச கிரிக்கெட்டில் இரு அணிகளும் கத்துக்குட்டி அணிகளாக பார்க்கப்பட்டாலும் நிச்சயம் சுவராஸ்யத்திற்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.
NAM vs OMN: போட்டி தகவல்கள்
Related Cricket News on The t20 world cup
-
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: ஆரோன் ஜோன்ஸ் சிக்ஸர் மழை; கனடாவை வீழ்த்தி அமெரிக்கா அபார வெற்றி!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: கனடா அணிக்கு எதிரான லீக் போட்டியில் அமெரிக்க அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
‘இது ஒன்றும் ஐபிஎல் கிடையாது’ - இந்திய வீரர்களுக்கு முகமது கைஃப் எச்சரிக்கை!
டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாடும் இந்திய அணி வீரர்களுக்கு முன்னாள் வீரர் முகமது கைஃப் எச்சரிக்கை கொடுத்துள்ளார். ...
-
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: தலிவால், கிர்டன் அரைசதம்; அமெரிக்க அணிக்கு 195 ரன்கள் இலக்கு!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: அமெரிக்க அணிக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கனடா அணி 195 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை: அத்துமீறி களத்தில் நுழைந்த ரசிகர் - வைரலகும் காணொளி!
இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையேயான உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தின் போது ரசிகர் ஒருவர் அத்துமீறி மைதானத்திற்குள் நுழைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை தொடருக்கு முன் சுனில் கவாஸ்கரை சந்தித்த பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாம்!
டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கும் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசாம், இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கரை நேரில் சந்தித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
ஹாட்ரிக் சிக்ஸர்களை விளாசி ஃபார்மை காட்டிய பாண்டியா - வைரலாகும் காணொளி!
வங்கதேச அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணியின் துணைக்கேப்டன் ஹர்திக் பாண்டியா ஹாட்ரிக் சிக்ஸர்களை விளாசிய காணொளியானது வைரலாகியுள்ளது. ...
-
பயிற்சி ஆட்டம்: அர்ஷ்தீப், தூபே அபார பந்துவீச்சு; வங்கதேசத்தை பந்தாடியது இந்தியா!
வங்கதேச அணிக்கு எதிரான உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
பயிற்சி ஆட்டம்: பந்த், பாண்டியா சிக்ஸர் மழை; வங்கதேச அணிக்கு 190 ரன்கள் இலக்கு!
வங்கதேச அணிக்கு எதிரான டி20 உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 190 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
இந்த அணிகளே இறுதிப்போட்டிக்கு வர அதிக வாய்ப்புள்ளது - மிஸ்பா உல் ஹக் கணிப்பு!
நடப்பு டி20 உலகக்கோப்பை தொடருக்கான இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடும் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் மிஸ்பா உல் ஹக் கணித்துள்ளார். ...
-
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: வெஸ்ட் இண்டீஸ் vs பப்புவா நியூ கினியா - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் நாளை நடைபெறும் இரண்டாவது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்த்து பப்புவா நியூ கினியா அணி விளையாடவுள்ளது. ...
-
துபேவை விட ஹர்திக் பாண்டியாவிற்கு முன்னுரிமை அளிப்பேன் - சஞ்சய் மஞ்ச்ரேக்கர்!
உலகக்கோப்பை போன்ற மிகப்பெரும் தொடர்களில் நான் ஷிவம் தூபேவுக்கு பதிலாக அனுபவம் வாய்ந்த ஹர்திக் பாண்டியாவிற்கே அதிகளவு முன்னுரிமை கொடுப்பேன் என்று முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார். ...
-
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: அதிவேக அரைசதமடித்த வீரர்களின் பட்டியல்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அதிவேக அரைசதமடித்த வீரர்களின் பட்டியலை இப்பதிவில் பார்ப்போம். ...
-
அசாம் கான், ஷதான் கான் தேர்வு குறித்த கேள்வி; கடிந்துகொண்ட பாபர் ஆசாம்!
அசாம் கான் மற்றும் ஷதாப் கான் ஆகியோரை பிளேயிங் லெவனில் சேர்த்தது குறித்த கேள்விக்கு பாபர் ஆசாம் கேபத்துடன் பதிலளித்துள்ள காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
ஹர்திக், ஷிவம் தூபே ஆகியோர் வித்தியாசமான ரோலில் விளையாடுவார்கள் - இர்ஃபான் பதான்!
நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் ஹர்திக் பாண்டியா மற்றும் ஷிவம் தூபே இருவரும் வித்தியாசமான ரோலில் விளையாடுவார்கள் என இந்திய அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் இர்ஃபான் பதான் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24