The t20
டி20 உலகக்கோப்பையில் இவர் இந்திய அணியில் இடம்பிடிப்பார் - டேனியல் வெட்டோரி!
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் டி 20 உலகக் கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் அக்டோபர் மாதம் நடைபெற உள்ளது. கடந்த ஆண்டு இந்திய அணி தான் உலக கோப்பையை வெல்லும் என்று பேசிப்பேசியே தகுதிச்சுற்று கூட முன்னேறாமல் இந்திய அணி தோல்வியை தழுவியது.
ஆனால் இந்த முறை நிச்சயம் கோப்பையை விட்டுக் கொடுக்க கூடாது என்ற முனைப்பில் இருக்கும் இந்திய அணி தகுதியான வீரர்களை அணியில் இணைப்பதற்கான முன்னேற்பாடுகளை செய்து வருகிறது. உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தகுதியான வீரர்களை தேர்ந்தெடுப்பதற்கு, நடப்பு ஐபிஎல் தொடர் மிகவும் உதவியாக இருந்தது.
Related Cricket News on The t20
-
டி20 உலகக்கோப்பை தொடரில் இவரை அணியில் சேர்க்க வேண்டும் - ரவி சாஸ்திரி!
டி20 உலகக்கோப்பையில் சஞ்சு சாம்சன் விளையாட தகுதியானவர் என்று முன்னாள் பயிற்சியாளர் மற்றும் ஜாம்பவான் ரவி சாஸ்திரி கூறியுள்ளார். ...
-
தோனி இடத்தை தினேஷ் கார்த்திக் நிரப்புவார் - ரவி சாஸ்திரி
'தோனியின் ஃபினிஷர் இடத்தில் தினேஷ் கார்த்திக்கை களமிறக்க வேண்டும்' எனக் கூறியுள்ளார் ரவி சாஸ்திரி. ...
-
டி20 உலகக்கோப்பை தொடரில் அவர் மிகவும் உறுதியாக இருப்பார் - ஷேன் பாண்ட்!
குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்கு மிகவும் உதவியாக இருப்பார் என்று ஷேன் பாண்ட் தெரிவித்துள்ளார். ...
-
டி20 பிளாஸ்ட்: சைஃபெர்ட் சதம் வீண்; ஹாம்ஷையர் அபார வெற்றி!
சசெக்ஸ் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் ஹாம்ஷையர் அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது. ...
-
ஹர்த்திக்கை வைத்தி ரிஸ்க் எடுக்கக்கூடாது - ரவி சாஸ்திரி!
டி20 உலக கோப்பை நெருங்குவதால் ஹர்திக் பாண்டியாவை ஒருநாள் கிரிக்கெட்டில் ஆடவைத்து ரிஸ்க் எடுக்கக்கூடாது என்று முன்னாள் இந்திய வீரரும், இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளருமான ரவி சாஸ்திரி அறிவுறுத்தியுள்ளார். ...
-
டி20 பிளாஸ்ட்: சாம் கரண் அதிரடியில் சர்ரே அபார வெற்றி!
ஹாம்ஷையர் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் சர்ரே அணி 72 ரனகள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது. ...
-
டி20 உலகக்கோப்பை இந்திய அணியை தேர்வு செய்த ஆகாஷ் சோப்ரா; ரசிகர்கள் அதிர்ச்சி!
ஐபிஎல் 15ஆவது சீசனின் அடிப்படையில் டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியை தேர்வு செய்துள்ளார் ஆகாஷ் சோப்ரா. ...
-
டி20 பிளாஸ்ட்: சாம் கரண் பந்துவீச்சில் சர்ரே அணி வெற்றி!
இங்கிலாந்தில் நடக்கும் மிகப்பெரிய டி20 போட்டியான டி20 பிளாஸ்ட் போட்டியில் சாம் கரண் சிறப்பாக விளையாடி வருகிறார். ...
-
டி20 பிளாஸ்ட்: டிம் டேவிட் அதிரடியில் லங்காஷயர் அசத்தல் வெற்றி!
டி20 பிளாஸ்ட்: வெர்ஸ்டர்ஷயர் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் லங்காஷயர் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
மகளிர் டி20 சேலஞ்ச்: வொல்வார்ட் போராட்டம் வீண்; மூன்றாவது முறையா கோப்பையை வென்றது சூப்பர்நோவாஸ்!
மகளிர் ஐபிஎல் 2022: வெலாசிட்டி அணிக்கெதிரான இறுதிப்போட்டியில் சூப்பர்நோவாஸ் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று கோப்பையைக் கைப்பற்றியது. ...
-
மகளிர் டி20 சேலஞ்ச்: டோட்டின் அரைசதம்; வெலாசிட்டிக்கு 166 டார்கெட்!
மகளிர் ஐபிஎல் 2022: வெலாசிட்டி அணிக்கெதிரான இறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சூப்பர்நோவாஸ் அணி 166 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
தோனியின் அந்த ஒரு சிக்சர் தான் எனது இன்ஸ்பிரேஷன் - கிரண் நவ்கிரே!
தோனியின் உலகக் கோப்பை ஃபைனல் சிக்ஸர்தான் தனது இன்ஸ்பிரேஷன் என தெரிவித்துள்ளார், நடப்பு மகளிர் டி20 சேலஞ்ச் கிரிக்கெட் தொடரில் வெலாசிட்டி அணிக்காக விளையாடி வரும் கிரண் நவ்கிரே. ...
-
மகளிர் டி20 சேலஞ்ச்: தோற்றாலும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது வெலாசிட்டி!
மகளிர் ஐபிஎல் 2022: வெலாசிட்டி அணிக்கெதிரான போட்டியில் டியிரெயில்பிளேசர்ஸ் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
மகளிர் டி20 சேலஞ்ச்: மேகனா, ரோட்ரிக்ஸ் அதிரடி; வெலாசிட்டிக்கு 191 டார்கெட்!
மகளிர் ஐபிஎல் 2022: வெலாசிட்டி அணிக்கெதிரான போட்டியில் முதலில் ஆடிய டிரெயில்பிளேசர்ஸ் அணி 191 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47