The tour
SL vs AFG, 1st T20I: ஹசரங்கா அரைசதத்தால் தப்பிய இலங்கை; ஆஃப்கானிஸ்தான் அபார பந்துவீச்சு!
இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து வரும் ஆஃப்கானிஸ்தான் அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டி இன்று தம்புளாவில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள ஆஃப்கானிஸ்தான் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து இலங்கை அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
அதன்படி களமிறங்கிய இலங்கை அணிக்கு பதும் நிஷங்கா - குசால் மெண்டிஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பதும் நிஷங்கா 06 ரன்களிலும், குசால் மெண்டிஸ் 10 ரன்களிலும் என அடுத்தடுத்து ஃபசல்ஹக் ஃபரூக்கி பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தனர். அதன்பின் இணைந்த டி சில்வா - சமரவிக்ரமா இணை ஓரளவு தாக்கு பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
Related Cricket News on The tour
-
3rd Test, Day 3: ஜெஸ்வால் அபார சதம்; வலிமையான முன்னிலையில் இந்திய அணி!
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்களை குவித்துள்ளது. ...
-
அஸ்வின் எப்போது வேண்டுமானாலும் போட்டிக்கு திரும்புவார் - தினேஷ் கார்த்திக்!
இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியிலிருந்து பாதியிலேயே விலகிய ரவிச்சந்திரன் அஸ்வின் எப்போது வேண்டுமானாலும் போட்டிக்கு திரும்பலாம் என தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். ...
-
3rd Test, Day 3: சீட்டுக்கட்டாய் சரிந்த விக்கெட்டுகள்; 319 ரன்களுக்கு இங்கிலாந்து ஆல் அவுட்!
இந்திய அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 319 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
மீண்டும் பும்ரா பந்துவீச்சில் விக்கெட்டை இழந்த ஜோ ரூட்; வைரலாகும் காணொளி!
இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ஜோ ரூட் மீண்டும் ஜஸ்ப்ரித் பும்ரா பந்துவீச்சில் விக்கெட்டை இழந்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
3rd Test, Day 3: அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த இங்கிலாந்து; மீண்டும் ஆதிக்கத்தை தொடங்கிய இந்தியா!
இந்திய அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் உணவு இடைவேளையின் போது இங்கிலாந்து அணி 5 விக்கெட் இழப்பிற்கு 290 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
இலங்கை vs ஆஃப்கானிஸ்தான், முதல் டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இலங்கை - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி நாளை தம்புளாவில் நடைபெறவுள்ளது. ...
-
சர்ஃப்ராஸ் கான் தந்தைக்கு காரை பரிசாக வழங்க ஆனந்த் மஹிந்திரா விருப்பம்!
தனது அறிமுக போட்டியிலேயே 62 ரன்கள் விளாசிய சர்ஃப்ராஸ் கானை பாராட்டும் வகையில், அவரது தந்தைக்கு 'தார்' காரை பரிசாக வழங்குவதாக மஹிந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா அறிவித்துள்ளார். ...
-
3rd Test, Day 2: பென் டக்கெட் அதிரடி சதம்; பாஸ்பாலில் மிரட்டும் இங்கிலாந்து!
இந்திய அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 2 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
3rd Test, Day 2: அரைசதத்தை தவறவிட்ட ஜுரெல்; இந்திய அணி 445 ரன்களில் ஆல் அவுட்!
இங்கிலாந்து அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 445 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. ...
-
3rd Test, Day 2: அஸ்வின் - ஜுரெல் நிதான ஆட்டம்; வலிமையான ஸ்கோரை நோக்கி இந்தியா!
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 388 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
டெஸ்டில் அதிக சிக்ஸர்கள்; தோனியை பின்னுக்கு தள்ளிய ரோஹித் சர்மா!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்சர்களை விளாசிய இரண்டாவது இந்திய வீரர் எனும் சாதனையை ரோஹித் சர்மா படைத்துள்ளார். ...
-
3rd Test, Day 1: ரோஹித், ஜடேஜா சதம்; அறிமுக போட்டியில் அசத்திய சர்ஃப்ராஸ்!
இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 326 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
3rd Test, Day 1: சொதப்பிய டாப் ஆர்டர்; ரோஹித் அரைசதத்தால் தப்பிய இந்தியா!
இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியின் முதல்நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 93 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான சர்ஃப்ராஸ்; கண்கலங்கிய பெற்றோர்!
இங்கிலாந்து அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் மூலம் இந்திய அணிக்காக சர்ஃப்ராஸ் கான் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47