The tour
வங்கதேசத்தை ஒயிட்வாஷ் செய்தது வெஸ்ட் இண்டீஸ்!
வெஸ்ட் இண்டிஸ் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதலிரண்டு போட்டிகளிலும் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றதுடன், 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியும் அசத்தியது. இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டி20 போட்டி இன்று சட்டோகிராமில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து வெஸ்ட் இண்டீஸை பந்துவீச அழைத்தது.
அதன்படி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு தன்ஸித் ஹசன் - பர்வேஸ் ஹொசைன் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் தன்ஸித் ஹசன் அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்த, மறுபக்கம் பர்வேஸ் ஹொசைன் 9 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் லிட்டன் தாஸ் 6 ரன்னில் விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த சைஃப் ஹொசைன் 23 ரன்னிலும், ரிஷாத் ஹொசைன் 3 ரன்னிலும், நுருல் ஹசன் ஒரு ரன்னிலும், நசும் அஹ்மத் ஒரு ரன்னிலும், ஜக்கர் அலி 5 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர்.
Related Cricket News on The tour
-
ஜிம்பாப்வேவை வீழ்த்தி டி20 தொடரை வென்றது ஆஃப்கானிஸ்தான்!
ஜிம்பாப்வேவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றதுடன் டி20 தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது. ...
-
மிட்செல் மார்ஷ், ஜோஷ் ஹேசில்வுட் அசத்தல் - இந்தியாவை வீழ்த்தி ஆஸி வெற்றி!
இந்தியா அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியைப் பதிவு செய்தது. ...
-
தனுஷ் கோட்டியான் அசத்தல் பந்துவீச்சு; தடுமாறும் தென் ஆப்பிரிக்க ஏ அணி!
இந்தியா ஏ அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்க ஏ 299 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
இங்கிலாந்து ஒருநாள் தொடரை வென்றது நியூசிலாந்து!
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியைப் பதிவு செய்து அசத்தியது. ...
-
AUS vs IND: மழையால் கைவிடப்பட்டது முதல் டி20 போட்டி!
ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி மழை காரணமாக பாதியிலேயே கைவிடப்பட்டது. ...
-
ஆல் ரவுண்டராக கலக்கிய ஜார்ஜ் லிண்டே; பாகிஸ்தானை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா அசத்தல்!
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவு செய்து அசத்தியுளளது. ...
-
ரோவ்மன் பாவெல், ஜெய்டன் சீல்ஸ் அசத்தல்; வங்கதேசத்தை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் வெற்றி!
வங்கதேசத்திற்கு எதிரான முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது. ...
-
IND vs SA: டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு!
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணியானது இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
ஒருநாள் கிரிக்கெட்டில் சிறப்பு சாதனை படைத்த ரோஹித் சர்மா, விராட் கோலி!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியின் மூலம் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் சிறப்பு சாதனைகளை படைத்துள்ளனர். ...
-
ரோஹித், விராட் அதிரடியில் ஆஸியை வீழ்த்தி இந்தியா அறுதல் வெற்றி!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்தியா அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது. ...
-
லிட்டன் தாஸ் தலைமையிலான வங்கதேச அணி அறிவிப்பு!
வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடருக்கான வங்கதேச அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அணியின் கேப்டனாக லிட்டன் தாஸ் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
பாகிஸ்தானை வீழ்த்தி தொடரை சமன் செய்தது தென் ஆப்பிரிக்கா!
பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது ...
-
இந்தியாவை வீழ்த்தி தொடரை வென்றது ஆஸ்திரேலியா!
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன், 2-0 என்ற கணக்கில் தொடரையும் வென்றது. ...
-
தென் ஆப்பிரிக்கா 404 ரன்களில் ஆல் அவுட்; இரண்டாவது இன்னிங்ஸில் தடுமாறும் பாகிஸ்தான்!
பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவதுடெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 404 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47