The west indies
இந்திய அணியை வழி நடத்துவது ஒரு ஸ்பெஷலான உணர்வு - ஹர்திக் பாண்டியா
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரானது நேற்றுடன் முடிவுக்கு வந்தது. ஏற்கனவே இந்த தொடரில் நடைபெற்று முடிந்த நான்கு போட்டிகளின் முடிவில் மூன்றுக்கு ஒன்று (3-1) என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி முன்னிலை வகித்திருந்த இந்திய அணியானது நேற்று நடைபெற்ற ஐந்தாவது டி20 போட்டியிலும் வெற்றி பெற்று இந்த தொடரை (4-1) நான்குக்கு ஒன்று என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி அசத்தியது.
அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் சீனியர் வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டதால் ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி களமிறங்கிய விளையாடியது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 188 ரன்களை குவிக்கவே 189 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது.
Related Cricket News on The west indies
-
WI vs IND, 5th T20I: பிஷ்னோய், குல்தீப், அக்ஸர் அபாரம்; விண்டீஸை பந்தாடியது இந்தியா!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 5வது டி20 போட்டியில் இந்திய அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, 4-1 என்ற கணக்கில் தொடரை வென்றது. ...
-
WI vs IND, 5th T20I: அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்த ஸ்ரேயாஸ் - வைரல் காணொளி!
விண்டீஸ் அணிக்கு எதிரான ஐந்தாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் குவித்துள்ளது. ...
-
WI vs IND, 5th T20I: ஸ்ரேயாஸ், ஹூடா அதிரடி; விண்டீஸுக்கு 189 டார்கெட்!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஐந்தாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 189 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
நான் சிறப்பாக பந்துவீச இவர்கள் தான் காரணம் - ஆவேஷ் கான்!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் சிறப்பாக பந்துவீசிய ஆவேஷ் கான், அதற்கான காரணத்தை விளக்கியுள்ளார். ...
-
வெஸ்ட் இண்டீஸ் vs இந்தியா, 5ஆவது டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
வெஸ்ட் இண்டீஸ் - இந்திய அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது டி20 போட்டி இன்று ப்ளோரிடாவில் நடைபெறுகிறது. ...
-
WI vs IND: நாங்கள் பார்ட்னர்ஷிப் அமைக்காதது தோல்விக்கு காரணமாக அமைந்தது - நிக்கோலஸ் பூரன்!
மொத்தமாக இந்திய அணி இந்த போட்டியில் வெற்றி பெற தகுதியானவர்கள் தான். அவர்களுக்கு நான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் நிக்கோலஸ் பூரன் தெரிவித்துள்ளார். ...
-
இமாலய சாதனையை நிகழ்த்திய ரோஹித் சர்மா!
விண்டீஸ் அணிக்கு எதிரான நான்காவது டி20 போட்டியின் மூலம் இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மா புதிய மைல்கல் ஒன்றை எட்டியுள்ளார். ...
-
WI vs IND: தொடரை வென்றது குறித்து ரோஹித் சர்மா மகிழ்ச்சி!
ப்ளோரிடா மைதானத்தில் ரன்களை குவிப்பது என்பது எளிதாக அமையவில்லை என இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
WI vs IND, 4th T20I: விண்டீஸை வீழ்த்தி தொடரை வென்றது இந்தியா!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் இந்திய அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, டி20 தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. ...
-
WI vs IND, 4th T20I: ரோஹித், பந்த் அதிரடி; விண்டீஸுக்கு 192 டார்கெட்!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான நன்காவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 192 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
இந்திய அணியில் தான் விளையாடுவது குறித்து தினேஷ் கார்த்திக் ஓபன் டாக்!
நான் இருந்த அணிகளிலேயே சிறந்த சூழலைக் கொண்ட அணியாக இந்த இந்திய அணியை நினைக்கிறேன் என தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். ...
-
WI vs IND: ரன்களை கட்டுப்படுத்துவதில் அஸ்வின் தேர்ந்துவிட்டார் - சஞ்சய் மஞ்ச்ரேக்கர்!
டி20 கிரிக்கெட்டில் குறைவாக ரன்கள் கொடுப்பதில் அஸ்வின் தேர்ச்சியடைந்துள்ளார் என சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார். ...
-
வெஸ்ட் இண்டீஸ் vs இந்தியா, 4ஆவது டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
வெஸ்ட் இண்டீஸ் - இந்திய அணிகளுக்கு இடையேயான நான்காவது டி20 போட்டி நாளை ப்ளோரிடாவில் நடைபெறுகிறது. ...
-
அவரைக் கட்டுப்படுத்த எந்த பவுலர்களாலும் முடியாது - சூர்யகுமார் யாதவை புகழ்ந்த மஞ்ச்ரேக்கர்!
எவ்வளவு தரமான பவுலர் எந்த வகையான லைன், லென்த்களை பயன்படுத்தி கடினமாக பந்து வீசினாலும் அதை அடிக்கும் திறமை சூரியகுமார் யாதவிடம் உள்ளதாக முன்னாள் இந்திய வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் பாராட்டியுள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47