This indian
ஹாங்காங் சிக்ஸஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு; கேப்டனாக் உத்தப்பா நியமனம்!
ஹாங்காங் சிக்ஸஸ் கிரிக்கெட் தொடரானது இந்தாண்டு நவம்பர் 1ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இந்நிலையில் இத்தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. 19 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி பங்கேற்கும் இந்த தொடரில் ராபின் உத்தப்பா தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்போட்டிக்கான அணியில் மொத்தம் 7 வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்திய அணி குறித்த இந்த தகவல் கிரிக்கெட் ஹாங்காங் சிக்ஸஸ் அதிகாரப்பூர்வ எக்ஸ் கணக்கில் வெளியிட்டுள்ளது. இத்தொடருக்கான இந்திய அணியில் கேப்டன் ராபின் உத்தப்பாவை தவிர, முன்னாள் வீரர்கள் கேதர் ஜாதவ், மனோஜ் திவாரி, ஷாபாஸ் நதீம், பாரத் சிப்லி, ஸ்ரீவத்சா கோஸ்த்வாமி, ஸ்டூவர்ட் பின்னி போன்ற வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
Related Cricket News on This indian
-
ஐபிஎல் 2025: இணையத்தில் வைரலாகும் ரிஷப் பந்தின் பதிவு!
எதிர்வரும் ஐபிஎல் வீரர்கள் மெகா ஏலம் குறித்து இந்திய வீரர் ரிஷப் பந்த் பதிவிட்டுள்ள எக்ஸ் பதிவானது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ...
-
IND vs BAN, 3rd T20I: வங்கதேசத்தை ஒயிட்வாஷ் செய்யுமா இந்திய அணி?
இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியானது இன்று நடைபெறவுள்ளது. ...
-
நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு; துணைக்கேப்டனாக பும்ரா நியமனம்!
நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிய இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது. ...
-
வருண் சக்ரவர்த்தியை மீண்டும் அணியில் சேர்த்ததன் காரணம் என்ன? - ஆகாஷ் சோப்ரா கேள்வி!
வங்கதேச டி20 தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்து சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி வரும் வருண் சக்ரவர்த்தி அணியில் சேர்க்கப்பட்டிருப்பது குறித்து முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கேள்வி எழுப்பியுள்ளார். ...
-
பார்டர் கவாஸ்கர் தொடர்: ஒரு போட்டியில் இருந்து விலகும் ரோஹித் சர்மா!
எதிர்வரும் 2024-25 ஆம் ஆண்டு பார்டர்-கவாஸ்கர் கோப்பையின் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஒன்றை இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தவறவிடலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
நியூசிலாந்து டெஸ்ட் தொடர்: சேவாக்கின் சிக்ஸர் சாதனையை நெருங்கும் ரோஹித் சர்மா!
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா விளையாடும் பட்சத்தில் சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பினை பெற்றுள்ளார். ...
-
யஷஸ்வி ஜெய்ஸ்வாலை பின்னுக்கு தள்ளிய நிதீஷ் ரெட்டி!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக இளம் வயதில் அரைசதம் அடித்த நான்காவது வீரர் எனும் பெருமையை நிதீஷ் ரெட்டி பெற்றுள்ளார். ...
-
IND vs BAN: மூன்றாவது டி20 போட்டியில் பிளேயிங் லெவனில் மாற்றம் செய்யவுள்ள இந்திய அணி!
வங்கதேசத்திற்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் விளையாடும் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ஒருசில மாற்றங்கள் நிகழ வாய்ப்புள்ளது. ...
-
ரஞ்சி கோப்பை 2024-25: இஷான் கிஷன் தலைமையிலான ஜார்கண்ட் அணி அறிவிப்பு!
எதிர்வரும் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் ஜார்கண்ட் அணியின் கேப்டனாக இஷான் கிஷான் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
பவுண்டரில் எல்லையில் அசத்தலான கேட்ச்சை பிடித்த ஹர்திக் பாண்டியா; வைரல் காணொளி!
வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா பிடித்த அபாரமான கேட்ச் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்கும் ஹர்மன்பிரீத் கவுர்!
பாகிஸ்தானுக்கு எதிரான லீக் போட்டியின் போது காயமடைந்த இந்திய அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர், இன்று நடைபெறும் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் விளையாடுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. ...
-
இலங்கைக்கு எதிராக இந்தியா வெற்றி பெற வேண்டும் - சஞ்சய் மஞ்ச்ரேக்கர்!
இலங்கை மகளிர் அணிக்கு எதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் இந்திய மகளிர் அணி வெற்றிபெறும் என்று முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார். ...
-
இந்தியாவின் அதிரடியான அணுகுமுறைக்கு ரோஹித் மட்டும் தான் காரணம் - சுனில் கவாஸ்கர்!
இந்திய அணியின் அதிரடியான அணுகுமுறைக்கு காரணம் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தான் என்றும், அதனால் இதற்கான முழு பெருமையும் அவரை மட்டுமே சேரும் என்றும் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். ...
-
விதிகளை மீறிய அருந்ததி ரெட்டி; அபராதம் விதித்த ஐசிசி!
பாகிஸ்தானுக்கு எதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் இந்திய வீராங்கனை அருந்ததி ரெட்டி விதிகளை மீறியதாக ஐசிசி அபராதம் விதித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47